ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புள்ளியில்லா கோலம் - ஹைகூ
by ayyasamy ram Today at 6:23 pm

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி!
by ayyasamy ram Today at 5:39 pm

» அப்பா – சிறுகதை
by ayyasamy ram Today at 5:35 pm

» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !
by ayyasamy ram Today at 5:06 pm

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Today at 5:04 pm

» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?
by ayyasamy ram Today at 4:17 pm

» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
by ayyasamy ram Today at 4:15 pm

» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
by ayyasamy ram Today at 4:00 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா
by ayyasamy ram Today at 3:52 pm

» டப்பிங் கலைஞர் கதிர்
by ayyasamy ram Today at 3:52 pm

» டப்பிங் கலைஞர் சவீதா
by ayyasamy ram Today at 3:50 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி
by ayyasamy ram Today at 3:50 pm

» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Today at 1:36 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by சக்தி18 Today at 12:32 pm

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by சக்தி18 Today at 12:26 pm

» ஈகரையில் என்ன பிரச்சினை
by சக்தி18 Today at 12:18 pm

» நவராத்திரி விழா - புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 11:15 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:58 am

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Today at 8:46 am

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 8:41 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Today at 8:36 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:33 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Today at 8:27 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Today at 7:40 am

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Today at 7:29 am

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Today at 7:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Yesterday at 10:32 pm

» கைலி எங்கே?
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» விரல்களின் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» மறுபடியும் வா – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:12 pm

» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Yesterday at 5:22 pm

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Yesterday at 5:05 pm

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Yesterday at 2:45 pm

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:50 pm

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Yesterday at 1:49 pm

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Yesterday at 1:39 pm

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Yesterday at 11:56 am

Admins Online

ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்

Go down

ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன் Empty ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்

Post by ayyasamy ram on Thu Feb 20, 2020 7:20 pm

ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன் 202002201734333305_Tamil_News_Thief-filled-with-remorse-after-breaking-into-soldiers_SECVPF



ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்து
விட்டேன் என்ற திருடன், அந்த வீட்டு சுவரில் மன்னிப்பு
வாசகம் எழுதியது கேரளாவில் ஆச்சர்யத்தை
ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை
உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய
திருடன்
திருட வந்த ராணுவ வீரரின் வீடு
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் திருவாங்குளம் பகுதியில் பல கடைகளில்
திருடிய திருடன் ஒருவன் அங்குள்ள ராணுவ வீரர் ஒருவரின்
வீட்டில் திருட பூட்டை உடைத்து உள்ளே சென்றிருக்கிறான்.

உள்ளே சென்றதும் அங்குள்ள புகைப்படங்களை பார்த்தான்.
அதை வைத்து அந்த வீடு ராணுவ வீரருடையது என தெரிந்து
கொண்டான்.

இதையடுத்து அங்கு திருடாமல் சுவரில் மன்னிப்பு வாசகம்
எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளான்.

அதில், 'இது ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் திருட
உள்ளே நுழைந்து விட்டேன். பைபிளின் ஏழாவது கட்டளையை
மீறிவிட்டேன். ராணுவ அதிகாரி அவர்களே, என்னை மன்னித்து
விடுங்கள்' என குறிப்பிட்டுள்ளான்.

தகவலறிந்து கேரள போலீசார் அந்த திருடனைப் பிடிக்க
விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில்
நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் சுவாரசியத்தை ஏ
ற்படுத்தியுள்ளது.
-
-------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62088
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum