ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Today at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Today at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Today at 12:24 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:10 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Today at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Today at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Today at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Today at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Today at 9:49 am

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by மாணிக்கம் நடேசன் Today at 9:37 am

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Today at 9:03 am

» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)
by ayyasamy ram Today at 8:59 am

» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
by ayyasamy ram Today at 8:16 am

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by kram Today at 6:52 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by kram Today at 6:29 am

» இலையுதிர் காடு
by kram Today at 6:10 am

» ஆனந்தவிகடன் புத்தகம்
by kram Today at 6:09 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Yesterday at 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:29 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:28 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Yesterday at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Yesterday at 6:15 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by krishnaamma Yesterday at 6:12 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Yesterday at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Yesterday at 4:51 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Yesterday at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Yesterday at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Yesterday at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Yesterday at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Yesterday at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Yesterday at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Yesterday at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Thu Jul 09, 2020 10:22 pm

Admins Online

தக்கலை தக்காளியான கதை

Go down

தக்கலை தக்காளியான கதை Empty தக்கலை தக்காளியான கதை

Post by சக்தி18 on Thu Feb 13, 2020 4:05 pm

தக்கலை தக்காளியான கதை 80293

மதுரை அரசுப் போக்குவரத்து பணிமனை போடியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு தினமும் அரசு பேருந்து செல்வது வழக்கம். அந்த வகையில் மில்டன் என்ற பயணி ஒருவர் மார்த்தாண்டத்திலிருந்து தக்கலைக்கு  செல்ல பயணசீட்டு வாங்கியுள்ளார். நடத்துநர்  கொடுத்த அந்த மின்னணு பயண சீட்டில் தக்கலை  என்ற ஊரின் பெயருக்கு பதிலாக தக்காளி  அச்சடிடப்பட்டிருந்தது.

இதை கண்ட மில்டன் அதை சத்தமில்லாமல் புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இதை கண்ட மீம்ஸ் கிரியேட்டர்கள்  போக்குவரத்து கழகத்தின் கவனக்குறைவைச் சுட்டிக்காட்டி மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு   தக்கலை என்ற பெயரை ஆங்கிலத்தில் ‘THUCKALAY’ என எழுதுவதால் சிலர் 'துகளை’ என்றும் ‘துக்களை’ என்றும் உச்சரித்து தமிழில் எழுதி வருகின்றனர். எனவே தக்கலை என்பதை ஆங்கிலத்தில் ‘THAKKALAI’ என்று மாற்றம் செய்ய கோரிக்கை எழுந்ததையடுத்து அதில் மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது வெளியான பயணசீட்டில்  ‘A’ விடுபட்டதால் தக்கலை, தமிழிலும், ஆங்கிலத்திலும் தக்காளி ஆகியுள்ளது. இதை சரியான உச்சரிப்பு மற்றும் எழுத்துடன் மாற்றம் செய்யவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
(இணையம்)

Transliteration

தக்கலை தக்காளியான கதை 1581585295495
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

தக்கலை தக்காளியான கதை Empty Re: தக்கலை தக்காளியான கதை

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Feb 13, 2020 5:28 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14516
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3727

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum