ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 14:28

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Today at 14:23

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 14:18

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Today at 14:13

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 14:11

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (310)
by Dr.S.Soundarapandian Today at 14:08

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Today at 14:04

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Today at 13:52

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:50

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Today at 13:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Today at 13:33

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Today at 13:30

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Today at 12:06

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 11:33

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 11:30

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:15

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:13

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:11

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 10:05

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 10:02

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 9:33

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 9:29

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 9:24

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 9:10

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 8:38

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 8:35

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 8:32

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 8:28

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 8:24

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 8:23

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:55

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Today at 0:42

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 22:17

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 21:31

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 20:39

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 20:38

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 20:33

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:28

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 20:25

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 20:24

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 20:22

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by muthukumaran. J Yesterday at 20:02

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by Guest Yesterday at 19:33

» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு?
by ayyasamy ram Yesterday at 19:28

» திருக்குறள் ஒரு வரி உரை
by ayyasamy ram Yesterday at 19:14

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by சக்தி18 Yesterday at 18:43

» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Yesterday at 14:02

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Yesterday at 14:00

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Yesterday at 13:59

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Yesterday at 13:57

Admins Online

`பட்டமளிப்பு உடையில் ஏன் இன்னும் ஆங்கில கலாசாரம்?' - வெங்கைய நாயுடு வலியுறுத்தும் கதர்

Go down

`பட்டமளிப்பு உடையில் ஏன் இன்னும் ஆங்கில கலாசாரம்?' - வெங்கைய நாயுடு வலியுறுத்தும் கதர் Empty `பட்டமளிப்பு உடையில் ஏன் இன்னும் ஆங்கில கலாசாரம்?' - வெங்கைய நாயுடு வலியுறுத்தும் கதர்

Post by ayyasamy ram on Thu 27 Feb 2020 - 19:49

`பட்டமளிப்பு உடையில் ஏன் இன்னும் ஆங்கில கலாசாரம்?' - வெங்கைய நாயுடு வலியுறுத்தும் கதர் Vikatan%2F2020-02%2F07d6fc5c-835e-4089-997c-43671112d173%2FAMV_1987
-
வெங்கைய நாயுடு
-----------------------------------

``பட்டமளிப்பு உடையை இந்தியக் கலாசாரப்படி கதர், பட்டு என
மாற்ற வேண்டும்” என்று குடியரசு துணைத் தலைவர்
வெங்கைய நாயுடு தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று 28-வது
பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய நாயுடு,
மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் பட்டங்களை
வழங்கி பேசிய அவர்,

“சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட அலங்கார
கோபுரங்களாகப் பல்கலைக்கழகங்கள் இருக்கக் கூடாது.
அவை அறிவு களஞ்சியங்களாகவும் புவியியல் அமைப்பைத்
தாண்டியதாகவும் இருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் மக்களின் சமூக வாழ்வுடன்
இணைந்திருப்பதுடன், அறிவை உருவாக்கி இணைத்து
அடுத்த தலைமுறைக்கு பகிர்வது அவசியம்.
--
மாணவர்கள் பாதி நேரத்தில் வகுப்பறையிலும் மீதி நேரத்தில்
சமூகத்திலும் இருக்க வேண்டும். கிராமப்புற மக்களின்
பிரச்னைகளைப் புரிந்துகொள்ளுங்கள். விவசாயத்தை தெரிந்து
கொள்ளுங்கள்.

கல்விக்கொள்கைகள் உள்ளூர் மக்களின் தேவைக்கு ஏற்ப
வடிவமைக்கப்பட வேண்டும். கல்வி மற்றும் ஆராய்ச்சிகளின்
மூலம் பல்கலைக்கழகங்கள் கல்வி புரட்சியை முன்னிறுத்த
வேண்டும்.

பட்டம் பெறுவதென்பது ஒரு படிக்கட்டுதான்.
உலக நாடுகளுக்குச் சென்று பணிபுரியுங்கள், பொருள்
ஈட்டுங்கள். ஆனால், மீண்டும் தாய் நாட்டுக்குத் திரும்பி வந்து
சேவை செய்யுங்கள்.

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62147
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`பட்டமளிப்பு உடையில் ஏன் இன்னும் ஆங்கில கலாசாரம்?' - வெங்கைய நாயுடு வலியுறுத்தும் கதர் Empty Re: `பட்டமளிப்பு உடையில் ஏன் இன்னும் ஆங்கில கலாசாரம்?' - வெங்கைய நாயுடு வலியுறுத்தும் கதர்

Post by ayyasamy ram on Thu 27 Feb 2020 - 19:51

`பட்டமளிப்பு உடையில் ஏன் இன்னும் ஆங்கில கலாசாரம்?' - வெங்கைய நாயுடு வலியுறுத்தும் கதர் Vikatan%2F2020-02%2F77d3c579-417d-4b5d-a14e-60f64010e7a3%2FAMV_1963
-
இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட கூடுதல் மொழிகளைக் க
ற்பதில் தவறில்லை. ஆனால், தாய்மொழி கல்வி என்பது
அவசியம். எவ்வளவு மொழிகளைக் கற்றாலும்
தாய்மொழிக்குத்தான் முதலிடம்.

நிர்பயா விஷயத்தில் சட்டம் இயற்றுவது மட்டும் போதாது.
அதற்கு அரசியல் வலிமையும், நடைமுறைப்படுத்துவதும்
அவசியம்.

அதேபோல பல்கலைக்கழக பட்டமளிப்பு உடையை
இந்திய கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் கதர், காதி, பட்டு
என மாற்றுங்கள். இன்னும் ஏன் ஆங்கில முறையேயே
கடைப்பிடிக்கிறீர்கள்” என்றார்.
-
----------------------------
-ஜெ.முருகன்
புகைப்படங்கள்- அ.குரூஸ்தனம்
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62147
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum