ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:06 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)
by Dr.S.Soundarapandian Today at 7:50 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 7:50 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 7:29 pm

» நற்றமிழ் அறிவோம்
by krishnaamma Today at 7:17 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by SK Today at 7:09 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Today at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Today at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Today at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Today at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Today at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Today at 6:53 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Today at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Today at 6:47 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by krishnaamma Today at 6:44 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by krishnaamma Today at 6:43 pm

» மீசைக்கார கிருஷ்ணர்!
by krishnaamma Today at 6:40 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Today at 6:39 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 6:38 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
by ayyasamy ram Today at 5:02 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by ayyasamy ram Today at 4:59 pm

» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
by ayyasamy ram Today at 4:56 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by sncivil57 Today at 4:20 pm

» தாலிபன்-பா.ராகவன்
by sncivil57 Today at 4:17 pm

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by sncivil57 Today at 4:14 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by ayyasamy ram Today at 2:16 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Today at 1:30 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by சக்தி18 Today at 1:20 pm

» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஹிந்தி புத்தகம்
by Himanish Rajan B Today at 12:56 pm

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by சக்தி18 Today at 12:54 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by ayyasamy ram Today at 12:17 pm

» பொற்காலம் திரைப்பட பாடல்கள்
by ayyasamy ram Today at 11:57 am

» ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Today at 11:52 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by SK Today at 10:48 am

» இட்டுக் கெட்டது காது...
by T.N.Balasubramanian Today at 10:40 am

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by ayyasamy ram Today at 9:35 am

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by ayyasamy ram Today at 9:31 am

» நடிகர் சஞ்சய் தத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Today at 9:29 am

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by ayyasamy ram Today at 9:24 am

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:22 am

» இந்த வார சினிதுளிகள்
by ayyasamy ram Today at 8:09 am

» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:50 am

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by ayyasamy ram Today at 7:38 am

» பங்குச்சந்தை என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:24 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by Muthumohamed Yesterday at 11:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by Muthumohamed Yesterday at 11:13 pm

» சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு
by Muthumohamed Yesterday at 11:09 pm

» சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '
by Muthumohamed Yesterday at 10:42 pm

Admins Online

உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்

Go down

உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம் Empty உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்

Post by ayyasamy ram on Fri Feb 21, 2020 5:02 pm


வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் , மனைவி
மெலனியா டிரம்ப் ஆகியோர் வரும் 24 மற்றும் 25 ஆகிய
தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கின்றனர்.

டொனால்டு டிரம்பை வரவேற்க அகமதாபத்தில் சிறப்பான
ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. டிரம்ப் செல்லும்
22 கி.மீ. சாலை வழி பயணத்தில் அவரை வரவேற்க
2 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என்று
சொல்லப்படுகிறது.

டிரம்பை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகளுக்கு இந்தியா
தயாராகி வரும் நிலையில், இந்தியா விமர்சிக்கும் வகையில்
டிரம்ப் பேசியிருக்கிறார். டிரம்ப் கூறியிருப்பதாவது ;-

அடுத்த வாரம் நான் இந்தியாவுக்கு செல்ல இருக்கிறேன்.
வர்த்தகம் தொடர்பாக பேச இருக்கிறேன்.

பல ஆண்டுகளாக நமக்கு (அமெரிக்கா) இந்தியா நெருக்கடி
கொடுத்து வருகிறது. பிரதமர் மோடியை எனக்கு மிகவும்
பிடிக்கும். எனினும், வர்த்தகம் தொடர்பாக சிறிது பேச
வேண்டியுள்ளது.

உலகில் அதிகம் வரிவிதிக்கும் நாடுகளில் ஒன்றாக
இந்தியா உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
-
-----------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59390
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம் Empty Re: உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்

Post by T.N.Balasubramanian on Fri Feb 21, 2020 7:30 pm

உலகில் அதிகம் வரிவிதிக்கும் நாடுகளில் ஒன்றாக
இந்தியா உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவிலும் கனடாவிலும் அதிக வரிகள் விதிப்பதாக
அறிகிறேன். அங்கெல்லாம் ஏமாற்றமுடியாது.

இங்கெல்லாம் லக்ஷ கோடிகளில் ஏமாற்றமுடியும்.ஓட்டைமிகு சட்டங்கள்.
குறுக்கு புத்தி படைத்த அறிவாளிகள். கூடியவர்களே வரமுடியாத போது
நாளை மரணிக்கும் போது இந்த பணம் கூடவா வரப்போகிறது?

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26985
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9690

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum