ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by விமந்தனி Today at 12:26 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:17 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:10 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:08 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Yesterday at 9:45 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Yesterday at 6:40 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Yesterday at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:38 pm

Admins Online

ரஜினிகாந்த் அறிக்கை

Go down

ரஜினிகாந்த் அறிக்கை Empty ரஜினிகாந்த் அறிக்கை

Post by சக்தி18 on Thu Mar 12, 2020 4:10 pm

ரஜினிகாந்த் அறிக்கை _111231681_c65eea2a-b342-4629-89c8-647c6aa155e4
ரஜினிகாந்த் அறிக்கை _111231682_d9de6f75-3fcd-4a67-9873-80e9b9966f11
ரஜினிகாந்த் அறிக்கை _111231683_f271b820-9475-4bae-a94b-352217ad85a8
ரஜினிகாந்த் அறிக்கை _111231684_e6a3d52a-d0f3-410e-932f-1855195f66b2


(தொடரும் ..)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by சக்தி18 on Thu Mar 12, 2020 4:17 pm

ரஜினிகாந்த் அறிக்கை _111231685_193efb5f-f799-4bb1-bd78-dffe5b62fb40

ரஜினிகாந்த் அறிக்கை _111231687_76edaf21-e3d2-4ea0-8250-ec4fd362d9cb
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by ayyasamy ram on Thu Mar 12, 2020 6:46 pm

ரஜினிகாந்த் அறிக்கை DqLNHpIVAAE92am
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by ayyasamy ram on Thu Mar 12, 2020 6:49 pm

எழுச்சி

எனக்கு 71 வயது, உடலில் பிரச்னைகள் இருக்கு.
வருங்கால முதல்வர் என்பதை நிறுத்திவிட்டு,
மூளை முடுக்கில் உள்ள மக்களிடம் நான் அரசியலுக்கு
வருவது பற்றி சொல்லுங்கள்.

அப்போது மக்களின் எழுச்சி எனக்கு தெரியட்டும்,
அப்போது நான் அரசியலுக்கு வருகிறேன். கட்சி மற்றும்
ஆட்சிக்கு வெவ்வேறு தலைமை, இளைஞர்கள் அரசியலுக்கு
வர வேண்டும் போன்ற புரட்சி இந்தியா முழுவதும் நடக்க
வேண்டும்.

இது உங்கள் கையில் தான் இருக்கிறது. மக்களிடம் கொண்டு
சேர்ப்பீர்கள் என நம்புகிறேன். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்
இப்போது இல்லை எனில் எப்போதும் இல்லை.

வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by உதயசுதா on Sat Mar 14, 2020 7:19 pm

இனிமே நீங்க வந்தா என்ன, வராட்டி என்ன.இன்னும் பிள்ளையே பிறக்கலை,ஆனா பெயர் வச்ச கதையா இருக்கு இவர் சொல்றது. கட்சி ஆரம்பிக்காம,3திட்டம் சொல்றாறு.இன்னும் தமிழன் தலையில் மிளகாய் அரைக்க எத்தன பேர் கிளம்புவாங்களோ
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by T.N.Balasubramanian on Sat Mar 14, 2020 9:38 pm

சமூக அக்கறை கொண்டவர்களுக்கு பொறுப்பு.............................

சமூக அக்கறை என்றால் என்ன?

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' -பாரதி
என்று முண்டாசு கவிஞர் பாரதியார் கூறினார்.
சமூக அக்கறை அவருக்கு இருந்தது.
இவருக்கும் இ......ரு........க்......கு.......
ஆனா இ.....ல்......லை .
பள்ளிக்கூடம் கட்டினார்..
ஏழைக்கா கட்டினார்..........இல்லையே.....
எக்கச்சக்கமா பள்ளிக்கட்டணம் வாங்குகிறாயே.......
அடிப்படை வசதிகள் இல்லையாமே.....
கற்றுக்கொடுக்கும் வாத்யார்களுக்கு சம்பளம் தரப்படுவது இல்லையாமே?
ஆமாம் என்றால்
மேற்கண்ட நிபந்தனைகள் எல்லாமே  அவசியமா?

ரமணியன்Last edited by T.N.Balasubramanian on Sat Mar 14, 2020 9:39 pm; edited 1 time in total (Reason for editing : deletion)


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26688
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by சக்தி18 on Sun Mar 15, 2020 12:45 pm

சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். நல்லாத்தான் சொல்கிறார்.செயல்?கட்சி தொடங்கினால் லதா ரஜினிகாந்தும் உள்ளே நுழைவார். சந்தேகமே வேண்டாம்.

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by ayyasamy ram on Sun Mar 15, 2020 5:38 pm

ரஜினிகாந்த் அறிக்கை 543931
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by krishnaamma on Sun Mar 15, 2020 7:57 pm

@உதயசுதா wrote:இனிமே நீங்க வந்தா என்ன, வராட்டி என்ன.இன்னும் பிள்ளையே பிறக்கலை,ஆனா பெயர் வச்ச கதையா இருக்கு இவர் சொல்றது. கட்சி ஆரம்பிக்காம,3திட்டம் சொல்றாறு.இன்னும் தமிழன் தலையில் மிளகாய் அரைக்க எத்தன பேர் கிளம்புவாங்களோ
மேற்கோள் செய்த பதிவு: 1315042

@உதயசுதா அடடா.... எத்தனை எத்தனை வருடங்கள் ஆகிறது சுதா?.... வாவ் !....மிகவும் சந்தோஷமாக உள்ளது உங்களை இங்கு சந்திப்பதில்............. ஜாலி ஜாலி ஜாலி நலமா? ... அடிக்கடி வந்து போங்க ....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61883
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12560

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by T.N.Balasubramanian on Mon Mar 16, 2020 3:00 pm

@krishnaamma wrote:
@உதயசுதா wrote:இனிமே நீங்க வந்தா என்ன, வராட்டி என்ன.இன்னும் பிள்ளையே பிறக்கலை,ஆனா பெயர் வச்ச கதையா இருக்கு இவர் சொல்றது. கட்சி ஆரம்பிக்காம,3திட்டம் சொல்றாறு.இன்னும் தமிழன் தலையில் மிளகாய் அரைக்க எத்தன பேர் கிளம்புவாங்களோ
மேற்கோள் செய்த பதிவு: 1315042

@உதயசுதா அடடா.... எத்தனை எத்தனை வருடங்கள் ஆகிறது சுதா?.... வாவ் !....மிகவும் சந்தோஷமாக உள்ளது உங்களை இங்கு சந்திப்பதில்............. ஜாலி ஜாலி ஜாலி நலமா? ... அடிக்கடி வந்து போங்க ....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1315080

போனமுறை ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னபோது உதயசுதா
வந்திருந்தாங்க. அப்புறம் இப்போ ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று கூறுகிறபோது வந்திருக்காங்க .!
( உதய சுதா & ரஜினி இருவரும் என் பதிவை சீரியஸாக எடுத்துக்கொண்டு கோபித்துக்கொள்ளவேண்டாம். )

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26688
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by உதயசுதா on Tue Mar 17, 2020 1:30 pm

நல்லா இருக்கேன் கிருஷ்ணம்மா . நீங்களும் உங்க ஆத்து மாமா கிருஷ்ணா, ஆர்த்தி எல்லாரும் எப்படி இருக்கீங்க
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by உதயசுதா on Tue Mar 17, 2020 1:55 pm

கிருஷ்ணம்மா உங்க தனிமடல் பார்த்தேன். ஆனா பதில் தனிமடல் அனுப்ப முடியல. நான் இங்க வந்து அதிக வருஷம் ஆனதால் எனக்கு எப்படி தனிமடல் எழுதறுதுன்னு தெரியல
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by உதயசுதா on Tue Mar 17, 2020 1:56 pm

நானும் அடிக்கடி வர தான் நினைக்கிறேன் ஐயா. வீட்டு நிலவரம் வர முடியல
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by T.N.Balasubramanian on Tue Mar 17, 2020 5:08 pm

@உதயசுதா wrote:கிருஷ்ணம்மா உங்க தனிமடல் பார்த்தேன். ஆனா பதில் தனிமடல் அனுப்ப முடியல. நான் இங்க வந்து அதிக வருஷம் ஆனதால் எனக்கு எப்படி தனிமடல் எழுதறுதுன்னு தெரியல
மேற்கோள் செய்த பதிவு: 1315167

உங்களுக்கு க்ரிஷ்ணாம்மா அனுப்பிய தனிமடலில், மறுமொழி இட என்றொரு பெட்டி தெரியுமே! அதில் உங்கள் பதிலை தட்டி விடுங்கள்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26688
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum