ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வீட்டுக்குறிப்பு!
by krishnaamma Today at 7:01 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Today at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Today at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Today at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Today at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Today at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Today at 6:53 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:49 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:49 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Today at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Today at 6:47 pm

» நற்றமிழ் அறிவோம்
by krishnaamma Today at 6:45 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by krishnaamma Today at 6:44 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by krishnaamma Today at 6:43 pm

» மீசைக்கார கிருஷ்ணர்!
by krishnaamma Today at 6:40 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Today at 6:39 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 6:38 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
by ayyasamy ram Today at 5:02 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by ayyasamy ram Today at 4:59 pm

» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
by ayyasamy ram Today at 4:56 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by sncivil57 Today at 4:20 pm

» தாலிபன்-பா.ராகவன்
by sncivil57 Today at 4:17 pm

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by sncivil57 Today at 4:14 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by ayyasamy ram Today at 2:16 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Today at 1:30 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by சக்தி18 Today at 1:20 pm

» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஹிந்தி புத்தகம்
by Himanish Rajan B Today at 12:56 pm

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by சக்தி18 Today at 12:54 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by ayyasamy ram Today at 12:17 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by ayyasamy ram Today at 12:08 pm

» பொற்காலம் திரைப்பட பாடல்கள்
by ayyasamy ram Today at 11:57 am

» ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Today at 11:52 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by SK Today at 10:48 am

» இட்டுக் கெட்டது காது...
by T.N.Balasubramanian Today at 10:40 am

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by ayyasamy ram Today at 9:35 am

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by ayyasamy ram Today at 9:31 am

» நடிகர் சஞ்சய் தத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Today at 9:29 am

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by ayyasamy ram Today at 9:24 am

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:22 am

» இந்த வார சினிதுளிகள்
by ayyasamy ram Today at 8:09 am

» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:50 am

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by ayyasamy ram Today at 7:38 am

» பங்குச்சந்தை என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:24 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by Muthumohamed Yesterday at 11:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by Muthumohamed Yesterday at 11:13 pm

» சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு
by Muthumohamed Yesterday at 11:09 pm

» சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '
by Muthumohamed Yesterday at 10:42 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:41 pm

Admins Online

ரஜினிகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை

Go down

ரஜினிகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை Empty ரஜினிகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை

Post by ayyasamy ram on Sun Mar 01, 2020 5:10 am

சென்னை,

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ‘துக்ளக்’ பொன் விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து தெரிவித்த கருத்துக்கு திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனையடுத்து சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் அருகே போராட்டங்கள் நடைபெற்றன. இதையொட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் அவரது வீட்டின் அருகே பாதுகாப்பு பணியில் அமர்ந்தப்பட்டனர்.

இந்தநிலையில் தனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதை ஆடம்பரமாகவும், அருகில் வசிப்பவர்களுக்கு சிரமமாக இருப்பதாகவும் ரஜினிகாந்த் கருதுகிறார். எனவே போலீசாரை அழைத்து, நீங்கள் வழக்கமான மக்கள் பணியை செய்யுங்கள். எனது வீட்டுக்கு பாதுகாப்பு வேண்டாம் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

துணை கமிஷனர் சந்திப்பு

இதனையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் சென்னை உளவுப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் சு.திருநாவுக்கரசர் நேற்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம், ‘உங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியதை ஆடம்பரமாக நினைக்க வேண்டாம். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பது எங்களுடைய பணி’ என்று துணை கமிஷனர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

பாதுகாப்பு குறைப்பு

இருப்பினும் போயஸ்கார்டனில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கும், தன்னுடைய இல்லத்துக்கும் செல்லும் பாதையில் 3 போலீசார் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் இருப்பதால், எனது இல்லத்துக்கு 2 போலீசார் மட்டும் பாதுகாப்புக்கு இருந்தால் போதும் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர் துணை கமிஷனர் சு.திருநாவுக்கரசர் போயஸ்கார்டனில் போலீஸ் பாதுகாப்பை ஆய்வு செய்து புறப்பட்டு சென்றார். இந்தநிலையில் ரஜினிகாந்த் வேண்டுகோளை ஏற்று அவருடைய வீட்டில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. ஏற்கனவே ஆண் மற்றும் பெண் தனியார் காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59390
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினிகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை Empty Re: ரஜினிகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை

Post by சக்தி18 on Sun Mar 01, 2020 12:31 pm

சட்டம் கொண்டு வர வேண்டும்.யாருக்கும் இனிமேல் பாதுகாப்பு இல்லை என.முக்கியமாக சினிமா நடிகர்கள், எம்.எல்.ஏ/எம்.பி.களுக்கு.
மக்களுக்கு மட்டுமே பாதுகாப்பு. வருமா சட்டம்?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1893
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

ரஜினிகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை Empty Re: ரஜினிகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை

Post by T.N.Balasubramanian on Sun Mar 01, 2020 5:26 pm

பைத்தியக்கார ரசிகர்களே அரணாக செயல்படுவார்கள்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26985
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9690

Back to top Go down

ரஜினிகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை Empty Re: ரஜினிகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum