ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Today at 8:43 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 9:46 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 4:53 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by சக்தி18 Yesterday at 4:42 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Yesterday at 12:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Yesterday at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Yesterday at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Yesterday at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Yesterday at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Yesterday at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Yesterday at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Yesterday at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Yesterday at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Yesterday at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Yesterday at 4:38 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Thu Oct 22, 2020 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Thu Oct 22, 2020 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Thu Oct 22, 2020 8:44 pm

Admins Online

உலகெங்கும் கோர தாண்டவமாடும் கொரொனா வைரஸ் - படங்கள்

Go down

உலகெங்கும் கோர தாண்டவமாடும் கொரொனா வைரஸ் - படங்கள்  Empty உலகெங்கும் கோர தாண்டவமாடும் கொரொனா வைரஸ் - படங்கள்

Post by சக்தி18 on Fri Mar 13, 2020 7:38 pm

நியு யோர்க் நக்ரில் அவசர நிலை பிரகடனப் படுத்தியதை அடுத்து கடைகளில் கூட்டம் நிரம்பியது.இன்று கடைகள் வெறிசோடிக் கிடக்கிறது.பள்ளிகள் முதல்,அதிக மக்கள் கூடுவதற்கு தடை.... அமெரிக்காவில் பரவ தொடங்கி இறப்புகள் தொடங்கியதை அடுத்து உள்வரவுத் தடை....

உலகெங்கும் கோர தாண்டவமாடும் கொரொனா வைரஸ் - படங்கள்  Article-8107427-25928168-689_636x574

பிரிட்டனின் அமைச்சர் ஒருவர்,கனடா பிரதமரின் மனைவி,ஹாலிவூட் நடிகர் டொம் ஹங்க்ஸ் என பிரபலங்கள் வைரஸ் பாதிப்பு பாசிட்டிவ் அடையாளம் காணப்பட்டது.
இத்தாலி முழுவதும் பாதுகாப்பு வலையத்துக்குள் வந்தது.பால்கணியில் இருந்து மக்கள் கடவுள் காப்பாற்றுவார்,உலகமே நாங்கள் உங்களுடன் மீண்டும் இணைவோம் என பாடிக் கொண்டிருக்கின்றனர்.சீனாவில் பாதிப்பு குறைந்த நிலையில் இத்தாலி மிகக் கடுமையான பாதிப்பைக் கண்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க கலாச்சார மாற்றமும் நிகழ ஆரம்பித்துள்ளது.கை குலுக்கும்,கட்டி அணைத்து வாழ்த்துவது போய்................

இஸ்ரேலிய பிரதமர் Binyamin Netanyahu
உலகெங்கும் கோர தாண்டவமாடும் கொரொனா வைரஸ் - படங்கள்  Bib

அதிபர் Donald Trump ஐயர்லாந்து பிரதமர் Leo Varadkar ஐ சந்தித்த போது...

உலகெங்கும் கோர தாண்டவமாடும் கொரொனா வைரஸ் - படங்கள்  800

ஜேர்மன் பிரதமர் அஞ்சலா மேர்கலுக்கு கை கொடுக்க மறுத்த அமைச்சர்-அப்போது பாராளுமன்றத்தில் சிரிப்பொலிஇளவரசர் சார்ள்ஸ்

உலகெங்கும் கோர தாண்டவமாடும் கொரொனா வைரஸ் - படங்கள்  ES3U29TUYAE0NvA?format=jpg&name=small

தென் கொரிய அவையில் பிரதமரும் அமைச்சர்களும்...

உலகெங்கும் கோர தாண்டவமாடும் கொரொனா வைரஸ் - படங்கள்  Corona_2

பிரான்ஸ் அதிபர்

உலகெங்கும் கோர தாண்டவமாடும் கொரொனா வைரஸ் - படங்கள்  ES15CX5X0AAjRv9?format=jpg&name=small

இது கங்கணம் ஸ்டைல்

உலகெங்கும் கோர தாண்டவமாடும் கொரொனா வைரஸ் - படங்கள்  Large960_blur-04c0e4a42b1ceb34a0f2f4bde0ea5e0c

இதுதவிர முழங்கைகளை இடித்துக் கொள்வது, கால்களால் முட்டிக் கொள்வது,அரைக் கைகளால் வணக்கம் …...இப்படி கொரொனா படுத்துகிறது…….

பாங்கொக் நகர் அருகே வழக்கமாக குரங்குகளுக்கு சுற்றுலாப் பயணிகள் பழங்கள் போன்றவற்றை கொடுப்பார்கள். வைரஸ் காரணமாக யாரும் வெளியே வராததால் குரங்குகள் தெருவுக்கு வந்த காட்சி

உலகெங்கும் கோர தாண்டவமாடும் கொரொனா வைரஸ் - படங்கள்  25910922-8107295-Overrun_Monkeys_on_the_hunt_for_food_in_Lopburi_north_of_Bangkok-m-60_1584057866377

(இணையம்)
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2051
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 622

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum