ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Today at 12:52 pm

» பெரியவா திருவடி சரணம்
by krishnaamma Today at 12:44 pm

» பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் (71) நெஞ்சுவலியால் காலமானார்
by ayyasamy ram Today at 12:41 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by krishnaamma Today at 12:40 pm

» கட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்...
by krishnaamma Today at 12:29 pm

» சுற்றுலா - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 12:28 pm

» பணத்தின் மீது பற்று வையுங்கள்
by krishnaamma Today at 12:19 pm

» 'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி
by krishnaamma Today at 12:18 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by ayyasamy ram Today at 12:18 pm

» மகா பெரியவா எனக்கு கொடுத்த வேலை சொல்கிறார் ஒரு பக்தர்,....
by krishnaamma Today at 12:06 pm

» விமானங்களுக்கு இணையான கட்டணத்துடன் 2023 ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு
by krishnaamma Today at 11:59 am

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by krishnaamma Today at 11:19 am

» உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடிகளால் 8 போலீசார் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 8:14 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றிட -PDF TO WORD
by velang Today at 7:33 am

» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by விமந்தனி Today at 12:39 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:38 am

» விழுந்தாலும் மீண்டும் எழுதல் என்பது சாதனை!
by விமந்தனி Today at 12:36 am

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by விமந்தனி Today at 12:33 am

» யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
by விமந்தனி Today at 12:20 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:16 am

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» அரட்டை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» மனம் விரும்புதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» சன்னல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» சொல்வனம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» புதிய சரித்திர நாவல்கள்
by rukman1304 Yesterday at 8:38 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Jairockerszx Yesterday at 6:41 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Yesterday at 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Yesterday at 2:13 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ராஜா Yesterday at 1:53 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ராஜா Yesterday at 1:51 pm

» இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by ராஜா Yesterday at 1:44 pm

» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» அடுப்பு தின்னும் பத்தாண்டுகள்- கவிதை
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm

» உறக்கம் என் எதிரி
by ayyasamy ram Yesterday at 11:23 am

» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Yesterday at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Yesterday at 8:32 am

» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:11 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 8:05 am

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by கண்ணன் Yesterday at 7:27 am

» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
by விமந்தனி Yesterday at 1:04 am

» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்
by விமந்தனி Yesterday at 12:06 am

» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
by ayyasamy ram Wed Jul 01, 2020 10:23 pm

Admins Online

மட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ஜனாதிபதி விருந்து

மட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ஜனாதிபதி விருந்து Empty மட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ஜனாதிபதி விருந்து

Post by ayyasamy ram on Wed Feb 26, 2020 7:11 am

மட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ஜனாதிபதி விருந்து Tamil_News_large_2488478
-
புதுடில்லி:
அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
அளித்த விருந்தில் பலவகையான சைவ, அசைவ உணவுகள்
பரிமாறப்பட்டன.

2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள டிரம்ப், பயணத்தின்
முடிவாக டில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அளிக்கும் விருந்தில் பங்கேற்றார்.

இந்த விருந்தில் டிரம்புடன், மனைவி மெலனியா, மகள் இவாங்கா
ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுக்காக அமெரிக்க
சுவையுடன் கூடிய இந்திய உணவு வகைகள் அடங்கிய மெனு
தயாரிக்கப்பட்டது.

சைவ மற்றும் அசைவத்தை உள்ளடக்கிய மெனுவின்படி,
சால்மன் மீன் டிக்கா, ஆலு டிக்கி, கீரை சாட் மற்றும் பலவகையான
சூப்களுடன் விருந்து தொடங்கியது.

ராஷ்டிரபதி பவனின் புகழ்பெற்ற தால் ரைசினாவும் டிரம்பிற்கு
பரிமாறப்பட்டது. டிரம்ப் இறைச்சி பிரியர் என்பதால் மட்டன்
பிரியாணி, மட்டன் ரான் டிஷ், டம் குச்சி மாதார் (பட்டாணியால்
சமைத்த ஒரு காளான் டிஷ்) மற்றும் புதினா ரைட்டாவும்
மெனுவில் இடம்பெற்றன.

இனிப்புகளைப் பொறுத்தவரை, வெணிலா ஐஸ்கிரீமுடன்
ஹேசல்நட்-ஆப்பிளையும், ரப்தியுடன் கூடிய மல்புவாவையும்
உண்டு மகிழ்ந்தனர். மட்டன் ரான் முதல் காளான் கறி வரை
குங்குமப்பூ கிரேவியில் தயாரிக்கப்பட்டதாகும்.

அனைத்து உணவு வகைகளும் பயிற்சி பெற்ற
32 சமையல்காரர்களால் ராஷ்டிரபதி பவனின் பிரதான
சமையலறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. விருந்துக்காக
மெனு தயாரிக்க 2 மணிநேரம் ஆனதாக கூறப்படுகிறது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57904
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ஜனாதிபதி விருந்து Empty Re: மட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ஜனாதிபதி விருந்து

Post by krishnaamma on Wed Feb 26, 2020 10:32 pm

டிரம்ப் இறைச்சி பிரியர் என்றாலும், அந்த விருந்தில் ஆடுமட்டுமே பரிமாறப்பட்டதாகவும் மட்டன் பிரியாணி கிடையாது என்றும் வேறு ஒரு பத்திரிகை இல் - தினகரனில் - போட்டிருந்தார்கள் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61779
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை