ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அப்ளிகேஷன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 4:00 pm

» தத்துவம் மகா தத்துவம்
by ayyasamy ram Today at 3:59 pm

» 6 வித்தியாசம்- கண்டுபிடி
by ayyasamy ram Today at 3:57 pm

» தனியாக நிற்க வேண்டி வந்தால் தைரியமாக நில்…!
by ayyasamy ram Today at 3:48 pm

» ‘கோப்ரா’வுக்காக உயிரைப் பணயம் வைத்து நடித்த விக்ரம்
by ayyasamy ram Today at 3:47 pm

» சேகுவேரா-வின் பொன்மொழிகள் !!
by ayyasamy ram Today at 3:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Today at 12:52 pm

» பெரியவா திருவடி சரணம்
by krishnaamma Today at 12:44 pm

» பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் (71) நெஞ்சுவலியால் காலமானார்
by ayyasamy ram Today at 12:41 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by krishnaamma Today at 12:40 pm

» கட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்...
by krishnaamma Today at 12:29 pm

» சுற்றுலா - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 12:28 pm

» பணத்தின் மீது பற்று வையுங்கள்
by krishnaamma Today at 12:19 pm

» 'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி
by krishnaamma Today at 12:18 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by ayyasamy ram Today at 12:18 pm

» மகா பெரியவா எனக்கு கொடுத்த வேலை சொல்கிறார் ஒரு பக்தர்,....
by krishnaamma Today at 12:06 pm

» விமானங்களுக்கு இணையான கட்டணத்துடன் 2023 ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு
by krishnaamma Today at 11:59 am

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by krishnaamma Today at 11:19 am

» உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடிகளால் 8 போலீசார் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 8:14 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றிட -PDF TO WORD
by velang Today at 7:33 am

» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by விமந்தனி Today at 12:39 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:38 am

» விழுந்தாலும் மீண்டும் எழுதல் என்பது சாதனை!
by விமந்தனி Today at 12:36 am

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by விமந்தனி Today at 12:33 am

» யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
by விமந்தனி Today at 12:20 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:16 am

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» அரட்டை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» மனம் விரும்புதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» சன்னல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» சொல்வனம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» புதிய சரித்திர நாவல்கள்
by rukman1304 Yesterday at 8:38 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Jairockerszx Yesterday at 6:41 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Yesterday at 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Yesterday at 2:13 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ராஜா Yesterday at 1:53 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ராஜா Yesterday at 1:51 pm

» இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by ராஜா Yesterday at 1:44 pm

» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» அடுப்பு தின்னும் பத்தாண்டுகள்- கவிதை
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm

» உறக்கம் என் எதிரி
by ayyasamy ram Yesterday at 11:23 am

» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Yesterday at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Yesterday at 8:32 am

Admins Online

நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'

நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்' Empty நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'

Post by ayyasamy ram on Thu Feb 20, 2020 6:21 am


ராம்நகர் :
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள நித்யானந்தாவுக்கு,
ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், கைது 'வாரன்ட்'
பிறப்பித்துள்ளது.

பெங்களூரை அடுத்த ராம்நகர் பிடதியில், ஆஸ்ரமம்
நடத்தி வந்தவர் சர்ச்சைக்குரிய நித்யானந்தா.
இவர் மீது, லெனின் கருப்பன் என்பவர், ராம்நகர் மாவட்ட
செஷன்ஸ் நீதிமன்றத்தில் பாலியல் வழக்கு
தொடர்ந்திருந்தார்.

இவர், 'விசாரணை மந்தமாக நடப்பதால், இவ்வழக்கை
வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்' எனக்
கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த
மனு, சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதோடு, நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமினும்
ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு, ராம்நகர் நீதிமன்றத்தில்,
நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது,
உயர் நீதிமன்றத்தின் ஜாமின் ரத்து உத்தரவை,
சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, நித்யானந்தாவுக்கு கைது வாரன்ட்
பிறப்பிக்கப்பட்டது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57912
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்' Empty Re: நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'

Post by மாணிக்கம் நடேசன் on Fri Feb 21, 2020 10:15 am

பாவம் நித்தி, ஏன் இப்படி அடிக்கடி மாட்டிக்கிராரு, சிவன்னு சொல்லிக்கிட்டு வேற திரியிராரு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4482
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1404

Back to top Go down

நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்' Empty Re: நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'

Post by மாணிக்கம் நடேசன் on Fri Feb 21, 2020 10:18 am

பேசாம இந்த சுப்ரமணி சுவாமிய நாட்டின் துணைப் பரிதமராக்கிடனும் , சரியா இருக்குமா??
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4482
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1404

Back to top Go down

நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்' Empty Re: நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'

Post by T.N.Balasubramanian on Fri Feb 21, 2020 8:13 pm

@மாணிக்கம் நடேசன் wrote:பேசாம இந்த சுப்ரமணி சுவாமிய நாட்டின் துணைப் பரிதமராக்கிடனும் , சரியா இருக்குமா??
மேற்கோள் செய்த பதிவு: 1313500

நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்' Image_9e4df3fb59

எப்பிடி மாமா இந்த அரிய யோசனைகளை அள்ளி அள்ளி வீசுகிறீர்கள் ?
(நம்பியாரின் இந்த வசனம் நினைவுக்கு வருகிறது.படம் மந்திரி குமாரி என்று எண்ணுகிறேன்)

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26631
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9611

Back to top Go down

நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்' Empty Re: நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை