ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது...!03 Jul 2020ShareFacebookTwitter
by ayyasamy ram Today at 2:30 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ayyasamy ram Today at 2:20 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ranhasan Today at 1:52 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 1:47 pm

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by ayyasamy ram Today at 1:33 pm

» பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
by ayyasamy ram Today at 1:26 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:55 pm

» ஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்!
by ayyasamy ram Today at 11:58 am

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by ayyasamy ram Today at 11:57 am

» 81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்
by ayyasamy ram Today at 11:55 am

» விஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்
by ayyasamy ram Today at 11:51 am

» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:41 am

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:31 am

» சிரி…சிரி…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» பேசும் முறைகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:09 am

» வேலன்:-ஒருலட்சத்திற்கும் மேலே வீடியோக்கள் கொண்ட இணையதளம்.-Graboid.
by velang Today at 8:40 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 8:38 am

» திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி
by ayyasamy ram Today at 7:36 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by ayyasamy ram Today at 7:28 am

» எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி
by ayyasamy ram Today at 7:13 am

» ஹீரோ இமேஜுக்குள் சிக்க விரும்பவில்லை; அது ஜெயில்: விஜய் சேதுபதி
by ayyasamy ram Today at 7:09 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Today at 2:39 am

» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை
by ayyasamy ram Today at 2:36 am

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by heezulia Today at 2:31 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

Admins Online

யார் இந்த ஜோதிராதித்ய சிந்தியா ?

Go down

யார் இந்த ஜோதிராதித்ய சிந்தியா ? Empty யார் இந்த ஜோதிராதித்ய சிந்தியா ?

Post by ayyasamy ram on Wed Mar 11, 2020 3:54 am

யார் இந்த ஜோதிராதித்ய சிந்தியா ? Tamil_News_large_2498909
-
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
telegram sharing button


ம.பி. அரசியல் குழப்பத்திற்கு வித்திட்ட
ஜோதிராதித்ய சிந்தியா விரைவில் பா.ஜ.வில் இணைய
உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்., கிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர்
ஜோதிராதித்ய சிந்தியா, 1971 ஜன., 1ல் மும்பையில் பிறந்தார்.
இவரது தந்தை மாதவராவ் சிந்தியா முன்னாள் காங்., மத்திய
அமைச்சர்.

இவரது தாத்தா குவாலியர் மன்னர் ஜிவாஜிராவ் சிந்தியா.
இவரது அத்தை வசுந்தரா ராஜே சிந்தியா, பா.ஜ., சார்பில்
ராஜஸ்தான் முதல்வராக இருந்தார்.

ஜோதிராதித்யா பி.ஏ., பொருளாதாரம் மற்றும் எம்.பி.ஏ.,
முடித்துள்ளார். 2001ல் தந்தையின் மறைவுக்குப் பின் காங்.,
கட்சியில் சேர்ந்தார். 2002ல் தந்தையின் குணா லோக்சபா
தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு,
4.5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.

2004ல் மீண்டும் வென்ற இவர், 2007ல் மன்மோகன்சிங்
அமைச்சரவையில் தொலைத்தொடர்பு மற்றும் ஐ.டி., துறை
இணை அமைச்சரானார்.

2009ல் வென்று மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை
இணையமைச்சரானார். 2012ல் மின்சார துறை
அமைச்சரானார்.

மன்மோகன் அமைச்சரவையில் பணக்கார அமைச்சராக
திகழ்ந்தார். அப்போது இவரது சொத்து மதிப்பு
ரூ. 25 கோடி. 2014ல் குணா தொகுதியில் நான்காவது
முறையாக வென்றார். 2019ல் தோல்வியடைந்தார்.

2018 ல் ம.பி., தேர்தலில் காங்., ஆட்சியில் அமர்வதற்கு முக்கிய
பங்கு வகித்தார். 2019 ஜன., 23 - ஜூலை 7 வரை மேற்கு உ.பி., யின்
காங்., பொதுச்செயலராக பதவி வகித்தார்.
மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க தலைவராக பதவி
வகித்துள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58145
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யார் இந்த ஜோதிராதித்ய சிந்தியா ? Empty Re: யார் இந்த ஜோதிராதித்ய சிந்தியா ?

Post by T.N.Balasubramanian on Wed Mar 11, 2020 3:16 pm

இவரது தந்தை மாதவ்ராவ் சிந்தியா ராஜீவ் காந்திக்கு வேண்டப்பட்டவர்.மிகுந்த நெருக்கம்.

(+ சோனியா காந்திக்கும், ராஜீவின் மறைவிற்கு பிறகு.! )

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26688
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum