ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இலையுதிர் காடு
by nsatheeshkumar Today at 7:59 pm

» நற்றமிழ் அறிவோம் - ஏழரை நாட்டுச் சனியா அல்லது ஏழரை யாட்டைச் சனியா ?
by சக்தி18 Today at 7:18 pm

» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை
by M.Jagadeesan Today at 6:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:46 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Anvar@Erode Today at 6:29 pm

» கடல் கொண்ட தென்னாடு
by Anvar@Erode Today at 6:22 pm

» இசை ஆரவாரம் இல்லா மிக மெல்லிய பாடல்கள் - கே.வி.மகாதேவன்
by ayyasamy ram Today at 5:22 pm

» அதிமுகவில் உட்கட்சி பூசலா?
by M.Jagadeesan Today at 5:10 pm

» பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்
by ayyasamy ram Today at 4:52 pm

» கடலூர் மாவட்டத்தில் கொரோனா -எச்சரிக்கை பதிவு !
by ayyasamy ram Today at 4:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (237)
by Dr.S.Soundarapandian Today at 4:42 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by sncivil57 Today at 4:40 pm

» காபி தூளால் காந்தியின் வரைபடம்; கின்னஸ் முயற்சியில் சென்னை ஓவியர்
by ayyasamy ram Today at 4:09 pm

» கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு
by ayyasamy ram Today at 4:07 pm

» தந்தை இறப்பு தெரிந்தும் சுதந்திர தினவிழா அணிவகுப்பிற்கு தலைமையேற்ற பெண் இன்ஸ்பெக்டர்
by ayyasamy ram Today at 4:05 pm

» என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி
by heezulia Today at 3:58 pm

» கடாரம் - மாயா
by sncivil57 Today at 3:06 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Anvar@Erode Today at 2:01 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Anvar@Erode Today at 1:49 pm

» ஜூேலேகா tamil novel pdf vendum
by Anvar@Erode Today at 1:42 pm

» பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
by சக்தி18 Today at 1:17 pm

» பீஷ்மர் சொன்ன கதை
by ayyasamy ram Today at 1:02 pm

» காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:46 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
by Dr.S.Soundarapandian Today at 12:45 pm

» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:43 pm

» புகழ்பெற்று விளங்கியவர்களின் வாழ்க்கை வரலாறு
by ayyasamy ram Today at 12:38 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:33 pm

» நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30 pm

» வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:21 pm

» ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா
by சக்தி18 Today at 12:14 pm

» பாராட்டின் பலம்!
by ayyasamy ram Today at 12:12 pm

» விநாயகா் சதுா்த்தியையொட்டி கொங்கனுக்கு 182 சிறப்பு ரெயில்கள் மத்திய, மேற்கு ரெயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Today at 11:30 am

» கல்வியாளர் ஆனந்தம் செல்வகுமாருக்கு அப்துல் கலாம் விருது
by ayyasamy ram Today at 11:28 am

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..
by Muthumohamed Today at 11:11 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:30 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 8:47 am

» நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை…!
by ayyasamy ram Today at 6:42 am

» கெடுபிடியா இருந்த புருஷன் இப்போ எடுபிடியா ஆயிட்டாரு!
by ayyasamy ram Today at 6:32 am

» சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருநாள்
by ayyasamy ram Today at 6:09 am

» ஆக.17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:04 am

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by ayyasamy ram Today at 5:59 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:03 am

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by heezulia Yesterday at 9:51 pm

» சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்
by Muthumohamed Yesterday at 8:56 pm

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by Muthumohamed Yesterday at 8:54 pm

» கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 8:53 pm

» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
by Muthumohamed Yesterday at 8:49 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 8:47 pm

» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்
by Muthumohamed Yesterday at 8:42 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:25 pm

Admins Online

காரில் இனி பறக்கலாம்: இந்தியாவிலும் வந்துவிட்டது

Go down

காரில் இனி பறக்கலாம்: இந்தியாவிலும் வந்துவிட்டது Empty காரில் இனி பறக்கலாம்: இந்தியாவிலும் வந்துவிட்டது

Post by ayyasamy ram on Tue Mar 10, 2020 4:04 pm

காரில் இனி பறக்கலாம்: இந்தியாவிலும் வந்துவிட்டது Tamil_News_large_2498625
-
காரில் இனி பறக்கலாம்: இந்தியாவிலும் வந்துவிட்டது Gallerye_14204731_2498625
-
காரில் இனி பறக்கலாம்: இந்தியாவிலும் வந்துவிட்டது Gallerye_142052809_2498625
-

ஆமதாபாத் :
நெதர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று, குஜராத்தில்
பறக்கும் கார் தயாரிக்க உள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், பறக்கும் காரை
தயாரிக்கும், பிஏஎல்-v( personal airland vehicle)
நிறுவனத்திற்கும், குஜராத் அரசிற்கும் இடையே
கையெழுத்தாகியுள்ளது.

கார் தயாரிப்பு தொழிற்சாலை துவங்குவதற்கு தேவையான
ஒப்புதலை பெறுவதற்கு, பிஏஎல் நிறுவனத்திற்கு,தேவையான
உதவிகளை மாநில அரசு செய்யும்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பறக்கும் கார்களில் இரண்டு
இன்ஞ்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கும். சாலையில், மணிக்கு
160 கி.மீ., வேகத்திலும், பறக்கும்போது மணிக்கு 180 கி.மீ.,
வேகத்தில் செல்லும்.

கார் கிளம்பிய 3 நிமிடங்களில் பறக்க துவங்கும் இந்த கார்கள்,
பெட்ரோல் முழுவதும் நிரப்பப்பட்டிருந்தால் 500 கி.மீ.,தூரம்
செல்லும்.

இது தொடர்பாக பிஏஎல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

உலக தரத்திலான உள்கட்டமைப்பு மற்றும் எளிதாக தொழில்
செய்யும் வசதி உள்ளதால், குஜராத்தை தேர்வு செய்துள்ளோம்.
இங்கு வணிக ரீதியிலான சிறந்த துறைமுகம் மற்றும்
போக்குவரத்து உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

இதன் மூலம், இந்தியாவில் பறக்கும் கார் தயாரித்து பிரிட்டன்
உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு
வசதியாக இருக்கும். ஏற்கனவே, 110 கார்கள் தயாரிக்க
எங்களுக்கு ஆர்டர் வந்துள்ளது.

இதனை இந்தியாவில் இருந்து தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59647
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காரில் இனி பறக்கலாம்: இந்தியாவிலும் வந்துவிட்டது Empty Re: காரில் இனி பறக்கலாம்: இந்தியாவிலும் வந்துவிட்டது

Post by krishnaamma on Tue Mar 10, 2020 5:52 pm

ஆஹா, இனி வானிலும் ட்ராபிக் ஜாமா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum