ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Today at 12:09 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by Muthumohamed Today at 12:01 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Yesterday at 11:58 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 11:54 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Yesterday at 11:50 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by Muthumohamed Yesterday at 11:48 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:18 pm

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by krishnaamma Yesterday at 10:25 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by krishnaamma Yesterday at 10:04 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Yesterday at 10:02 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by krishnaamma Yesterday at 9:57 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Yesterday at 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Yesterday at 9:22 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 9:20 pm

» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by SK Yesterday at 9:10 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:51 pm

» குளிர்கால டிப்ஸ்
by Muthumohamed Yesterday at 8:37 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Muthumohamed Yesterday at 8:35 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:33 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by Muthumohamed Yesterday at 8:27 pm

» கடவுள் தன்மை
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» தேசிய கல்விக் கொள்கை
by சக்தி18 Yesterday at 5:03 pm

» சாம்பிராணி போடலாமா?
by SK Yesterday at 3:46 pm

» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)
by பொன்.தமிழ்வாணன் Yesterday at 1:24 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 1:14 pm

» வாழ்கையின் இரகசியம்
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by SK Yesterday at 12:52 pm

» வாழ்க்கை வாழ்வதற்கே - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by T.N.Balasubramanian Yesterday at 12:41 pm

» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்
by ayyasamy ram Yesterday at 11:43 am

» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Yesterday at 9:44 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Yesterday at 8:57 am

» எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:56 am

» புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்
by M.Jagadeesan Yesterday at 8:34 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 6:14 am

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by SK Yesterday at 5:13 am

» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்
by SK Yesterday at 5:08 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:47 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by Muthumohamed Wed Aug 12, 2020 11:56 pm

» உலக யானைகள் தினம்
by Muthumohamed Wed Aug 12, 2020 11:46 pm

Admins Online

உலகில் எத்ததனை வகையான கொக்குகள் உள்ளன?

Go down

உலகில் எத்ததனை வகையான கொக்குகள் உள்ளன? Empty உலகில் எத்ததனை வகையான கொக்குகள் உள்ளன?

Post by ayyasamy ram on Sun Mar 08, 2020 8:48 am

உலகில் எத்ததனை வகையான கொக்குகள் உள்ளன? 800px-schneekranich_grus_leucogeranus_090501_we_147
-
உலகின் 5 கண்டங்களிலும் சேர்த்து ஏறக்குறைய
15 வகை கொக்குகள் உள்ளன. அவற்றின் வயது,
அளவு வசிப்பிடம் ஆகியவற்றைப் பொறுத்து
இனங்களில் வேறுபாடுகள் உள்ளன.

டிமாய்சல் என்ற இன வகைக் கொக்குகளின் மொத்த
உயரமே 90 செண்டிமீட்டர்கள்தான். இவைதான்
உலகின் மிகச் சிறிய கொக்குகள்.

ஸாரஸ் என்ற இனக் கொக்குகள்தான் உலகிலேயே
அளவில் மிகவும் பெரியவை. இவை 175 செ.மீ. உயரம்
இருக்கும்.

எல்லா வகைக் கொக்குகளுமே ஈரப்பதம் அதிகம்
உள்ள இடங்களில்தான் வசிக்கும். வெள்ளை நிறம்
தவிர இளநீல வண்ணத்திலும் கொக்குகள் இருக்கும்.

சிலவற்றுக்குக் கழுத்துப் பகுதியில் மட்டும் கருப்பு
நிறம் காணப்படும்.

எப்படிப் பார்த்தாலும் சைபீரியாவில் வசிக்கும்
கொக்குகள்தான் உலகிலேயே மிகவும் அழகானவை.
---------------------
ரொசிட்டா
சிறவர் மணி
புகைப்படம்-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59563
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum