ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Today at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Today at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Today at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Today at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Today at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Today at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Today at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Today at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Today at 8:32 pm

» ஆலோசனை
by Shivramki Today at 8:29 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Today at 8:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by krishnaamma Today at 8:19 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Today at 8:18 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by krishnaamma Today at 8:14 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Today at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Today at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Today at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Today at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Today at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Today at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Today at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Today at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Today at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Today at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Today at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

Admins Online

நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்

Go down

நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம் Empty நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்

Post by ayyasamy ram on Fri Mar 06, 2020 8:46 pm

நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம் 202003061254371083_Tamil_News_neera-panam-benefits_SECVPF
-

நீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட பானம்.
எனவே இதனை குழந்தைகள் முதல் பெரியவர் வரை
விரும்பி பருகலாம். மேலும் நீராவில் போதை தரும்
ஆல்கஹால் 0.0001 சதவீதம் கூட இல்லை என்பது நிதர்சன
உண்மையாகும்.

நீராவை பதநீர் இறக்குவது போல எளிதில் இறக்க முடியாது.
5 டிகிரி செல்சியஸ் குளுமையில்தான் இறக்க வேண்டும்.
எனவேதான் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பானை
வடிவ ஐஸ்பெட்டிகளை பொருத்தி சேகரிக்க வேண்டும்.

ஒரு தென்னை மரத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 லிட்டர்
நீரா இறக்க முடியும். ஒரு மரத்தில் இருந்து 6 மாதங்கள்
தொடர்ந்து நீரா இறக்கி விற்கலாம். மேலும் நீராவில் இருந்து
மதிப்புக்கூட்டிய பொருட்களான நீரா சர்க்கரை
நீரா வெல்லம் நீரா பாகு நீரா தேன் நீரா சாக்லெட் நீரா கேக்
மற்றும் நீரா பிஸ்கட் போன்ற பொருட்களையும் உற்பத்தி
செய்யலாம்.

நீராவில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி-12 மற்றும்
பொட்டாசியம் மெக்னீசியம் கால்சியம் ஜிங் மற்றும்
பாஸ்பரஸ் ஆகியவை அதிகளவு உள்ளன. நீரா பானத்தை
கோடைகாலத்தில் பருகுவதினால் உடல் உ‌‌ஷ்ணத்தினால்
ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை தடுப்பதுடன் உடலின்
நீர்ச்சத்தை சமன் செய்து உடல் குளிர்ச்சியாக வைக்கவும்
உதவி புரிகின்றது. எனவே நீரா பானத்தை கோடை

காலத்தில் இயற்கையின் கொடை என்று அழைக்கிறோம்.
நன்மைகள்

நீரா பானத்தில் காணப்படும் உயிர்ச்சத்துக்களான
வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நமது உடலுக்கு
தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன.

மேலும் எலும்பு மற்றும் பற்களின் சீரான வளர்ச்சிக்கு
உதவி புரிகின்றன. தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளின்
முடிவில் நீரா பானத்தில் காணப்படும் அதிகப்படியான
பொட்டாசியம் என்னும் தாதுப்பு ஆகியவை இதயத்துடிப்பு
இதயம் சீராக இயங்க உதவி செய்வதுடன் நமது உடலின்
எல்லா பாகங்களுக்கும் ரத்தம் சீராக சென்று வரவும் உதவி
செய்கின்றன.

எனவே இதயம் சம்பந்தமான நோய் மற்றும் ரத்த கொதிப்பு
போன்றவை ஏற்படாமல் நமது உடலை பாதுகாக்கின்றன.

நீரா பானத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு வைட்டமின்
‘சி‘ சத்தும் மற்றும் வைட்டமின் ‘பி1‘ சத்தும்
நிறைந்துள்ளன. இச்சத்துக்கள் கண் பார்வை சீராக
வைப்பதற்க்கு உதவி செய்கின்றன. மேலும்
பி-வைட்டமின்கள் நமது முடி தோல் மற்றும் நகம்
போன்றவற்றை ஆரோக்கிய நிலையில் வைக்க உதவி
செய்கின்றன.

இரும்புச் சத்து நமது செல்களின் சீரான செயல்பாட்டிற்கும்
மற்றும் காயப்பட்ட செல்களை சரி செய்து அதன் சீரான
வளர்ச்சிக்கும் உதவிபுரிகின்றன.

தாய்மார்களின் உடல் சூட்டை குறைத்து தாய்ப்பால்
அதிகமாக சுரக்க நீரா பானம் உதவி புரிகிறது. நீரா பானத்தில்
காணப்படும் தாளுப்பான பொட்டாசியம் மெக்னீசியம்
இரும்புச்சத்து கால்சியம் ஜிங் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை
நமது உடலில் அதிகப்படியான உ‌‌ஷ்ணத்தினால் ஏற்படும்
நீர்ச்சத்தின் இழப்பை தடுத்து உடலில் நீர்ச்சத்தை சமன்
செய்வதுடன் உடல் குளிர்ச்சியாக வைக்கவும் உதவி
புரிகிறது.

இந்த தகவலை முனைவர் மகேந்திரன் உதவி பேராசிரியர்
அதியமான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63051
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம் Empty Re: நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்

Post by krishnaamma on Tue Mar 10, 2020 6:08 pm

ம்ம்.. கேள்விப்பட்டது இல்லை அண்ணா, 'பதநீர்' தெரியும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63485
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12833

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum