ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Today at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Today at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Today at 9:26 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Today at 9:23 pm

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by krishnaamma Today at 9:14 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Today at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Today at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Today at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Today at 8:51 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by kandansamy Today at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Today at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Today at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Today at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Today at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Today at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Today at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Today at 6:54 pm

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Today at 6:46 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Today at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Today at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Today at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Today at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Today at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Today at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:47 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:08 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:04 pm

» காலண்டர் தத்துவங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:59 am

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Today at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Today at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Today at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Today at 11:20 am

» சுப்ரமணி
by ayyasamy ram Today at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Today at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Today at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Today at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Today at 8:09 am

» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
by ayyasamy ram Today at 7:54 am

» சூப்பர் ஸ்டார் & ரசிகன்
by ayyasamy ram Today at 7:53 am

» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்
by ayyasamy ram Today at 7:52 am

» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
by ayyasamy ram Today at 7:51 am

» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா
by ayyasamy ram Today at 7:50 am

» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
by ayyasamy ram Today at 7:46 am

Admins Online

தித்திக்கும் பனங்கிழங்கு பாயாசம்

Go down

தித்திக்கும் பனங்கிழங்கு பாயாசம் Empty தித்திக்கும் பனங்கிழங்கு பாயாசம்

Post by ayyasamy ram on Mon Feb 24, 2020 10:06 pm

தித்திக்கும் பனங்கிழங்கு பாயாசம் 202002241401304754_Tamil_News_pana-kilangu-payasam_SECVPF
தித்திக்கும் பனங்கிழங்கு பாயாசம் 202002241401304754_1_pana-kilangu-thuvaiyal._L_styvpf
-
எப்பொழுதும் ஒரே மாதிரி இனிப்பு பலகாரம் செய்து
சலிப்படைந்திருக்கும். இன்று பனங்கிழங்கு வைத்து
பாயாசம் செய்யலாம். இதை குழந்தைகளுக்கு
செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள் :

பனங்கிழங்கு – 4
தேங்காய்ப்பால் – ஒரு கப்
பனை வெல்லக் கரைசல் – அரை கப்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை – தேவையான அளவு
நெய் – ஒரு ஸ்பூன்

செய்முறை:

பனங்கிழங்கை முழுதாக வேக வைத்துக் கொள்ள
வேண்டும்.

வாணலியில் நெய்யை சேர்த்து சூடானதும்
பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடிபிடிக்காதவாறு
3 நிமிடம் வரை அடுப்பை சிம்மில் வைத்து வதக்க
வேண்டும்.

அதனுடன் பனை வெல்லக் கரைசல் சேர்த்து, கொதித்து
வரும் போது இறக்கிக் கொள்ளலாம்.

கொஞ்சம் சூடு தணிந்த பின்பு தேங்காய்ப்பால்,
ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை
சேர்த்து கலக்கி பரிமாறவும்.
தித்திப்பான பனங்கிழங்கு பாயாசம் ரெடி.
----------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61807
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தித்திக்கும் பனங்கிழங்கு பாயாசம் Empty Re: தித்திக்கும் பனங்கிழங்கு பாயாசம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Feb 25, 2020 10:45 am

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15313
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3772

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum