ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:19 pm

» ஆடு பறவையே...ஆடு!
by ayyasamy ram Today at 8:09 pm

» நம்பிக்கை சிறகை விரி
by ayyasamy ram Today at 8:07 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 8:00 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by சக்தி18 Today at 7:58 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 7:26 pm

» முகநூலிலிருந்து...
by ayyasamy ram Today at 7:12 pm

» பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு
by T.N.Balasubramanian Today at 5:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:29 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by Dr.S.Soundarapandian Today at 5:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (221)
by Dr.S.Soundarapandian Today at 5:02 pm

» இது சிரிப்பதற்கான நேரம்!
by T.N.Balasubramanian Today at 4:41 pm

» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
by ayyasamy ram Today at 4:31 pm

» தமிழ் எங்கள் உயிர்
by சக்தி18 Today at 4:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by ayyasamy ram Today at 3:51 pm

» மங்கலமா அல்லது மங்களமா ?
by M.Jagadeesan Today at 3:40 pm

» அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ.
by ayyasamy ram Today at 3:40 pm

» மூணாறில் நிலச்சரிவு: 80 பேர் மாயம்
by ayyasamy ram Today at 3:29 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Today at 3:16 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Today at 2:53 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by T.N.Balasubramanian Today at 2:49 pm

» (கவி)தைப் பொங்கல்
by SK Today at 2:10 pm

» இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...
by heezulia Today at 1:56 pm

» இந்தியாவின் முதல் கிஸான் ரயில் நாளை துவக்கம்
by SK Today at 1:34 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by SK Today at 1:31 pm

» பாரதம், மற்றும் ராமாயணம் ஆங்கிலதில் படக்கதை
by SK Today at 11:14 am

» வேலன்:- அனைத்து வகை இ-புக் புத்தகங்களையும் படிக்க -Alfareader.
by velang Today at 8:39 am

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by ayyasamy ram Today at 6:34 am

» பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து துருக்கியில் பெண்கள் போராட்டம்
by ayyasamy ram Today at 6:25 am

» டிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்
by ayyasamy ram Today at 6:20 am

» ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர் : நரேந்திர மோடி வாழ்த்து
by ayyasamy ram Today at 6:15 am

» வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
by Muthumohamed Today at 12:24 am

» வீட்டுக்குறிப்பு!
by Muthumohamed Today at 12:21 am

» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
by Muthumohamed Today at 12:20 am

» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை
by Muthumohamed Today at 12:18 am

» உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்
by Muthumohamed Today at 12:15 am

» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்
by Muthumohamed Today at 12:10 am

» மரண மாஸ்(க்) - நகைச்சுவை
by Muthumohamed Today at 12:07 am

» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by Muthumohamed Today at 12:05 am

» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
by விமந்தனி Yesterday at 10:51 pm

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by விமந்தனி Yesterday at 10:45 pm

» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!
by விமந்தனி Yesterday at 10:44 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்
by விமந்தனி Yesterday at 10:41 pm

» எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்
by விமந்தனி Yesterday at 10:37 pm

» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை
by விமந்தனி Yesterday at 10:36 pm

» குதிரையிலே நான் அமர்ந்தேன்…
by விமந்தனி Yesterday at 10:34 pm

» என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு ?
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» கண்ணைப் பார் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை
by விமந்தனி Yesterday at 10:21 pm

» எடை --
by விமந்தனி Yesterday at 10:10 pm

Admins Online

அன்பு????உலகை ஆளும்

Go down

அன்பு????உலகை ஆளும் Empty அன்பு????உலகை ஆளும்

Post by ayyasamy ram on Mon Mar 02, 2020 7:46 pm

கணவனுக்கு வீட்டில் காபி ஊற்றிக் கொடுத்தாள் மனைவி… உள்ளே
ஓர் எறும்பு கிடந்தது. அதைக்கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க
ஆரம்பித்துவிட்டான். காபியை வீசினான்… விளைவு?
சண்டை …
சந்தோசமான வீடு மூன்று நாள் துக்கவீடாக மாறிவிட்டது.

🌷
இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அந்த வீட்டில் உள்ள
கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான்.
அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான்.
“உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான்.
உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார். இது போல்
ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே.”

மனைவி சிரித்தாள். தன்
தவறை உணர்ந்தாள்.
அதன்பிறகு அவர்கள் வீட்டு சர்க்கரையை கவனமாகப்
பாதுகாத்தாள். அதனால் காபியில் எறும்பு சாகவில்லை. அவர்கள்
வீட்டின் மகிழ்ச்சியும் சாகவில்லை …..

🌷
வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்வதும்
சங்கடத்தில் முடிப்பதும் நாம் பிரச்சனைகளை எவ்வாறு
கையாள்கிறோம் என்பது மட்டுமே தீர்மானிக்கிறது.

🌷
நமக்கு மட்டும் தான் கோபம் வரும் எனவும்… நாம் தவறே
செய்யமாட்டோம் எனவும் நாம் நினைக்கக் கூடாது…
தவறுகளை நகைச்சுவையாகவோ அன்பாகவோ
சொல்லிப்பாருங்கள்.. அந்தத் தவறு மறுபடி நடக்காது…

🌷
ஆனால் காட்டுக் கத்தல் கத்தியோ அதிகாரமாகவோ தவறுகளை சுட்டிக்
காட்டினீர்கள் என்றால் அதை விட அதிகமான தவறுகள் நடக்கும்
என்பதை மறவாதீர்கள்!!

🌷
சாவியைப்பார்த்துசுத்தியல் கேட்டது.
“உன்னைவிட நான்
வலிமையானவனாக இருக்கிறேன்.
ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான்
மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால்
நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே

அதெப்படி?”
அதற்கு சாவி, “நீ என்னை
விட பலசாலிதான். அதை நானும்
ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்,
ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்” என்றதாம்.

அன்பு🌹உலகை🌹ஆளும்

🌷🌷
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59302
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அன்பு????உலகை ஆளும் Empty Re: அன்பு????உலகை ஆளும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 03, 2020 11:27 am

அன்பு????உலகை ஆளும் 3838410834 அன்பு????உலகை ஆளும் 3838410834 அன்பு????உலகை ஆளும் 103459460 அன்பு????உலகை ஆளும் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14670
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum