ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 7:29 pm

» நற்றமிழ் அறிவோம்
by krishnaamma Today at 7:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:17 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by SK Today at 7:09 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Today at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Today at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Today at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Today at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Today at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Today at 6:53 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:49 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Today at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Today at 6:47 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by krishnaamma Today at 6:44 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by krishnaamma Today at 6:43 pm

» மீசைக்கார கிருஷ்ணர்!
by krishnaamma Today at 6:40 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Today at 6:39 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 6:38 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
by ayyasamy ram Today at 5:02 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by ayyasamy ram Today at 4:59 pm

» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
by ayyasamy ram Today at 4:56 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by sncivil57 Today at 4:20 pm

» தாலிபன்-பா.ராகவன்
by sncivil57 Today at 4:17 pm

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by sncivil57 Today at 4:14 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by ayyasamy ram Today at 2:16 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Today at 1:30 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by சக்தி18 Today at 1:20 pm

» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஹிந்தி புத்தகம்
by Himanish Rajan B Today at 12:56 pm

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by சக்தி18 Today at 12:54 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by ayyasamy ram Today at 12:17 pm

» பொற்காலம் திரைப்பட பாடல்கள்
by ayyasamy ram Today at 11:57 am

» ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Today at 11:52 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by SK Today at 10:48 am

» இட்டுக் கெட்டது காது...
by T.N.Balasubramanian Today at 10:40 am

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by ayyasamy ram Today at 9:35 am

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by ayyasamy ram Today at 9:31 am

» நடிகர் சஞ்சய் தத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Today at 9:29 am

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by ayyasamy ram Today at 9:24 am

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:22 am

» இந்த வார சினிதுளிகள்
by ayyasamy ram Today at 8:09 am

» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:50 am

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by ayyasamy ram Today at 7:38 am

» பங்குச்சந்தை என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:24 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by Muthumohamed Yesterday at 11:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by Muthumohamed Yesterday at 11:13 pm

» சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு
by Muthumohamed Yesterday at 11:09 pm

» சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '
by Muthumohamed Yesterday at 10:42 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:41 pm

Admins Online

உலகம் முழுவதும் 'கொரோனா': சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Go down

உலகம் முழுவதும் 'கொரோனா': சுகாதார அமைப்பு எச்சரிக்கை Empty உலகம் முழுவதும் 'கொரோனா': சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Post by ayyasamy ram on Wed Feb 26, 2020 7:32 am

உலகம் முழுவதும் 'கொரோனா': சுகாதார அமைப்பு எச்சரிக்கை Gallerye_104632743_2488371

ஜெனீவா:
'கோவிட் - 19' எனப் பெயரிடப்பட்டுள்ள, 'கொரோனா வைரஸ்'
உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும், உலக நாடுகள்
அனைத்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும்
உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா என்ற
உயிர்க்கொல்லி வைரஸ், தற்போது, தென் கொரியா, இத்தாலி,
ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தத்
துவங்கியுள்ளது.

சீனாவுக்கு வெளியே, 30 நாடுகளில், 1,200 பேருக்கு கொரோனா
தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 20 பேர்
உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில், உலகச்
சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனோம்
கிப்ரயெசூஸ் தெரிவித்துள்ளதாவது:

சீனாவுடன் தொடர்பே இல்லாத நாடுகளுக்கும் கொரோனா
வைரஸ் பரவத் துவங்கியுள்ளது கவலையளிக்கிறது. வைரஸ்
பரவுதலைக் கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகளும்
கைகொடுப்பதாகத் தெரியவில்லை.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்,
உயிரிழப்பவர்களின் சதவிகிதம் ஒன்றிலிருந்து தற்போது
இரண்டாக அதிகரித்துள்ளது.இத்தாலி, ஈரான் மற்றும்
தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனோ தொற்று
இருப்பது கண்டறியப்பட்டது, மிகவும் கவலைக்குரியது.

அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி
செய்யப்பட்டவருக்கு, சீனாவுடன் நேரடியாக எந்தத் தொடர்பு
இல்லை. சீனாவிற்கு அவர் பயணம் மேற்கொண்டதற்கான
ஆதாரமும் இல்லை.

அப்படி இருக்கும் போது, எப்படி இந்த வைரஸ் தொற்று
ஏற்பட்டது என்பது புரியவில்லை. இதனால், கொரோனா
வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம்
ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் எச்சரிக்கையுடன்
இருக்க வேண்டும்.இவ்வாறு டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள்
பலனளிக்காத நிலையில், உலகச் சுகாதார அமைப்பின்
எச்சரிக்கை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59390
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகம் முழுவதும் 'கொரோனா': சுகாதார அமைப்பு எச்சரிக்கை Empty Re: உலகம் முழுவதும் 'கொரோனா': சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Post by சக்தி18 on Wed Feb 26, 2020 12:49 pm

உலகம் முழுவதும் 'கொரோனா': சுகாதார அமைப்பு எச்சரிக்கை EPuhXZXXkAUMHkl?format=jpg&name=4096x4096
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1893
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum