ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:16 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by ayyasamy ram Today at 7:04 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by ayyasamy ram Today at 7:03 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Yesterday at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Yesterday at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Yesterday at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Yesterday at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Sun Nov 22, 2020 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Sun Nov 22, 2020 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Sun Nov 22, 2020 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Sun Nov 22, 2020 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Sun Nov 22, 2020 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Sun Nov 22, 2020 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Sun Nov 22, 2020 9:04 pm

Admins Online

சர்வதேச போட்டியில் பங்கேற்க பண வசதியின்றி தவிக்கும் வீரர்

Go down

சர்வதேச போட்டியில் பங்கேற்க பண வசதியின்றி தவிக்கும் வீரர் Empty சர்வதேச போட்டியில் பங்கேற்க பண வசதியின்றி தவிக்கும் வீரர்

Post by தண்டாயுதபாணி on Wed Jan 06, 2010 7:58 am

சர்வதேச போட்டியில் பங்கேற்க பண வசதியின்றி தவிக்கும் வீரர் TblHumanTrust_74608576298













சிவகங்கை
: சிவகங்கை சூரக்குளத்தை சேர்ந்த தடகள வீரர் என்.நாகராஜ்(25), துபாயில்
நடக்கவுள்ள ஊனமுற்றோர் தடகள போட்டியில் பங்கேற்க பண வசதியின்றி
தவிக்கிறார். ஐந்தாவது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட இவர், கால்கள்
ஊனமுற்றபோதும் மனம் தளராமல் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார்.
கோவையில் நடந்த மாநில போட்டியில் குண்டு, வட்டு, ஈட்டி எறிதலில் வெள்ளி
பதக்கம் பெற்றார். டில்லியில் 2007 ல் நடந்த தேசிய போட்டியில் 4.90
மீட்டர் தூரம் குண்டு எறிந்து தங்கமும், 12.17 மீ., தூரம் வட்டு எறிந்து
வெள்ளியும் பெற்றார். அதே ஆண்டு பெங்களூருவில் ஜூனியர் தேசிய போட்டியில்
வட்டு எறிதலில் வெண்கலம் வென்றார்.


தளராமல் முயற்சி:
தளராத முயற்சியால் இதுவரை மூன்று தங்கம், எட்டு வெள்ளி, வெண்கலம்
பெற்றுள்ளார். இவர் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடிவு
செய்துள்ளார். இதற்காக பிப்., 8 முதல் 13 ம் தேதி வரை துபாயில் நடக்க உள்ள
சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளார். இதற்கான வீரர்கள் தேர்வு
டிசம்பரில், பெங்களூருவில் நடந்தது. இதில் தமிழகம் சார்பில் இவர் உட்பட 18
பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


பண வசதியின்றி தவிப்பு:
துபாய் செல்ல விமான டிக்கெட், நுழைவு கட்டணம், விசா, விளையாட்டு சாதன
செலவுக்கென 58 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். சலவை தொழிலாளியான இவரது தந்தை
காமாட்சியால், இவ்வளவு தொகை செலவிட முடியாது.

தடகள வீரர் நாகராஜ் கூறியதாவது:
எனக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் ரஞ்சித் குமார் பயிற்சி
அளிக்கிறார். அவரது பயிற்சியால் தேசிய போட்டியில் பதக்கம் பெற்றேன்.
சர்வதேச போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்வதே லட்சியம். விளையாட்டு
ஆர்வலர்கள் நிதி உதவி அளிக்க வேண்டும், என்றார். இவருக்கு உதவி செய்ய
விரும்புவோர், "98437 53684' ல் தொடர்பு கொள்ளலாம்.
குடும்ப அரசியல் நடத்தி நாட்டை கொள்ளைடிக்கும் இரண்டு குடும்பங்கள் இவருக்கு பண வசதி செயலாமே !!!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum