புதிய பதிவுகள்
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_m10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10 
11 Posts - 92%
rajuselvam
இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_m10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_m10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_m10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10 
273 Posts - 43%
mohamed nizamudeen
இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_m10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_m10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10 
16 Posts - 3%
prajai
இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_m10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_m10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10 
9 Posts - 1%
Guna.D
இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_m10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10 
4 Posts - 1%
Jenila
இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_m10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_m10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_m10இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 14, 2020 3:47 pm


இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில 200209160058_14-03

**அமெரிக்காவில் அவசர நிலை,விசா நிறுத்தி வைப்பு.வெறிச்சோடிக் கிடைக்கும் நகரங்கள்.

**டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்துள்ளார்.

**மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பில்கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுவிலிருந்து முழுமையாக வெளியேற இருக்கிறார். தொண்டு நடவடிக்கையில் குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் பருவமாற்றம் தொடர்பான விஷயங்களில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறுகிறார். பில்கேட்ஸுக்கு இப்போது வயது 65. இவர் மைக்ரோசாஃப்ட் நிர்வாகக் குழுவில் மட்டும் இல்லை வாரன் பஃபட்டின் நிறுவன நிர்வாக குழுவிலும் இருந்தார். இப்போது அதிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

**மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு' என்ற வாசகத்தை மாற்றி, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்'  என்று போடத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

**கொரோனா தொற்று தேசிய பேரிடராக அறிவிப்பு..! பலியானவர்களுக்கு இழப்பீடு...
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசிய பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக 4 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க தற்போது கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவ செலவை அந்தந்த மாநில அரசே ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (ToI)

**எங்கே போகிறீர்கள்?
தெரியாது.
பெயரே இல்லாத இந்த ரயில் நிலையம் மேற்கு வங்கத்தில் உள்ளது. மேற்கு வங்காளத்தின் பர்தாமனிலிருந்து 35 கி.மீ தொலைவில்  பாங்குரா-மசாகிராம் பகுதியில்  அமைந்துள்ள இந்த ரயில்  நிலையம் ரெய்னா மற்றும் ரெய்நகர் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில், இந்த ரயில் நிலையம் ரெய்நகர் என்று அழைக்கப்பட்டது, ஆனால் ரெய்னா கிராம மக்கள் அதை விரும்பவில்லை. அதனால் கிராம மக்களிடையே  சண்டை தொடங்கியது.
கிராம மக்களிடையே இருக்கும் இந்த ரயில் நிலைய பெயர் தகராறு காரணமாக,  இந்திய ரயில்வே இங்கு நிறுவப்பட்டுள்ள அனைத்து  பலகைகளிலிருந்தும் நிலையத்தின் பெயரை நீக்கியது.

இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில No

இன்றைய தலைப்புச் செய்திகள்- இணையத்தில் படித்தவை சில 200209160109_15-03

(இணையம்)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக