ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Today at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Today at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Today at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Today at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Today at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Today at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Today at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Today at 4:38 am

» பதிவை சேமிப்பது எப்படி ?
by சக்தி18 Today at 12:19 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Yesterday at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Yesterday at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Yesterday at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Yesterday at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Yesterday at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Yesterday at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Yesterday at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 7:04 am

Admins Online

ஐதராபாத் மசூதியில் முதல் முறையாக யோகா வகுப்பு

Go down

ஐதராபாத் மசூதியில் முதல் முறையாக யோகா வகுப்பு Empty ஐதராபாத் மசூதியில் முதல் முறையாக யோகா வகுப்பு

Post by ayyasamy ram on Sun Feb 16, 2020 6:36 am

ஐதராபாத் மசூதியில் முதல் முறையாக யோகா வகுப்பு Gallerye_133617452_2481161

ஐதராபாத் :
ஐதராபாத்தில் உள்ள பழமையான மசூதி ஒன்றில்
நாட்டிலேயே முதல் முறையாக யோகா உள்ளிட்ட
வகுப்புக்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

உடல் பருமன், தொற்றா நோய்களுக்கு எதிராக
போராடும் வகையில் இந்த ஏற்பாட்டினை மசூதி
நிர்வாகம் செய்துள்ளது. தட்பன் பகுதியில்
நவாப் ஷாகிப் குந்தாவில் உள்ள மஸ்ஜித் இ இஷாக்
மசூதியில் உள்ள 3 தளங்களும் சுகாதார மற்றும்
மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அத்துடன் யோகாவும் கற்றுத்தரப்படுகிறது.

இது பற்றி மசூதியில் மருத்துவ ஆலோசனை வழங்கி
வரும் முஸ்தபா ஹசன் அன்சாரி கூறுகையில்,
இப்பகுதியில் வாக்கிங் மற்றும் வெளிப்புறத்தில்
உடற்பயிற்சி செய்வதற்கு நேரான சந்துகள் இல்லை.

அதனால் யோகா ஆசனங்களை கற்றுத்தர மசூதி
நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இங்கு
ஆசனங்கள் கற்றுதருவதுடன், சில நோயாளிகளுக்கு
யூட்யூப் லிங்க்.,கள் மூலம் மொபைல் போனிலேயே
யோகா கற்கவும் ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

உடல் பருமனால் இதய நோய் பிரச்னை உள்ள
ஏராளமான பெண்கள் மசூதிக்கு வந்து மருத்துவ
ஆலோசனைகளை பெற்றுச் செல்கின்றனர்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு அடிப்படையிலும்,
யோகா குறித்து உலக சுகாதார மையம் வழிகாட்டுதலின்
பேரிலும் மசூதியில் யோகா கற்றுதரும் நடவடிக்கை
எடுக்கப்பட்டள்ளது.

உடற்பயிற்சி, உணவுமுறை, வாழ்க்கை முறை குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசகர்களும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதால் ஏராளமானோர் இதனால்
பயனடைந்து வருவதாக கூறப்படுகிறது.
-
-------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61923
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum