ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by ayyasamy ram Today at 4:28 pm

» கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ஆணித்தரம்
by ayyasamy ram Today at 4:22 pm

» கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ஆணித்தரம்
by ayyasamy ram Today at 4:16 pm

» அப்ளிகேஷன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 4:00 pm

» தத்துவம் மகா தத்துவம்
by ayyasamy ram Today at 3:59 pm

» 6 வித்தியாசம்- கண்டுபிடி
by ayyasamy ram Today at 3:57 pm

» தனியாக நிற்க வேண்டி வந்தால் தைரியமாக நில்…!
by ayyasamy ram Today at 3:48 pm

» ‘கோப்ரா’வுக்காக உயிரைப் பணயம் வைத்து நடித்த விக்ரம்
by ayyasamy ram Today at 3:47 pm

» சேகுவேரா-வின் பொன்மொழிகள் !!
by ayyasamy ram Today at 3:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Today at 12:52 pm

» பெரியவா திருவடி சரணம்
by krishnaamma Today at 12:44 pm

» பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் (71) நெஞ்சுவலியால் காலமானார்
by ayyasamy ram Today at 12:41 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by krishnaamma Today at 12:40 pm

» கட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்...
by krishnaamma Today at 12:29 pm

» சுற்றுலா - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 12:28 pm

» பணத்தின் மீது பற்று வையுங்கள்
by krishnaamma Today at 12:19 pm

» 'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி
by krishnaamma Today at 12:18 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by ayyasamy ram Today at 12:18 pm

» மகா பெரியவா எனக்கு கொடுத்த வேலை சொல்கிறார் ஒரு பக்தர்,....
by krishnaamma Today at 12:06 pm

» விமானங்களுக்கு இணையான கட்டணத்துடன் 2023 ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு
by krishnaamma Today at 11:59 am

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by krishnaamma Today at 11:19 am

» உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடிகளால் 8 போலீசார் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 8:14 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றிட -PDF TO WORD
by velang Today at 7:33 am

» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by விமந்தனி Today at 12:39 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:38 am

» விழுந்தாலும் மீண்டும் எழுதல் என்பது சாதனை!
by விமந்தனி Today at 12:36 am

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by விமந்தனி Today at 12:33 am

» யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
by விமந்தனி Today at 12:20 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:16 am

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» அரட்டை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» மனம் விரும்புதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» சன்னல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» சொல்வனம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» புதிய சரித்திர நாவல்கள்
by rukman1304 Yesterday at 8:38 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Jairockerszx Yesterday at 6:41 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Yesterday at 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Yesterday at 2:13 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ராஜா Yesterday at 1:53 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ராஜா Yesterday at 1:51 pm

» இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by ராஜா Yesterday at 1:44 pm

» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» அடுப்பு தின்னும் பத்தாண்டுகள்- கவிதை
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm

Admins Online

16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்?

16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்? Empty 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்?

Post by ayyasamy ram on Sun Feb 16, 2020 12:21 pm

16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்? 202002160703023563_Tamil_News_Tanks-in-heart-shaped-formation-help-Russian-officer-propose_SECVPF
-
மாஸ்கோ:

உலகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14)
காதலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இளைஞர்களும்,
இளம்பெண்களும் விரும்பும் நபரிடம் தங்கள் காதலை
தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

இதில் பலர் ரோஜா பூக்களை காதலன் அல்லது காதலிக்கு
வழங்கி தங்கள் காதலை வெளிப்படுத்தினர்.
சில காதலர்கள் வித்தியாசமாக இந்த காதலர் தினத்தை
கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதேபோல் ரஷியாவை சேர்ந்த ராணுவ ஒரு வீரர் தனது
காதலியிடம் வித்தியாசமான முறையில் ப்ரபோஸ்
செய்துள்ளார். அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா?

ரஷியாவின் அலபினோ பகுதியில் உள்ள ராணுவ படைப்
பிரிவில் வீரராக பணி புரிபவர் டெனிஸ் கென்ஸ்செவ்(23) .
இவர் அலெஸ்சாண்டிரியா(19) என்பவரை காதலித்து
வந்துள்ளார். தனது காதலியிடம் தனது காதலை கூற முடிவு
செய்த டெனிஸ் காதலர் தினமான கடந்த வெள்ளிக்கிழமை
அலெஸ்சாண்டிரியாவை தான் பணிபுரியும் ராணுவ
தளத்திற்கு அழைத்துள்ளார்.

இதையடுத்து ராணுவ தளத்திற்கு வந்த தனது காதலியின்
கண்களை மூடிய காதலன் ராணுவ தளத்தின் மையப்பகுதிக்கு
அழைத்து சென்றான். அங்கு டெனிஸ் சக வீரர்களின்
உதவியுடன் மொத்தம் 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில்
நிறுத்தி வைத்திருந்தார்.

அப்போது கண்ணை திறந்த காதலி அலெஸ்சாண்டிரியா
ராணுவ டேங்கர்கள் இதய வடிவில் சுற்றி நிற்பதையும்,
காதலன் டெனிஸ் கையில் பூங்கொத்துடன் தன்னை
லவ் ப்ரபோஸ் செய்ததையும் கண்டு இன்ப
அதிர்ச்சியடைந்தார். என்னை காதலிக்கிறாயா? என
கேட்ட டெனிசின் கேள்விக்கு இன்ப அதிர்ச்சியில் இருந்த
உடனடியாக ஆம் என கூறி காதலுக்கு சம்பதம் தெரிவித்தார்.
இதனால் காதலர்கள் இருவரும் இன்பத்தில் மகிழ்ந்தனர்.

16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ராணுவ
வீரர் தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்திய வீடியோ
தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.
-
---------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57917
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்? Empty Re: 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்?

Post by சக்தி18 on Sun Feb 16, 2020 7:47 pm

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை