ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ - பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» குடு குடுப்பைக்காரனுக்கு ஏன் பரிசு கொடுக்கறீங்க?
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» நா போய்த்தான்டா சமைக்கணும்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா – வெளியான அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானெரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» மீண்டும் நவ்யா நாயர்
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் அர்ஜூன்…!!! ஹீரோ இவர் தான்..!!!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» காட்டுப்பயலே கொஞ்சிப்போடா என்னை ஒருக்கா நீ…!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» தீபாவளியன்று உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 10:32 pm

» திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்
by சக்தி18 Yesterday at 10:31 pm

» குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» அப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..! மகிழ்ச்சியில் ஹன்சிகா!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» இன்று..!
by சக்தி18 Yesterday at 4:15 pm

» நடிகை காஜல் அகர்வால் திருமணம்;
by சக்தி18 Yesterday at 4:05 pm

» நோ வொர்க் நோ பே..!
by சக்தி18 Yesterday at 2:22 pm

» 1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» தமிழகக் கடலோர மாவட்டங்களில் நவ 4-ம் தேதியிலிருந்து மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்
by சக்தி18 Yesterday at 2:01 pm

» காதல் தேசம் & மின்சார கனவு-பட பாடல்கள் - காணொளி
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்;
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....
by velang Yesterday at 8:07 am

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 7:03 am

» தமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி ! வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by krishnaamma Fri Oct 30, 2020 11:06 pm

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by krishnaamma Fri Oct 30, 2020 11:04 pm

» உறவுகள் – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 11:01 pm

» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 10:59 pm

» மொழி – சிறுகதை
by krishnaamma Fri Oct 30, 2020 10:13 pm

» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:47 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:37 pm

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:36 pm

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:33 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Fri Oct 30, 2020 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Fri Oct 30, 2020 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Fri Oct 30, 2020 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Fri Oct 30, 2020 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Fri Oct 30, 2020 8:54 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Fri Oct 30, 2020 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Fri Oct 30, 2020 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Fri Oct 30, 2020 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Fri Oct 30, 2020 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Fri Oct 30, 2020 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Fri Oct 30, 2020 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Fri Oct 30, 2020 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Fri Oct 30, 2020 2:04 pm

Admins Online

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி

Go down

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி Empty படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram on Mon Mar 02, 2020 4:29 am

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி 133014_rdeepan_DPN_9845_010320182621
-
ஒயில் கும்மி :

நவீன் பிரபஞ்ச நடனக்குழுவின் ஒயில் கும்மி நிகழ்ச்சி
திருப்பூர் அடுத்த மங்கத்தில் நடந்தது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி Empty Re: படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram on Mon Mar 02, 2020 4:30 am

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி 132948_csathishkumar_DSC_6080_010320160441
-
கபடி போட்டி:
கோவை எஸ்.என்.எஸ்., டெக்கில் நடந்த அலுமினி டிராப்பி
2020-ல் கபடி போட்டியில் மோதிய கே.ஐ.டி., மற்றும் ஜே.சி.டி., அணியினர்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி Empty Re: படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram on Mon Mar 02, 2020 4:31 am

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி 133052_senthil_SSV_3570_010320194558
-
கந்தசஷ்டி பாராயணம்:
வடபழநி ஆண்டவர் கோவிலில் உலக நன்மைக்காக
பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் சீடர்களின் கந்தசஷ்டி
பாராயணம் நடந்தது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி Empty Re: படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram on Mon Mar 02, 2020 4:31 am

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி 133049_gurunathan_DSC_3664_010320192814
-
விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை சார்பில்
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுக்கும் விதமாக
மகளிர் தின விழிப்புணர்வு பேரணியை நடந்தது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி Empty Re: படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram on Mon Mar 02, 2020 4:32 am

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி 133037_purush_DSC_2546_290220213807

ஆரோவில் ரெட் எர்த் குதிரையேற்ற பள்ளியில்
இறுதி நாளான இன்று, தடை தாண்டும் போட்டி நடந்தது.

போட்டியில் இலகுவாக தடைகளைத் தாண்டி அசத்திய
குதிரையேற்ற வீரர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி Empty Re: படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram on Mon Mar 02, 2020 4:32 am

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி 133005_kaleswaran_MKN_7563_010320181333

அந்தி சாயும் வேளையில் சூரியன் மறையும் நேரத்தில்,
பட்டினப்பாக்கம் முகத்துவார பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி Empty Re: படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram on Mon Mar 02, 2020 4:33 am

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி 132929_nrajkumar_RAJ_7625_010320153051

கோவை சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள பிஷப் அம்புரோஸ்
கல்லூரி தினவிழா நடந்தது. இதில் மாணவிகளின் நடனம்
பார்வையாளர்களை கவர்ந்தது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி Empty Re: படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram on Mon Mar 02, 2020 4:33 am

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி 132869_sathya_SAT_9071_010320084601

கோலவிழி அம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு
1008 பால்குட ஊர்வலம் நடந்தது. இடம்: மயிலாப்பூர்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி Empty Re: படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram on Mon Mar 02, 2020 4:34 am

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி 132857_manikandan_DSC_6539_260220175000

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில்
ரூ.387 கோடி ரூபாய் மதிப்பில், புதிய அணைபாலம் கட்டுமான
பணி துரிதமாக நடந்து வருகிறது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி Empty Re: படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram on Mon Mar 02, 2020 4:35 am

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி ELARGE_20200301102938138544

இது வறட்சிக்கான அறிகுறி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தண்ணீர் ததும்ப
காட்சியளித்த ஆழியாறு அணையில், நீர்மட்டம் சரிந்து,
நீர்ப்பிடிப்பு பகுதிகள் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.

அணையினுள் தேங்கி நிற்கும் தண்ணீரை பருகும் ஆடுகளுக்கு,
இது வறட்சியின் அறிகுறி என்பது தெரிந்துவிட்டது.
ஒவ்வொருவரும் தண்ணீர் சிக்கனத்தை கடைபிடித்தால் மட்டுமே
இந்தாணடு கோடையை சமாளிக்கலாம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி Empty Re: படமும் செய்தியும் - தமிழகத்தின் கண்ணாடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum