ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இது சிரிப்பதற்கான நேரம்!
by heezulia Today at 11:52 pm

» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by heezulia Today at 11:42 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by விமந்தனி Today at 10:58 pm

» வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
by விமந்தனி Today at 10:55 pm

» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
by விமந்தனி Today at 10:51 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by விமந்தனி Today at 10:50 pm

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by விமந்தனி Today at 10:45 pm

» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!
by விமந்தனி Today at 10:44 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by விமந்தனி Today at 10:42 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்
by விமந்தனி Today at 10:41 pm

» (கவி)தைப் பொங்கல்
by ayyasamy ram Today at 10:40 pm

» மரண மாஸ்(க்) - நகைச்சுவை
by விமந்தனி Today at 10:40 pm

» எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்
by விமந்தனி Today at 10:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:36 pm

» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 10:36 pm

» குதிரையிலே நான் அமர்ந்தேன்…
by விமந்தனி Today at 10:34 pm

» என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு ?
by ayyasamy ram Today at 10:32 pm

» கண்ணைப் பார் கண்டுபிடி
by ayyasamy ram Today at 10:30 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 10:28 pm

» அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை
by விமந்தனி Today at 10:21 pm

» எடை --
by விமந்தனி Today at 10:10 pm

» வேலன்:-கணினி பயன்பாட்டினை அறிந்துகொள்ள -Work Time Personal Free Computer.
by விமந்தனி Today at 10:08 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by roshan zakir Today at 10:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 9:43 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by roshan zakir Today at 9:40 pm

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by T.N.Balasubramanian Today at 9:32 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:21 pm

» வாட்சப்-ல் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:18 pm

» ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்…
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:09 pm

» பேங்க் ஜோக்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:00 pm

» பத்து பொருத்தங்கள்
by M.Jagadeesan Today at 7:12 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by SK Today at 7:05 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by ayyasamy ram Today at 7:01 pm

» மஞ்சள் அரைக்கும்போது மதில் ஏறி பார்த்த மச்சான்
by ayyasamy ram Today at 6:49 pm

» உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்
by ayyasamy ram Today at 6:14 pm

» சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by SK Today at 5:57 pm

» தோழி! - கவிதை
by SK Today at 5:53 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by SK Today at 5:40 pm

» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை
by SK Today at 5:35 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:15 pm

» தமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி
by SK Today at 5:10 pm

» அமிதாப் பச்சன் சொன்னது:
by SK Today at 5:05 pm

» காதல் வைபோகமே...காணும் நன்நாளிதே...
by ayyasamy ram Today at 4:14 pm

» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
by SK Today at 3:15 pm

» தனுஷை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரெஜிஷா விஜயன்
by ayyasamy ram Today at 3:12 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 2:52 pm

» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்
by ஜாஹீதாபானு Today at 12:37 pm

» குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 8 பேர் பரிதாப பலி
by SK Today at 11:38 am

» சிந்தனை விருந்து - ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by ayyasamy ram Today at 11:22 am

» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
by மாணிக்கம் நடேசன் Today at 9:33 am

Admins Online

அடம்பிடித்து மருத்துவரை மணந்த ஐஏஎஸ் அதிகாரி; வரதட்சணை என்ன தெரியுமா?

Go down

அடம்பிடித்து மருத்துவரை மணந்த ஐஏஎஸ் அதிகாரி; வரதட்சணை என்ன தெரியுமா? Empty அடம்பிடித்து மருத்துவரை மணந்த ஐஏஎஸ் அதிகாரி; வரதட்சணை என்ன தெரியுமா?

Post by ayyasamy ram on Sat Feb 29, 2020 11:23 pm

அடம்பிடித்து மருத்துவரை மணந்த ஐஏஎஸ் அதிகாரி; வரதட்சணை என்ன தெரியுமா? IAS-marriage-updatenews360-1024x534
-
நெல்லை மாவட்ட பயிற்சி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன்
தனது திருமணத்திற்கு கேட்ட வரதட்சணையைக் கண்டு
பல பெண்கள் ஓட்டம் பிடித்த வேளையில் சென்னையைச்
சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணபாரதி அதற்கு சம்மதித்து
மகிழ்ச்சியுடன் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்.

அப்படி என்னதான் கேட்டார் திரு சிவகுரு பிரபாகரன்?

பேராவூரணிக்கு அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து
பல சிரமங்களுக்கிடையே ஐஏஎஸ் அதிகாரியான அவர்,
“ஒரு மருத்துவரைத்தான் திருமணம் செய்வேன்,” என்று
உறுதியாக இருந்தார்.

இதை மனதில் கொண்டு அவருடைய பெற்றோர்கள்
மருத்துவம் படித்த பெண்ணை கடந்த ஓராண்டு காலமாக
தேடி வந்த நிலையில், மருத்துவம் படித்த பல பெண்கள்
இவருடைய நிபந்தனைகளை கேட்டு ஓட்டம் பிடித்தனர்.

கடைசியாக சென்னை நந்தனம் கல்லூரியில் கணித
பேராசிரியரின் மகளும், மருத்துவருமான கிருஷ்ணபாரதி,
திருமணத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

கடந்த 26ஆம் தேதியன்று இருவரின் திருமணம் நடைபெற்றது.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் மருத்துவர் வாரத்தில்
2 நாட்கள், தனது சொந்த கிராமமான ஒட்டங்காடு மற்றும்
அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் இலவச மருத்துவம் பார்க்க
வேண்டும் என்பதே ஆட்சியரின் நிபந்தனை.

இதுதான் அவர் வரதட்சணை.

திருநெல்வேலியில் நடைபெற்ற புத்தகத்திருவிழாவை
சீரோடும் சிறப்போடும் நடத்தி மக்கள் மனதில் நீங்காத இடம்
பிடித்தவர் திரு சிவகுரு பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்முரசு.sg
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum