ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:54 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:36 am

» காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ - பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» குடு குடுப்பைக்காரனுக்கு ஏன் பரிசு கொடுக்கறீங்க?
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» நா போய்த்தான்டா சமைக்கணும்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா – வெளியான அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானெரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» மீண்டும் நவ்யா நாயர்
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் அர்ஜூன்…!!! ஹீரோ இவர் தான்..!!!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» காட்டுப்பயலே கொஞ்சிப்போடா என்னை ஒருக்கா நீ…!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» தீபாவளியன்று உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 10:32 pm

» திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்
by சக்தி18 Yesterday at 10:31 pm

» குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» அப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..! மகிழ்ச்சியில் ஹன்சிகா!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» இன்று..!
by சக்தி18 Yesterday at 4:15 pm

» நடிகை காஜல் அகர்வால் திருமணம்;
by சக்தி18 Yesterday at 4:05 pm

» நோ வொர்க் நோ பே..!
by சக்தி18 Yesterday at 2:22 pm

» 1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» தமிழகக் கடலோர மாவட்டங்களில் நவ 4-ம் தேதியிலிருந்து மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்
by சக்தி18 Yesterday at 2:01 pm

» காதல் தேசம் & மின்சார கனவு-பட பாடல்கள் - காணொளி
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்;
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....
by velang Yesterday at 8:07 am

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 7:03 am

» தமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி ! வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by krishnaamma Fri Oct 30, 2020 11:06 pm

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by krishnaamma Fri Oct 30, 2020 11:04 pm

» உறவுகள் – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 11:01 pm

» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 10:59 pm

» மொழி – சிறுகதை
by krishnaamma Fri Oct 30, 2020 10:13 pm

» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:47 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:37 pm

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:36 pm

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:33 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Fri Oct 30, 2020 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Fri Oct 30, 2020 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Fri Oct 30, 2020 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Fri Oct 30, 2020 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Fri Oct 30, 2020 8:54 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Fri Oct 30, 2020 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Fri Oct 30, 2020 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Fri Oct 30, 2020 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Fri Oct 30, 2020 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Fri Oct 30, 2020 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Fri Oct 30, 2020 2:12 pm

Admins Online

கிஸ் பண்ணாதீங்க.. கொரோனா பரவுமாம்

Go down

கிஸ் பண்ணாதீங்க.. கொரோனா பரவுமாம் Empty கிஸ் பண்ணாதீங்க.. கொரோனா பரவுமாம்

Post by ayyasamy ram on Mon Mar 02, 2020 4:18 am

கிஸ் பண்ணாதீங்க.. கொரோனா பரவுமாம் Tamil_News_large_2492222
-
வியன்னா:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, மக்கள் ஒருவரை
ஒருவர் வாழ்த்தி கன்னத்தில் முத்தமிடுவது,
கைகுலுக்குவதை தவிர்க்குமாறு பிரான்ஸ் மற்றும்
சுவிட்சர்லாந்து நாட்டின் சுகாதார அமைச்சர்கள்
அறிவுறுத்தியுள்ளனர்.

சீனாவில் ஹூபெய் மாகாணத்தின் வூஹான் நகரில் இருந்து
கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. இந்த வைரஸ்,
அண்டார்டிகா தவிர மற்ற அனைத்து கண்டங்களுக்கும்
பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில், இதுவரை 2,888 பேர்
உயிரிழந்துள்ளனர். 79,822 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை
எடுத்து வருகிறது. இதற்கிடையே பிரான்சில் 100 பேருக்கு
கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில்
2 பேர் உயிரிழந்துள்ளனர். கூடுதலாக 16 பேருக்கு வைரஸ்
பாதிப்பு இருப்பதை அறிந்த பிரான்ஸ் அரசு, இதனை
கட்டுப்படுத்த முடிவு செய்தது.

அதன்படி, அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஆலிவர் வெரன்,
மக்கள் அதிகளவு ஒன்றுக்கூட வேண்டாம் எனவும், கைகுலுக்கி
வாழ்த்துவது, கன்னங்களில் முத்தமிடுவது ஆகியவற்றை
தவிர்க்குமாறு கூறினார்.

இதேபோல் பிரான்சின் அண்டை நாடான சுவிட்சர்லாந்திலும்
அறிவுறுத்தப்பட்டது. இருநாடுகளிலும், ஒருவருக்கொருவர்
இரு கன்னங்களிலும் முத்தமிட்டு வாழ்த்துவது வழக்கமான
ஒன்றாகும். அப்படியிருக்கையில், சுவிஸ் மக்களும்
முத்தமிடுவதை தவிருங்கள் என அந்நாட்டின் சுகாதார
அமைச்சர் அலைன் பெர்செட் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், வைரஸ் பரவாமல்
தடுக்க ஒவ்வொருக்கும் இடைவெளியை உண்டாக்குவது
சிறந்தது என நினைக்கிறோம். முத்தங்களை கைவிடுவது
என்பது தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டிய
நடவடிக்கை, என்றார்.

சுவிட்சர்லாந்தின் மத்திய சுகாதாரத்துறையின் தொற்று
நோய்கள் பிரிவின் தலைவர் டேனியல் கோச்,
கைகுலுக்குவதையும் நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
-
-------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிஸ் பண்ணாதீங்க.. கொரோனா பரவுமாம் Empty Re: கிஸ் பண்ணாதீங்க.. கொரோனா பரவுமாம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 02, 2020 11:49 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

கிஸ் பண்ணாதீங்க.. கொரோனா பரவுமாம் Empty Re: கிஸ் பண்ணாதீங்க.. கொரோனா பரவுமாம்

Post by சக்தி18 on Mon Mar 02, 2020 12:30 pm

கமல்ஹாசன் கட்டிப்பிடி வைத்தியத்தை விட...அதிகம் பிரபலாகி வரும் விஜய் சேதுபதியின் முத்த வைத்தியம்!

அப்போ கிஸ் ஒரு வைத்தியம் தான்! அதை ஏன் பண்ண வேண்டாம் என்கிறார்கள்? கிஸ் ம் முத்தமும் ஒன்றில்லையோ! ?

மாஸ்க் போட்டிருப்பது தெரியாமல் பிஸ்கெட் சாப்பிடும் குழ்ந்தை.

கிஸ் பண்ணாதீங்க.. கொரோனா பரவுமாம் Screengrab-from-viral-video_1709551d41c_large
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2097
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 632

Back to top Go down

கிஸ் பண்ணாதீங்க.. கொரோனா பரவுமாம் Empty Re: கிஸ் பண்ணாதீங்க.. கொரோனா பரவுமாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum