ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஈகரையில் என்ன பிரச்சினை
by Guest Today at 1:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Yesterday at 10:32 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by velang Yesterday at 10:31 pm

» கைலி எங்கே?
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» விரல்களின் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» மறுபடியும் வா – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:12 pm

» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Yesterday at 5:22 pm

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Yesterday at 5:05 pm

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Yesterday at 2:45 pm

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:50 pm

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Yesterday at 1:49 pm

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Yesterday at 1:39 pm

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Yesterday at 10:11 am

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 10:10 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Yesterday at 7:36 am

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:31 am

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:31 am

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 5:53 am

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Yesterday at 5:50 am

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 5:45 am

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 5:42 am

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 5:41 am

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Sun Oct 25, 2020 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:30 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Sun Oct 25, 2020 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Sun Oct 25, 2020 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Sun Oct 25, 2020 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Sun Oct 25, 2020 7:25 pm

Admins Online

இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்?

Go down

இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்? Empty இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்?

Post by ayyasamy ram on Sun Feb 23, 2020 10:20 am

இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்? Instant-rice-idli-recipe-1-768x480
-
காலை உணவுக்கு ஏற்றது இட்லி மற்றும் சட்னிதான்.
தயாரிக்கவும் எளிது. ஆனால் எல்லோர் வீட்டிலும்
இட்லி சாஃப்டாக இருப்பதில்லை.

நமக்கே கூட ஒரு சில நாட்கள் மிருதுவாக வரும்,
சில நாட்கள் கல் போன்று சுவையற்று இருக்கும்.
எப்போதும் ஒரே மாதிரியான மிருதுவாக இட்லி வர
என்ன செய்யவேண்டும்?

தேவையான பொருட்கள் :


புழுங்கல் அரிசி – 4 தம்ளர்
உளுந்து – 1 டம்ளர்
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :


முதலில் தரமான அரிசி மற்றும் உளுந்தை பயன்படுத்த
வேண்டும். அதன் பின் உளுந்து, அரிசி இவற்றை மூன்று
மணி நேரமாவது ஊற வைக்கவும். பிறகு உளுந்தை
கழுவி, வெந்தயத்துடன் சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும்.

மிக்ஸியில் அரைப்பதை விட கிரைண்டரில் அரைத்தால்
தான் இட்லி மிருதுவாக கிடைக்கும். அவ்வப்போது தண்ணீர்
விடவும். அதிகம் தண்ணீர் விடவும் கூடாது. குறைவாகவும்
தண்ணீர் விட கூடாது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62053
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்? Empty Re: இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்?

Post by ayyasamy ram on Sun Feb 23, 2020 10:22 am

இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்? 1-8
-
அதன் பிறகு கிரைண்டரில் அரிசியை கழுவி போடவும்.
அதனுடன் கல் உப்பு சேர்த்து அரைக்கவும். அரிசி ரவை
பதத்தை விட சற்று மைய அரைப்பட வேண்டும்.

அரிசி அரைக்கும் போது அன்று வடித்த சாதத்தை கால்
கப் சேர்த்து அரைத்தால் மிக மிருதுவான இட்லி கிடைக்கும்.
உளுந்து நன்கு மையாக அரைபட வேண்டும். மாவை
வழித்தெடுக்கும் போது பஞ்சு போல பந்து பந்தாக
வரவேண்டும்.

இப்படி அரைக்கப்பட்ட அரிசி மற்றும் உளுந்தை ஒரு
பாத்திரத்தில் வழித்தெடுத்து இரண்டு மாவைவும் கைகளால்
நன்கு கலக்கவும் அதன் பின் வேறொரு பாத்திரத்துக்கு
மாற்றி இரவு முழுவதும் புளிக்க விடவும்.

புளிக்க வைக்கும் மாவை கிளறி விட்டால் கல் போன்ற
இட்லி தான் வரும். எனவே அதைத் தொடவேண்டாம்.
-
இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்? Soft-idli-recipe-09
-
மறுநாள் மாவு சரியான பதத்தில் பொங்கியிருக்கும்.
அப்போதும் மாவை அதிகம் கிளறாமல் அப்படியே எடுத்து,
இட்லித் தட்டுக்களில் மென்மையான வெள்ளைத் துணி
போட்டு அதன் மீது ஊற்றவேண்டும்.

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதித்த பின் இட்லி தட்டை
வைத்து மூடி வேக விடவும். அதிக குழிவாகவும் இல்லாமல்
மேடாகவும் இல்லாமல் இட்லி ஊற்ற ஏதுவாக அமைக்க
வேண்டும்.

இப்போது பூப் போன்ற சூப்பர் சாஃப்ட் இட்லி ரெடி!

நன்றி-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62053
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்? Empty Re: இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்?

Post by krishnaamma on Mon Feb 24, 2020 8:42 pm

படிக்கும்போதே 'மெத் மெத்' இட்லி என்று தோன்றுகிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்? Empty Re: இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum