ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by heezulia Today at 11:42 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by விமந்தனி Today at 10:58 pm

» வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
by விமந்தனி Today at 10:55 pm

» இது சிரிப்பதற்கான நேரம்!
by விமந்தனி Today at 10:52 pm

» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
by விமந்தனி Today at 10:51 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by விமந்தனி Today at 10:50 pm

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by விமந்தனி Today at 10:45 pm

» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!
by விமந்தனி Today at 10:44 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by விமந்தனி Today at 10:42 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்
by விமந்தனி Today at 10:41 pm

» (கவி)தைப் பொங்கல்
by ayyasamy ram Today at 10:40 pm

» மரண மாஸ்(க்) - நகைச்சுவை
by விமந்தனி Today at 10:40 pm

» எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்
by விமந்தனி Today at 10:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:36 pm

» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 10:36 pm

» குதிரையிலே நான் அமர்ந்தேன்…
by விமந்தனி Today at 10:34 pm

» என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு ?
by ayyasamy ram Today at 10:32 pm

» கண்ணைப் பார் கண்டுபிடி
by ayyasamy ram Today at 10:30 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 10:28 pm

» அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை
by விமந்தனி Today at 10:21 pm

» எடை --
by விமந்தனி Today at 10:10 pm

» வேலன்:-கணினி பயன்பாட்டினை அறிந்துகொள்ள -Work Time Personal Free Computer.
by விமந்தனி Today at 10:08 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by roshan zakir Today at 10:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 9:43 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by roshan zakir Today at 9:40 pm

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by T.N.Balasubramanian Today at 9:32 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:21 pm

» வாட்சப்-ல் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:18 pm

» ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்…
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:09 pm

» பேங்க் ஜோக்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:00 pm

» பத்து பொருத்தங்கள்
by M.Jagadeesan Today at 7:12 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by SK Today at 7:05 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by ayyasamy ram Today at 7:01 pm

» மஞ்சள் அரைக்கும்போது மதில் ஏறி பார்த்த மச்சான்
by ayyasamy ram Today at 6:49 pm

» உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்
by ayyasamy ram Today at 6:14 pm

» சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by SK Today at 5:57 pm

» தோழி! - கவிதை
by SK Today at 5:53 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by SK Today at 5:40 pm

» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை
by SK Today at 5:35 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:15 pm

» தமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி
by SK Today at 5:10 pm

» அமிதாப் பச்சன் சொன்னது:
by SK Today at 5:05 pm

» காதல் வைபோகமே...காணும் நன்நாளிதே...
by ayyasamy ram Today at 4:14 pm

» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
by SK Today at 3:15 pm

» தனுஷை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரெஜிஷா விஜயன்
by ayyasamy ram Today at 3:12 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 2:52 pm

» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்
by ஜாஹீதாபானு Today at 12:37 pm

» குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 8 பேர் பரிதாப பலி
by SK Today at 11:38 am

» சிந்தனை விருந்து - ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by ayyasamy ram Today at 11:22 am

» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
by மாணிக்கம் நடேசன் Today at 9:33 am

Admins Online

மார்ச் 31க்கு பிறகு பான் கார்டு செல்லாதா?

Go down

மார்ச் 31க்கு பிறகு பான் கார்டு செல்லாதா? Empty மார்ச் 31க்கு பிறகு பான் கார்டு செல்லாதா?

Post by ayyasamy ram on Sun Feb 16, 2020 6:28 am

புதுடில்லி :
ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால் இந்த ஆண்டு
மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பான் கார்டு செல்லாது என
வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பான் கார்டை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான
காலக்கெடு ஏற்கனவே 8 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 2019,டிசம்பர் 31 ம் தேதிக்குள் இணைக்க
வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த காலக்கெடு பின்னர் மீண்டும் மார்ச் 31 வரை
நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய நேரடி
வரிவிதிப்பு கழகம் புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது
வெளியிட்டுள்ளது.

இதில், 2017 ஜூலை 1 ம் தேதிக்கு பிறகு பான் கார்டு
பெற்றவர்கள், பான் எண்ணை ஆதார் எண்ணுடன்
இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்க தவறினால்
2020ம் ஆண்டு மார்ச் 31 க்கு பிறகு பான் கார்டு செல்லாது.

உடனடியாக அவர்களின் பான் எண் ரத்து செய்யப்படும்.
ஒருவேளை பான் கார்டு செல்லாமல் போய் விட்டால்
அதன் பிறகு வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் எந்த
இடத்திலும் பான் எண்ணை குறிப்பிடவோ,
பயன்படுத்தவோ முடியாது. ஒருவேளை மார்ச் 31 ம்
தேதிக்கு பிறகு பான் - ஆதார் எண் இணைக்கப்பட்டால்,
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட நாள் முதல் பான்
கார்டு மீண்டும் செயல்பட துவங்கும். இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum