ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by Dr.S.Soundarapandian Today at 1:01 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by ayyasamy ram Today at 11:36 am

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by ayyasamy ram Today at 11:29 am

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Today at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by ayyasamy ram Today at 9:03 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

Admins Online

சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்!

Page 2 of 2 Previous  1, 2

Go down

சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்! - Page 2 Empty சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்!

Post by சக்தி18 on Wed Mar 04, 2020 1:11 pm

First topic message reminder :

மா, பலா, வாழை என்ற முக்கனியில் பிடித்த கனி என்னவென கேட்டால், பலாவுக்கே பலரும் பாஸ் மார்க் அளிப்பர். பிட் அடிப்பவன் மாட்டிக்கொள்வது கூட அரிது. ஆனால், பலா தின்னவன் பத்தே நிமிடத்தில் பஜக்னு பிடித்துவிடலாம். அந்த அளவுக்கு அதன் வாசம் முட்டு சந்து வரை வீசும். பக்சே, பலா விரும்பிகள் எம்புட்டு தான் ஆசைப்பட்டாலும் பழம் கிடைக்கிறது என்னவோ 2 மாதங்களுக்கு தான்.

மாம்பழப் பிரியர்களுக்காவது மாஸா, ஸ்லைஸ் பானங்கள் கிடைக்கிறது. ஆனால், பலா பிரியர்களுக்கு இருக்கும் ஒரே சான்ஸ் கிடைக்கும் இரண்டு மாதக் காலத்தில் மூச்சு முட்ட தின்று கொள்வது மட்டுமே.

இதற்காகவே, பலாப்பிரியர்களுக்கு ஆண்டின் 365 நாட்களும் பலாப்பழம் கிடைக்கும் வகையில் ’ஜாக் ஃப்ரூட் 365’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார் முன்னாள் ‘மைக்ரேசாப்ட்’ ஊழியர் ஜேம்ஸ் ஜோசப்.

சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்! - Page 2 1z3uw35h-Jackfruit-James

கொச்சினை பூர்விகமாக கொண்ட ஜேம்ஸ் ஜோசப், ஒரு எம்பிஏ பட்டதாரி. பாரின்லே படித்து, பாரின்லே வேலைத்தேடிக்கொண்டார். கடந்த இரு தசாப்த்தத்தில் மூன்று வெவ்வேறு கண்டங்களில் உள்ள நகரங்களில் உள்ள முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களில் முக்கிய பதவி வகித்துள்ளார். ஆனால், அவர் எங்கு இருப்பினும், வாழ்க்கை எவ்வளவு அதிநவீனமானதாக இருந்தாலும், சொந்த ஊர் மீதான காதல் என்றும் நீங்காது இருந்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இயக்குனராக நியமிக்கப்பட்ட அவருடைய பேஷனையும் புரோபஷனையும் ஒன்றாக ஆக்க எண்ணியுள்ளார். அவருடைய சொந்த ஊரான எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவா கிராமத்தில் இருந்தே, பெரும் கார்பரேட் நிறுவனத்துக்கான வேலையை செய்யலாம் என்பதை நிரூபிக்க தீர்மானித்தார். அவருடைய முயற்சிக்கு அவரது குடும்பமும், நிறுவனமும் ஆதரவு அளித்தது.

தொடர்ச்சியாய் மூன்று ஆண்டுகள் கிராமத்தில் இருந்து சிறப்பாக செயலாற்றியுள்ளார். கிராமங்களில் இருந்து சிட்டியை நோக்கி படையெடுத்து பணிசெய்து வருவோர், வேலையை துறந்துவிட்டு சொந்த கிராமத்தில் செட்டில் ஆகுவதற்கு மாறாக, அவர்களுடைய கிராமத்தின் அமைதியான சூழலிலே சிறப்பாக பணிப்புரிய முடியும் என்பதை உணர்ந்த அவர், இதை பிறருக்கு உணர்த்துவதற்காக ’ProfessionalBharati’ என்ற ஸ்டார்ட் அப்பை தொடங்கினார்.

அயல் நாடுகளிலும், வெளியூர்களிலும் வசித்து வேலை பார்க்கும் கார்ப்பரேட் ஊழியர்கள், வேலையை ரிசைன் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பாமல் வீட்டிலிருந்தே அவ்வேலையை பார்ப்பதற்கு உதவும் தளமே புரோபஷனல் பாரதி.

கிராமத்திலே வேலையை தொடர்ந்தவர், இதை பிறரும் பின்பற்ற அவர் அனுபவங்களை தொகுத்து புத்தகம் எழுத விரும்பினார். அதன் காரணமாக, வேலைக்கு பிரேக் விட்டு விட்டு புத்தக வேலையில் கவனம் செலுத்தியுள்ளார். ’God's Own Office’ என்ற அவர் எழுதிய புத்தகம் கேரளாவில் உள்ள கிராமத்தில் இருந்து எப்படி ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு பணிபுரிவது என்பதை பற்றி விளக்குகிறது.

கேரள அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுரையில், ஆண்டுத்தோறும் 35 கோடி பலாபழங்கள் வீணாகின்றன. அதாவது, அறுவடை செய்யப்பட்டதில் 75 சதவீத பலாப் பழங்கள் வீணாகின்றன. மேகலாலயாவில் மட்டும் ஆண்டுக்கு ரூ400 கோடி மதிப்பிலான பலாப்பழங்கள் வீணாகின்றன. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

பொதுவாக மூன்று முதல் ஐந்து கிலோ இருக்கும் பலா பழங்களை உள் நாட்டிலே பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்வது சிரமத்தை அளிக்கும். அதே சமயம், விரைவில் அழிந்துவிடக்கூடிய பழத்தை டன் கணக்கில் சேமித்து வைக்கவும் முடியாது. பலா பழத்தை சுத்தம் செய்வது என்பது கடினமான செயலாகும்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மும்பை தாஜ் ஓட்டலில் நிறுவனத்தின் சார்ப்பாக விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்துள்ளார் ஜேம்ஸ். நான்-வெஜ் உண்பவர்களுக்கு பறப்பன, ஓடுவன, நீந்துவன என அனைத்தும் விருந்தாக, வெஜ் உணவு உண்பவன் என்பவர்களுக்கோ, காளான், பன்னீர், உருளைக்கிழங்கில் பதார்த்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

உருளைக்கிழங்குக்கு சிறந்த மாற்றாக பலாக்கள் அமையும். ஆனால், ஏன் பலாக்களில் பதார்த்தங்கள் செய்வதில்லை என்று விழித்தவர், விடையினை அறிய தாஜ் ஓட்டலின் ஒன் ஆப் தி டாப் செப் ஒருவரிடம் வினாவியுள்ளார். அதற்கு அவர், பலாப்பழத்தின் பிசுபிசுப்பு தன்மை சமைக்க சிரமத்தை அளித்தாலும், அதன் வாசனை உணவில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற பொருள்களின் நறுமணத்தையும், சுவையும் மழுங்க அடித்துவிடும் என்றும், பலமும் சீசனுக்கு மட்டுமே கிடைக்கிறது என்று அடுக்கடுக்காக காரணங்களை முன் வைத்துள்ளார். அத்தனை பிரச்னைக்கும் ஒற்றை தீர்வை வழங்க வேண்டும் என்று தீர்மானித்து மைக்ரோசாப்ட் பணியை துறந்துள்ளார்.

தொடருகிறது ................
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2240
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 697

Back to top Go down


சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்! - Page 2 Empty Re: சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 06, 2020 11:23 am

Code:

சிட்னி பல்கலைகழகத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் ஆராய்ச்சி சேவையை அணுகிய ஜேம்ஸ், பலாக்காயில் உள்ள கிளைசெமிக் இன்டெக்ஸ்- ஐ கண்டறியுமாறு (குளூக்கோஸ் அளவு) கூறியிருக்கிறார். அதன்படி, மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில்,

பலாக்காய் உயர் ரத்த சக்கரை அளவை எதிர்த்து போராட உதவும் என்பது தெரியவந்தது. டீஹைட்ரேட் செய்யப்பட்ட பலாக்காய்களில் ஒரு கப் சாதத்தில் இருக்கும் கார்போஹைட்ரைட் அளவில் பாதியே உள்ளது. அதே சமயம் நார்சத்து மிகுந்தும் காணப்படுவதால், சக்கரை நோயாளிகள் டெய்லி டயட் லிஸ்டில் கோதுமைக்கு சிறந்த மாற்றாக பலாக்காய் அமையும் என்றுள்ளது அவ்வாராய்ச்சியின் அறிக்கை.


என்னைப் போன்றவர்களுக்கு இனிப்பான செய்தி
நன்றி சக்தி அவர்களே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15336
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்! - Page 2 Empty Re: சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்!

Post by ayyasamy ram on Fri Mar 06, 2020 8:44 pm

சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்! - Page 2 103459460 சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்! - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63243
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்! - Page 2 Empty Re: சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்!

Post by T.N.Balasubramanian on Mon Mar 09, 2020 6:57 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:

முழு சுளைகள்? விதைகளுடனா இல்லாமலா?

ரமணியன்

எப்படியானாலும் பரவாயில்லை , என்ன விலை என்று பார்த்தேன் ஐயா, 48 கிராம் நூறுபாய் வரை போட்டுள்ளார்கள். ..வேண்டாம் என்று விட்டு விட்டேன்...நமக்கு இங்கு புது பழமே கிடைக்குமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1314466

அதானே ....அன்று உரித்த பலா சுளையை தேனில் முக்கி முக்கி ,,,,,,,,,,,,
ஆஹா அதுதானே இந்திர லோகம்.
ச்சி ச்சி டின்னில் அடைத்த பழம் புளிக்கும்.

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27393
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9776

Back to top Go down

சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்! - Page 2 Empty Re: சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்!

Post by krishnaamma on Tue Mar 10, 2020 5:39 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:

முழு சுளைகள்? விதைகளுடனா இல்லாமலா?

ரமணியன்

எப்படியானாலும் பரவாயில்லை , என்ன விலை என்று பார்த்தேன் ஐயா, 48 கிராம் நூறுபாய் வரை போட்டுள்ளார்கள். ..வேண்டாம் என்று விட்டு விட்டேன்...நமக்கு இங்கு புது பழமே கிடைக்குமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1314466

அதானே ....அன்று உரித்த பலா சுளையை தேனில் முக்கி முக்கி ,,,,,,,,,,,,
ஆஹா அதுதானே இந்திர லோகம்.
ச்சி ச்சி டின்னில் அடைத்த பழம் புளிக்கும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1314816

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்! - Page 2 Empty Re: சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்!

Post by சக்தி18 on Wed Mar 11, 2020 2:08 pm

எட்டாத டின் பழம் தான் புளிக்கும்.எட்டும் டின் பழம் புளிக்காது.
உடன் பழம் எப்போதும் ருசிதான்.அதுவும் வெப்பவலைய -tropical -பழம்.
வெளி நாடுகளுக்கு வரும் தென் அமெரிக்க வாழை,மாம்பழம் ,பழங்கள் பெயரளவில் பழம் ஆனால் ருசி கொஞ்சம் கூட இருக்காது.(தேனில் முக்கினால் கூட)
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2240
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 697

Back to top Go down

சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்! - Page 2 Empty Re: சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum