ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது...!03 Jul 2020ShareFacebookTwitter
by ayyasamy ram Today at 2:30 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ayyasamy ram Today at 2:20 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ranhasan Today at 1:52 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 1:47 pm

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by ayyasamy ram Today at 1:33 pm

» பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
by ayyasamy ram Today at 1:26 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:55 pm

» ஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்!
by ayyasamy ram Today at 11:58 am

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by ayyasamy ram Today at 11:57 am

» 81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்
by ayyasamy ram Today at 11:55 am

» விஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்
by ayyasamy ram Today at 11:51 am

» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:41 am

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:31 am

» சிரி…சிரி…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» பேசும் முறைகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:09 am

» வேலன்:-ஒருலட்சத்திற்கும் மேலே வீடியோக்கள் கொண்ட இணையதளம்.-Graboid.
by velang Today at 8:40 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 8:38 am

» திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி
by ayyasamy ram Today at 7:36 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by ayyasamy ram Today at 7:28 am

» எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி
by ayyasamy ram Today at 7:13 am

» ஹீரோ இமேஜுக்குள் சிக்க விரும்பவில்லை; அது ஜெயில்: விஜய் சேதுபதி
by ayyasamy ram Today at 7:09 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Today at 2:39 am

» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை
by ayyasamy ram Today at 2:36 am

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by heezulia Today at 2:31 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

Admins Online

ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் : அச்சத்தில் தமிழகம்

Go down

ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் : அச்சத்தில் தமிழகம் Empty ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் : அச்சத்தில் தமிழகம்

Post by ayyasamy ram on Mon Mar 02, 2020 5:04 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அண்ணா அறிவாலயம்
உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த
நிகழ்வால், போலீசாருக்கு நவம்பர் 28ம் தேதி, சோதனை
நாளாகவே அமைந்தது.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், மேற்கொள்ள
வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், முதல்வர் பழனிசாமி
பங்கேற்கும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களின்
துவக்க நிகழ்ச்சிகள் என திட்டமிட்ட பணிகளில் தமிழக
போலீசார் ஈடுபட்டிருக்க…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம்
ராமநாதசுவாமி கோயிலில் வெடிகுண்டு வைக்கப்
பட்டிருப்பதாகவும், அது விரைவில் வெடிக்கும் என்ற தகவல்
அடங்கிய இ-மெயில், போலீஸ் தலைமையகத்திற்கு வந்தது.

இதனையடுத்து, இரண்டு கோயில்களிலும் வெடிகுண்டு
தடுப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, கொடைக்கானலில்,
உள்ள ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்திற்கு பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை போலீஸ்
கண்ட்ரோல் அறைக்கு போன் செய்த மர்ம நபர், திமுக
அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்னும் சிறிது
நேரத்தில் குண்டு வெடிக்கும் என இந்தியில் பேசி அதிர்ச்சியை
அதிகமாக்கினார்.

இதனையடுத்து, அண்ணா அறிவாலயத்திலும் வெடிகுண்டு
தடுப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், எந்த இடத்திலும் வெடிகுண்டு
மீட்கப்படவில்லை. இதனையடுத்து போலீசார், வெடிகுண்டு
தடுப்பு குழுவினர் நிம்மதியடைந்தனர்.

இ மெயில், தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த
நபர் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை மேற்
கொண்டுள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்- தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58145
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் : அச்சத்தில் தமிழகம் Empty Re: ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் : அச்சத்தில் தமிழகம்

Post by krishnaamma on Mon Mar 02, 2020 7:54 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நம் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் ....... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61883
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12560

Back to top Go down

ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் : அச்சத்தில் தமிழகம் Empty Re: ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் : அச்சத்தில் தமிழகம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 03, 2020 11:18 am

கோயிலுக்கு யார் மிரட்டல் விடுத்தது?
அதே நேரத்தில் அண்ணா அறிவாலயத்திற்கும் மிரட்டல் என்பது தான் இங்கு இடிக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14480
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3717

Back to top Go down

ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் : அச்சத்தில் தமிழகம் Empty Re: ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் : அச்சத்தில் தமிழகம்

Post by Dr.S.Soundarapandian on Tue Mar 03, 2020 7:45 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5093
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2814

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் : அச்சத்தில் தமிழகம் Empty Re: ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் : அச்சத்தில் தமிழகம்

Post by krishnaamma on Tue Mar 03, 2020 10:48 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:கோயிலுக்கு யார் மிரட்டல் விடுத்தது?
அதே நேரத்தில் அண்ணா அறிவாலயத்திற்கும் மிரட்டல் என்பது தான் இங்கு இடிக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1314292

மக்களை குழப்புவதற்கு செய்யும் வேலை ஐயா இது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61883
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12560

Back to top Go down

ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் : அச்சத்தில் தமிழகம் Empty Re: ஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் : அச்சத்தில் தமிழகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum