ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Yesterday at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Yesterday at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Yesterday at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Yesterday at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Sun Nov 22, 2020 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Sun Nov 22, 2020 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Sun Nov 22, 2020 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Sun Nov 22, 2020 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Sun Nov 22, 2020 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Sun Nov 22, 2020 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Sun Nov 22, 2020 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Sun Nov 22, 2020 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Sun Nov 22, 2020 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Sun Nov 22, 2020 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Sun Nov 22, 2020 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Sun Nov 22, 2020 8:25 pm

Admins Online

அல்சர்

Go down

அல்சர் Empty அல்சர்

Post by தாமு on Wed Jan 06, 2010 8:31 am

அல்சர் Ht204 தம்மையறிதல் தனக்கு ஒரு கேடுமில்லை என்ற திருமூலரின் வாசகத்தை அனைவரும் கடைபிடித்தால் நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற கனியன் பூங்குன்றனாரின் வரிகள் போல் நம் உடலை நாமேதான் கெடுத்து பல நோய்களின் உறைவிடமாக ஆக்கிக்கொண்டுவிட்டோம்.
நம் அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் மனித உடலைப் பாதிக்கின்றன.
இந்த வகையான பாதிப்புகளில் குடற்புண் (அல்சர்) ஒன்றாகும். இந்த அல்சர் ஏற்றதாழ்வு இல்லாமல் பாமரர் முதல் பணக்காரர் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாகும்.

குடற்புண் ஏற்பட காரணம்:
· உணவு முறை மாறுபாடு, காலம் கடந்த உணவு போன்றவற்றால் ஏற்படும்
· மனக்கவலை, அதிர்ச்சி, கோபம், மன அழுத்தம் போன்றவற்றால் ஏற்படும்
· புகை, மது, போதை இவற்றால் உண்டாகும்.
· ஊட்டச்சத்து குறைவால் உண்டாகும்.
· வீரிய மருந்துகள், நச்சுப் பொருட்கள் பித்த அதிகரிப்பு இவற்றால் ஏற்படும்.

அல்சர் அறிகுறிகள்:
· வயிறு கனமாக இருப்பது
· அஜீரணம் ஏற்படுதல்
· புளித்த ஏப்பம் உருவாகுதல்
· அடிக்கடி வாந்தி உண்டாதல்
· வயிறு உப்பிசம்
· வாயுக்கோளாறு
· வயிற்றுவலி
போன்றவை ஏற்படும்.

இந்த குடற்புண்களை சித்தர்கள் 8 வகைகளாக பிரிக்கின்றனர்.
1. வாயு குன்மம்
2. வாத குன்மம்
3. பித்த குன்மம்
4. கப குன்மம்
5. சன்னி குன்மம்
6. எரி குன்மம்
7. சக்தி குன்மம்
8. வலி குன்மம்

குடல்புண் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை.
· அதிக காரம் , அதிக புளிப்பு உள்ள உணவை தவிர்க்க வேண்டும்.
· எண்ணெய் பதார்த்தங்கள், மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும்.
· கவலை, பரபரப்பு, டென்சன், கோபம் இவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
· எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். உணவில் மிளகு,மணத்தக்காளிக் கீரை, முட்டைக்கோஸ் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
· சரியான நேரத்திற்கு உணவருந்த வேண்டும்.
· அதிக உணவு ஆபத்தை விளைவிப்பதுபோல் அதிக பட்டினியும் குடலைப் புண்ணாக்கிவிடும்.

குடற்புண் நாளடைவில் புற்றுநோயாக மாறக்கூடும். இதனால் குடற்புண் உள்ளவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று மருந்து மற்றும் உணவருந்தினால் குடற்புண்ணை ஆற்றவும், வராமல் தடுக்கவும் முடியும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அல்சர் Empty Re: அல்சர்

Post by சபீர் on Sat Jul 24, 2010 10:25 am

அல்சர் பற்றிய நன்றானதொரு விளக்கம் தந்த தாமுக்கு எனது அன்பு நன்றிகள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum