ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by ayyasamy ram Today at 2:43 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Today at 2:39 am

» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை
by ayyasamy ram Today at 2:36 am

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by heezulia Today at 2:31 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by விமந்தனி Today at 12:26 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:17 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:10 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:08 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Yesterday at 6:40 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Yesterday at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:50 pm

Admins Online

ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம்

Go down

ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம் Empty ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம்

Post by ayyasamy ram on Wed Mar 11, 2020 3:59 am

ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம் Tamil_News_large_2498857

புதுடில்லி: '
ஊழல் ஒரு கலை என்றால், அதை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்'
என, பா.ஜ., விமர்சித்துள்ளது.

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, 'யெஸ் பேங்க்' நிறுவனர் ரானா கபூரிடம்
அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதில், ரானா கபூரிடம்,
மிகவும் விலை உயர்த்த, 44 ஓவியங்கள் இருப்பது தெரிந்தது.

அதில் ஒரு ஓவியம், காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, 2 கோடி
ரூபாய்க்கு, ரானா கபூருக்கு விற்றது என, தெரிய வந்தது. இந்த ஓவியம்,
மறைந்த ஓவியர், எம்.எப். உசேனால் வரையப்பட்டது. இந்த ஓவியத்தை,
பிரியங்காவின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜிவுக்கு,
1985ல், உசேன் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி, பாஜ., செய்திதொடர்பாளர்,
சம்பித் பாத்ரா, டில்லியில் கூறியதாவது: ஓவியங்களுக்கு உசேன் புகழ்
பெற்றது போல், ஊழலுக்கு புகழ் பெற்றது காங்கிரஸ். ஊழல் ஒரு கலை
என்றால், அதை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்.

இந்த ஓவியத்தை, காங்கிரஸ் நுாற்றாண்டு விழாவில், காங்கிரஸ் தலைவர்
என்ற முறையில், ராஜிவுக்கு, உசேன் வழங்கியுள்ளார். அதனால், அது
காங்கிரசின் சொத்து. பிரியங்காவுக்கு சொந்தமானதல்ல. இந்த விவகாரம்
பற்றி, முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58126
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம் Empty Re: ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம்

Post by T.N.Balasubramanian on Wed Mar 11, 2020 3:46 pm

ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம் C99Pp2FXsAAmIRp?format=jpg&name=360x360

அரசியலிலே இதெல்லாம் சாதாரணமப்பா

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26688
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம் Empty Re: ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம்

Post by ராஜா on Wed Mar 11, 2020 4:36 pm

மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் திராவிட கட்சிகளும் தான் ஊழலுக்கு ஊற்றுக்கண்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31275
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5694

https://www.eegarai.net

Back to top Go down

ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம் Empty Re: ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம்

Post by T.N.Balasubramanian on Wed Mar 11, 2020 4:48 pm

@ராஜா wrote:மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் திராவிட கட்சிகளும் தான் ஊழலுக்கு ஊற்றுக்கண்
மேற்கோள் செய்த பதிவு: 1314963

ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம் 3838410834 ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம் 3838410834
ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26688
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம் Empty Re: ஊழலை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்: பா.ஜ., விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum