ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஈகரையில் என்ன பிரச்சினை
by Guest Today at 1:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Yesterday at 10:32 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by velang Yesterday at 10:31 pm

» கைலி எங்கே?
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» விரல்களின் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» மறுபடியும் வா – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:12 pm

» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Yesterday at 5:22 pm

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Yesterday at 5:05 pm

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Yesterday at 2:45 pm

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:50 pm

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Yesterday at 1:49 pm

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Yesterday at 1:39 pm

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Yesterday at 10:11 am

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 10:10 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Yesterday at 7:36 am

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:31 am

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:31 am

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 5:53 am

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Yesterday at 5:50 am

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 5:45 am

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 5:42 am

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 5:41 am

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Sun Oct 25, 2020 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:30 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Sun Oct 25, 2020 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Sun Oct 25, 2020 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Sun Oct 25, 2020 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Sun Oct 25, 2020 7:25 pm

Admins Online

டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)

Go down

டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி) Empty டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)

Post by ayyasamy ram on Sat Feb 15, 2020 8:07 pm

டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி) Mm4
-
கோஸைப் பொடியாக நறுக்கி ஆவியில் வேக
வைத்து எடுத்து, தயிரில் போட்டு கடுகு,
உளுந்தம் பருப்பு , வெங்காயம், பச்சைமிளகாய்,
நறுக்கிய இஞ்சி சிறிது கறிவேப்பிலை போட்டுத்
தாளித்து எடுக்க, அருமையான கோஸ் பச்சடி ரெடி.

• காலிஃபிளவர், முட்டைகோஸ் வேக வைக்கும்போது
அதன் வாடையைத் தவிர்க்க சில சொட்டு எலுமிச்சைச்
சாற்றை ஊற்றி வேக வைத்தால் போதும் வாடை வராது.

• கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லாவிட்டால்
அரிசியைப் பொரித்துத் தூளாக்கிப் பயன்படுத்தலாம்.

• முள்ளங்கி சாம்பார் செய்யும்போது சிறிதளவு
எண்ணெய்யில் முள்ளங்கியை வதக்கிய பின் செய்தால்
சாம்பாரின் ருசியே அலாதிதான்.

• ரசம் செய்யும்போது தேங்காய் தண்ணீர் சிறிது சேர்த்து
ஒரு தக்காளியும் அரைத்துக் கலந்தால் ருசியாகவும்
கலராகவும் இருக்கும்.

• சமோசா செய்யும் முன் மைதாமாவை சலித்து துணியில்
கொட்டி இட்லிப் பானையில் 5 நிமிடங்கள் வேக வைத்து
பின்பு சமோசா செய்தால் சமோசா மிருதுவாகவும்,
மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62053
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி) Empty Re: டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)

Post by ayyasamy ram on Sat Feb 15, 2020 8:08 pm

• வீட்டில் செய்யும் புளியோதரை சுவையாக இருக்க
மல்லித்தூள் 2 தேக்கரண்டி, மிளகுத் தூள் 1 தேக்கரண்டி,
நிலக்கடலை 2 தேக்கரண்டி மூன்றையும் ஒரு ஸ்பூன்
நல்லெண்ணெய்யில் வறுத்துப் பொடியாக்கவும்.
புளியோதரை கிளறியவுடன் இந்தப் பொடியை தேவையான
அளவு தூவி கலந்தால் மணக்க மணக்க பரிமாறலாம் ருசியான,
காரமான புளியோதரை.

• ஆவக்காய் ஊறுகாய் போடும்போது இரண்டு கைப்பிடி
கொண்டைக்கடலையைப் போட்டுவிட்டால் ஊறிய பிறகு
உப்பு, காரம் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

• வடைக்கு மாவு அரைக்கும்போது தண்ணீர் சிறிது
அதிகமாகிவிட்டால் ஒரு ஸ்பூன் நெய்யை அதில் விட மாவு
சட்டென இறுகிவிடும்.

• சாப்பாத்தி காய்ந்து போனால் அதில் சிறிதளவு தண்ணீர்
தெளித்து பத்து விநாடி மைக்ரோ வேவ் அவனில் வைத்துச்
சூடாக்கினால் மென்மையாகிவிடும்.
-
-------------------------
சீதாலட்சுமி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62053
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி) Empty Re: டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)

Post by ஜாஹீதாபானு on Tue Feb 18, 2020 3:59 pm

டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி) 103459460 டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி) 1571444738
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30992
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி) Empty Re: டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)

Post by krishnaamma on Mon Feb 24, 2020 8:57 pm

@ayyasamy ram wrote:டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி) Mm4
-
• சமோசா செய்யும் முன் மைதாமாவை சலித்து துணியில்
கொட்டி இட்லிப் பானையில் 5 நிமிடங்கள் வேக வைத்து
பின்பு சமோசா செய்தால் சமோசா மிருதுவாகவும்,
மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1313232

சமோசா இப்படிச் செய்தது இல்லை , செய்து பார்க்கிறேன் ............. டிப்ஸ் க்கு நன்றி ராம் அண்ணா ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி) Empty Re: டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum