ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by i6appar Today at 8:10 am

» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Yesterday at 9:35 pm

» சிரி...சிரி...சிரி...
by krishnaamma Yesterday at 9:33 pm

» ஈரம் தொலைக்குமோ மேகம்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
by krishnaamma Yesterday at 9:15 pm

» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு
by சிவனாசான் Yesterday at 9:05 pm

» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா! புரட்டாசி சனிக்கிழமை-2
by krishnaamma Yesterday at 9:04 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 8:54 pm

» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை
by krishnaamma Yesterday at 8:49 pm

» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்!
by krishnaamma Yesterday at 8:48 pm

» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !
by krishnaamma Yesterday at 8:31 pm

» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் !
by krishnaamma Yesterday at 8:29 pm

» சில ஆன்மீகக் குறிப்புகள் !
by krishnaamma Yesterday at 7:41 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by krishnaamma Yesterday at 7:36 pm

» பெரியவாதான் "ப்ரத்யக்ஷ பெருமாள் !
by krishnaamma Yesterday at 7:34 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 7:25 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by Guest Yesterday at 6:24 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…
by ayyasamy ram Yesterday at 4:53 pm

» 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா
by ayyasamy ram Yesterday at 4:50 pm

» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:35 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm

» ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:35 am

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by ayyasamy ram Yesterday at 9:31 am

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 9:28 am

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Yesterday at 7:52 am

» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN
by velang Yesterday at 7:44 am

» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
by ayyasamy ram Yesterday at 4:38 am

» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்
by ayyasamy ram Yesterday at 4:26 am

» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா?
by ayyasamy ram Yesterday at 4:21 am

» பாபநாசம் சிவன் 10
by ayyasamy ram Yesterday at 3:57 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Fri Sep 25, 2020 9:22 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Fri Sep 25, 2020 8:31 pm

» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு
by ayyasamy ram Fri Sep 25, 2020 8:15 pm

» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்
by ayyasamy ram Fri Sep 25, 2020 7:52 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by T.N.Balasubramanian Fri Sep 25, 2020 5:46 pm

» நாவல்கள் தேவை
by prajai Thu Sep 24, 2020 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Thu Sep 24, 2020 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Thu Sep 24, 2020 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Thu Sep 24, 2020 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Thu Sep 24, 2020 8:32 pm

» "எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
by krishnaamma Thu Sep 24, 2020 8:30 pm

Admins Online

கொரோனாவை தடுக்கும் வழிகள்: சிங்கப்பூர் அமைச்சர் யோசனை

Go down

கொரோனாவை தடுக்கும் வழிகள்: சிங்கப்பூர் அமைச்சர் யோசனை Empty கொரோனாவை தடுக்கும் வழிகள்: சிங்கப்பூர் அமைச்சர் யோசனை

Post by ayyasamy ram on Fri Mar 06, 2020 2:49 am

கொரோனாவை தடுக்கும் வழிகள்: சிங்கப்பூர் அமைச்சர் யோசனை Tamil_News_large_2495089
-
சிங்கப்பூர்:
கொரோனா பரவுவதை தடுக்க கைகளை சுத்தமாக
கழுவி வர வேண்டும். முகத்தில் கை படக்கூடாது என்று
சிங்கப்பூர் சுகாதார துறை அமைச்சர் கான் கிம் யோங்
யோசனை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடந்த பார்லி கூட்டத்தில் அவர் மேலும்
பேசியதாவது ,

'மெர்ஸ் மற்றும் சார்ஸ் வைரஸ் வகையை சேர்ந்தது
கொரோனா. சாதாரணமாக சளி ஏற்படுத்தக் கூடிய
வைரஸிலிருந்து சற்று வேறுபட்டவை இவை.
இது சார்ஸ் வைரஸை காட்டிலும் வேகமாக பரவக்
கூடியது.

தும்மல் மற்றும் இருமலின் போது வெளிப்படும்
நீர்த்திவலைகள் மூலம் இது பரவுவதாக ஆதார
பூர்வமாக அறியப்பட்டுள்ளது. தும்மல் மற்றும்
இருமலின் போது அருகில் உள்ளவர்களுக்கு இது
எளிதில் தொற்றி விடுகிறது.

கண்கள் மற்றும் காதுகள் வழியாக இது மற்றவர்களுக்கு
பரவுகிறது. இது காற்றில் பரவுவதற்கு இதுவரை ஆதாரம்
இல்லை.

எப்படி பரவுகிறது

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்
போதும் அல்லது இருமும் போதும் வெளிப்படும்
நீர்த்திவளைகள் பொருட்கள் மீது படுகின்றன. இவை டேபிள்,
சேர்கள் மீது பட்டாலோ, அந்த பொருட்களின் மீது
நாட்கணக்கில் படிந்திருக்கும்.

யாராவது அப்பொருட்களை தொட்டால் அவர்களுக்கும்
தொற்றி விடுகிறது. அவர்கள் தங்கள் கைகளை கண்கள்,
வாய்ப்பகுதியில் படும் படி வைத்தால் கொரோனா எளிதில்
தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது.

அதனால் கைகளை சுத்தமான நீரில் அடிக்கடி கழுவி வர
வேண்டும்.

வழக்கமாக நாம் எல்லோரும் நம் கைகளை நம்மையும்
அறியாமல் முகத்தில் படும்படி வைத்து விடுகிறோம்.
இதை நாம் தடுக்க வேண்டும். இது எளிமையான விஷயம்.

ஆனால் கடைப்பிடிப்பது கொஞ்சம் கஷ்டம். இருந்தாலும்
கொரோனாவை தடுக்க நாம் இதை கடைப்பிடிக்க வேண்டும்.
மாஸ்க் அணிவதால் மட்டும் தடுத்து விட முடியாது. மாஸ்கை
நாம் அடிக்கடி சரி செய்யும் போது கூட கொரோனா தொற்றி
விட வாய்ப்பு உள்ளது.

எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்
மற்றவர்களுக்கு பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்'
இவ்வாறு அவர் பேசினார்

தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61175
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum