ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» யாரு இவரு கண்டுபுடிங்க
by heezulia Today at 10:18 pm

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:59 pm

» இலையுதிர் காடு
by பா. சதீஷ் குமார் Today at 9:53 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by malik Today at 9:35 pm

» உலக மஞ்சள் தின நல்வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Today at 8:30 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by ayyasamy ram Today at 7:59 pm

» துரோகம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:58 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:55 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by ayyasamy ram Today at 7:54 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by ayyasamy ram Today at 7:52 pm

» பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.
by T.N.Balasubramanian Today at 6:40 pm

» Brainvita விளையாட்டில் வெற்றி பெறுவது எப்படி
by ranhasan Today at 6:36 pm

» இனிய இஸ்லாம்
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி
by T.N.Balasubramanian Today at 5:28 pm

» ஒரு பள்ளிக்கூடம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.
by T.N.Balasubramanian Today at 5:21 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி
by ayyasamy ram Today at 4:18 pm

» மூக்கினுள் உடைந்து சிக்கிய குச்சி; கொரோனா பரிசோதனையால் உயிரிழந்த குழந்தை
by ayyasamy ram Today at 4:10 pm

» மனைவி என்பவள்…!
by ayyasamy ram Today at 4:04 pm

» கொட்டாவி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 4:03 pm

» சாமார்த்தியம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 4:02 pm

» கவிதைக்காரர்கள் வீதி…
by ayyasamy ram Today at 4:01 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by ayyasamy ram Today at 3:58 pm

» பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்
by ayyasamy ram Today at 2:41 pm

» வரலாற்றுத் தோழிகள் - அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி
by ayyasamy ram Today at 2:33 pm

» எங்கள் வீட்டுத் தோட்டம் - ரான்ஹாசன்
by ranhasan Today at 2:12 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Today at 2:11 pm

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by krishnaamma Today at 2:02 pm

» உலக இளைஞர் திறன் தினம்: (ஜூலை 15) மோடி உரை
by krishnaamma Today at 2:01 pm

» சுட்ட கதை..!
by krishnaamma Today at 1:58 pm

» ‘இந்தியாவின் கிங்மேக்கராகத்’ திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் !
by ayyasamy ram Today at 1:53 pm

» முதல் ரசிகை..
by krishnaamma Today at 1:53 pm

» அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள்
by krishnaamma Today at 1:50 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by krishnaamma Today at 1:44 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Today at 1:40 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Today at 1:35 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by krishnaamma Today at 1:09 pm

» பீங்கான் இதயம் – கவிதை
by ayyasamy ram Today at 11:33 am

» நிழல்கள்…(கவிதை)
by ayyasamy ram Today at 11:32 am

» அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை
by ayyasamy ram Today at 11:31 am

» உன் மெல்லினமும் என் வல்லினமும்
by ayyasamy ram Today at 11:29 am

» எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
by ayyasamy ram Today at 9:48 am

» பிள்ளைக் கனி அமுது ஒண்ணு பிறந்திட வேணும்!-
by ayyasamy ram Today at 9:45 am

» ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
by ayyasamy ram Today at 9:43 am

» ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
by ayyasamy ram Today at 9:40 am

» வேலன்:-போட்டோஷாப்பிற்கு மாற்றாக போட்டோலைன் -photoline
by velang Today at 8:35 am

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by ayyasamy ram Today at 7:01 am

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by ayyasamy ram Today at 6:59 am

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by ayyasamy ram Today at 6:57 am

» பக்குவம் என்பது…
by ayyasamy ram Today at 6:51 am

Admins Online

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில், மேஜிக்பாக்ஸ் என்ற புதிய பொழுதுபோக்கு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Go down

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில், மேஜிக்பாக்ஸ் என்ற புதிய பொழுதுபோக்கு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Empty தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில், மேஜிக்பாக்ஸ் என்ற புதிய பொழுதுபோக்கு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Post by ayyasamy ram on Mon Mar 02, 2020 5:01 pm

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில், மேஜிக்பாக்ஸ் என்ற புதிய பொழுதுபோக்கு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Template-2020-01-28T153332.097

தேஜாஸ் ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து
மதுரைக்கு இயக்கப்படுகிறது. வியாழக்கிழமை தவிர்த்து
வாரத்தில் 6 நாட்கள் இந்த தேஜாஸ் ரயில் இயக்கப்பட்டு
வருகிறது.

பிரீமியம் ரக ரயிலான இதில் பயணிகளின் இருக்கையில்
சிறிய டிவி டிஸ்பிளே அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய டிவி
டிஸ்பிளேகள் பல நேரங்களில் சரிவரச் செயல்படுவதில்லை
எனப் பயணிகளிடம் இருந்து புகார்கள் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேஜாஸ் நிறுவனம் இருக்கையிலிருந்த
டிவி டிஸ்பிளேகளை நீக்கம் செய்ய உத்தரவிட்டு, அதை
நீக்கமும் செய்துள்ளது.

நீக்கம் செய்யப்பட்ட பின் இன்னும் சில பயணிகள் பொழுது
போக்கிற்கான அம்சம் தேவை என்று புகார் அளித்துள்ளனர்.

பயணிகளின் தேவைக்கு ஏற்றார் போல் அவர்களுக்கு
விருப்பமான பொழுதுபோக்கு அம்ஸங்களை தங்களின்
ஸ்மார்ட்போன், லேப்டாப்களில் கண்டுகளிக்கும் வகையில்
அனைவருக்கும் வைஃபை சேவையை வழங்க முடிவு
செய்துள்ளது.

மேஜிக் பாக்ஸ் வைஃபை நெட்வொர்க்கில் பயணிகள் தங்களின்
சாதனங்களை கனெக்ட் செய்து தங்களுக்கு விருப்பமான
பொழுதுபோக்கு அம்சத்தைக் கண்டுகளிக்கலாம். இந்த வைஃபை
சேவையுடன் பயணிகள் தங்களை இணைத்துக்கொள்ளப் பயணி
விபரங்களைப் பதிவு செய்தால் மட்டும் போதுமானது.

மேஜிக் பாக்ஸ் வசதியில் பயணநேரத்தின்போது 500 மணி நேரம்
வரை கண்டுகளிக்கக் கூடிய அனைத்து மொழி திரைப்படங்கள்
பாடல்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு கார்டூன்
நிகழ்ச்சிகளும் இந்த சேவையின் கீழ் அணுகக் கிடைக்கிறது.
அதில் விருப்பமானவற்றைப் பயணிகள் தேர்வு செய்து பயன்
படுத்திக்கொள்ளலாம்.


Last edited by ayyasamy ram on Mon Mar 02, 2020 5:09 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58410
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில், மேஜிக்பாக்ஸ் என்ற புதிய பொழுதுபோக்கு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Empty Re: தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில், மேஜிக்பாக்ஸ் என்ற புதிய பொழுதுபோக்கு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Post by ayyasamy ram on Mon Mar 02, 2020 5:02 pm

மேஜிக்பாக்ஸ் சேவையை பெறும் வழிமுறை

மேஜிக்பாக்ஸ் வைபை நெட்வொர்க் உடன் கனெக்ட்
செய்வதற்கு முன், உங்கள் மொபைல் டேட்டாவை
ஆப் செய்துகொள்ளவும்

வைபை நெட்வொர்க்கை தெரிவு செய்யவும்

மேஜிக் பாக்ஸை தெரிவுசெய்து கனெக்ட் செய்து
கொள்ளவும்

ஷபாரி உள்ளிட்ட சர்ச் இஞ்ஜினை ஓபன் செய்யவும்

மேஜிக்பாக்ஸ்.காம் என்று டைப் செய்யவும்

அதில் உங்கள் பெயர், மொபைல் எண் கொடுத்து
பதிவு செய்து கொள்ளவும்

விளம்பரம் இல்லா நிகழ்ச்சிகளை கண்டுகளித்து
பயணத்தை இனிமையான தருணமாக மாற்றிக்
கொள்ளவும்
-
-----------------------
இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58410
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum