ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:46 pm

Admins Online

ஆணின் கைகளைப் பொருத்திய பெண்ணுக்கு ஏற்பட்ட நிற மாற்றம்: அதிசயிக்கும் மருத்துவர்கள்

Go down

ஆணின் கைகளைப் பொருத்திய பெண்ணுக்கு ஏற்பட்ட நிற மாற்றம்: அதிசயிக்கும் மருத்துவர்கள் Empty ஆணின் கைகளைப் பொருத்திய பெண்ணுக்கு ஏற்பட்ட நிற மாற்றம்: அதிசயிக்கும் மருத்துவர்கள்

Post by ayyasamy ram on Mon Mar 16, 2020 9:43 pm

ஆணின் கைகளைப் பொருத்திய பெண்ணுக்கு ஏற்பட்ட நிற மாற்றம்: அதிசயிக்கும் மருத்துவர்கள் Shreya
-
விபத்தில் இரு கைகளையும் இழந்த பெண்ணுக்கு, ஆணின் கைகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது, அந்த மாற்றுக் கைகள், பெண்ணின் நிறத்துக்கு ஏற்ப மாற்றமடைந்திருப்பது குறித்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ஷ்ரேயா சித்தனகௌடர் என்ற பெண், 2016ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் இரு கைகளையும் இழந்தார். இந்த நிலையில் 2017ம் ஆண்டு சாலை விபத்தில் மரணம் அடைந்த 21 இளைஞரின் கைகள் ஷ்ரேயாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் இணைக்கப்பட்டது.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் பயனாக கைகள் இரண்டுமே சற்று மெலிந்து ஷ்ரேயாவின் உடலுக்கு ஏற்ப மாறியது.

இந்த நிலையில், மருத்துவர்கள் எதிர்பாராத வகையில் மேலுமொரு மாற்றமும் நிகழ்ந்துள்ளது. அதாவது, மாற்றுக் கைகளின் நிறம், கொஞ்சம் கொஞ்சமாக அப்பெண்ணின் நிறத்துக்கு ஏற்ப மாறியுள்ளதுதான் அது. தற்போது அந்த மாற்றுக் கையின் நிறும், ஷ்ரேயாவின் உடல் நிறத்துக்கு ஏற்ப வெள்ளையாக மாறியுள்ளது.

இது எப்படி நிகழ்ந்தது என்பதை மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் ஆராய்ந்து வருகிறார்கள்.

ஆணின் கைகளை பெண்ணுக்கு பொருத்தியதும், இரண்டு கைகளும் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தியதும் ஆசியாவிலேயே இது முதல் முறை என்பதால், ஆணின் கைகள், பெண்ணின் உடலமைப்புக்கு ஏற்றவாறு மாறியிருப்பதும் மருத்துவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63405
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆணின் கைகளைப் பொருத்திய பெண்ணுக்கு ஏற்பட்ட நிற மாற்றம்: அதிசயிக்கும் மருத்துவர்கள் Empty Re: ஆணின் கைகளைப் பொருத்திய பெண்ணுக்கு ஏற்பட்ட நிற மாற்றம்: அதிசயிக்கும் மருத்துவர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 17, 2020 10:49 am

இது வியக்கதக்க அதிசயம் தான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15336
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum