ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by ayyasamy ram Today at 1:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Today at 1:50 pm

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Today at 1:49 pm

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Today at 1:39 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:27 pm

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Today at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Today at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Today at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Today at 12:02 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by ayyasamy ram Today at 11:57 am

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Today at 11:56 am

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Today at 11:54 am

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 10:21 am

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Today at 10:11 am

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 10:10 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Today at 7:36 am

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Today at 5:53 am

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Today at 5:50 am

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Today at 5:45 am

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Today at 5:42 am

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 5:41 am

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Yesterday at 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Yesterday at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Yesterday at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Yesterday at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Yesterday at 12:50 pm

Admins Online

16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்

Go down

16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள் Empty 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்

Post by ayyasamy ram on Fri Feb 21, 2020 6:05 am

16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள் Tamil_News_large_2485600
-
புதுடில்லி:
உலகளவில் 16 நாடுகளின் ராணுவத்தில் பெண்கள்
உயர் பதவி அல்லது போர்ப் படையில் உள்ளனர்.

'ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர
ஆணையம் அமைத்து உயர்பதவி வழங்க வேண்டும்;
போர் முனைக்கு பெண்களை அனுப்புவது குறித்து
அரசு கொள்கை ரீதியில் முடிவெடுக்கலாம்' என
உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது.

இந்நிலையில் உலகில் 16 நாடுகளின் ராணுவத்தில்
பெண்கள் உயர் பதவி அல்லது போர்ப் படையில்
உள்ளனர்.
16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள் Gallerye_041219955_2485600
-


அமெரிக்காவின் விமானம் மற்றும் கடற்படை
பிரிவுகள் 1990களின் துவக்கத்தில் இருந்து போர்
முனையில் வீராங்கனைகளை ஈடுபடுத்தி
வருகின்றன.

சீனாவில் 14 லட்சம் ராணுவத்தினரில் 53 ஆயிரம்
பெண் உயர் அதிகாரிகள் உள்ளனர். இந்தியா,
பாகிஸ்தானில் 3,400 பெண் அதிகாரிகள்
உள்ளனர்.

இஸ்ரேல் 1985ல் பெண்களை போர் படைப் பிரிவில்
சேர்க்கத் துவங்கியது. இதை டென்மார்க் 1988லும்
கனடா 1989லும் பின்பற்றின. வட அட்லாண்டிக்
ஒப்பந்த கூட்டமைப்பு நாடுகளில் முதன் முதலாக
நார்வே 1980களில் பெண்களை முப்படைகளின்
முன்னணி பதவிகளுக்கு நியமித்தது.
16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள் Gallerye_041225777_2485600
-

இந்திய ராணுவத்தில் ஒரு சில பிரிவுகளை தவிர
இதர பிரிவுகளில் பெண்களை நியமிப்பதற்கான
தடை 1992ல் நீக்கப்பட்டது.

அந்தாண்டில் முதன் முதலாக ராணுவத்தின் ஐந்து
பிரிவுகளில் பெண்கள் சேர்க்கப்பட்டனர். உச்ச
நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்த மூன்று
மாதங்களில் பெண்களுக்கு நிரந்தர ஆணையம்
அமைக்கப்பட உள்ளது. அதன் கீழ் குறுகிய கால
ஆணையத்தின் கீழ் இருக்கும் அனைத்து பெண்
அதிகாரிகளும் கொண்டு வரப்பட உள்ளனர்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62034
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum