ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 4:59 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 4:51 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by ayyasamy ram Today at 4:05 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by ayyasamy ram Today at 4:04 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by ayyasamy ram Today at 3:59 pm

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by ayyasamy ram Today at 2:17 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Today at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Today at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Today at 2:04 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by ayyasamy ram Today at 2:03 pm

» கொரோனா காமெடி..!
by ayyasamy ram Today at 2:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 1:13 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
by Dr.S.Soundarapandian Today at 1:09 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Today at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Today at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Today at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Yesterday at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Yesterday at 7:59 am

Admins Online

கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Empty கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Post by ayyasamy ram on Wed Mar 18, 2020 3:04 am

குஜராத்: ஒற்றுமை சிலையை காண 25ம் தேதி வரை தற்காலிக தடை
-
  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Tamil_News_large_2503729
குஜராத் மாநில சுற்றுலாத்துறை தெரிவித்திருப்பதாவது:

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் என
ஒருவரும் கண்டறியப்படவில்லை இருப்பினும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஒற்றுமை
சிலையை காண சுற்றுலா பயணிகளுக்கு வரும் 25 ம்
தேதி வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆன்லைனில் பதிவுசெய்தவர்களுக்கு மட்டும்
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என செய்திகுறிப்பில்
தெரிவித்துள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Post by ayyasamy ram on Wed Mar 18, 2020 3:06 am

உ.பி.யில் ராம நவமிக்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை: அதிகாரிகள் கடும் கவலை
-
  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Tamil_News_large_2504307
-
உ.பி.,யில் உள்ள அயோத்தியில், ஆண்டு தோறும் ராம நவமி விழா,
விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, வரும், 25ல் துவங்கி,
ஒரு வாரத்துக்கு ராம நவமி விழா கொண்டாடப்பட உள்ளது.

'அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்'
என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின் நடக்கும், ராம நவமி விழா
என்பதால், இதில் ஐந்து லட்சம் பக்தர்கள் திரள்வர் என
எதிர்பார்க்கப்படுகிறது.
-

இது குறித்து அயோத்தி தலைமை மருத்துவ அதிகாரி
கியான்ஷ்யாம் சிங் கூறியதாவது:

ராம நவமிக்கு வரும் பக்தர்கள் அனைவரையும், முழுமையாக
பரிசோதித்து அனுமதிக்கும் படியும், அயோத்தியில் போதிய
சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் மாநில அரசு
கூறியுள்ளது.

ஆனால், லட்சக்கணக்கான பக்தர்களை பரிசோதிப்பது முடியாத
காரியம்.

மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து தெரிவித்து விட்டோம்.
ஆனால், ஏற்பாடுகளை துவங்கும்படி, எங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Post by ayyasamy ram on Wed Mar 18, 2020 3:09 am

'கொரோனா' காரணமாக வெறிச்சோடிய திருமலை
-
  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Tamil_News_large_2504206
-
திருமலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க
தேவஸ்தானம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும்,
திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக
குறைந்துள்ளது.

நேற்று முதல் நேரடி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள்
அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 50 பேருக்கு மேல் கூட்டம்
சேராமல், தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களை தரிசனத்திற்கு
அனுப்பி வருகின்றனர்.

இதனால், பக்தர்கள் கூட்டம் இல்லாமல் திருமலை
வெறிச்சோடியுள்ளது.

திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகம், சாலை
போக்குவரத்து கழக பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் நேரடி
தரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில்
உள்ள சீனிவாசம், விஷ்ணுநிவாசம், ரயில் நிலையம் பின்புறம்
உள்ள கோவிந்தராஜஸ்வாமி சத்திரங்கள், பேருந்து நிலையம்,
ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்ட
கவுண்டர்களில் பக்தர்கள் அடையாள அட்டையை காண்பித்து
நேரடி தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.

கிருமிநாசினி தெளிப்பு



திருமலையில், பக்தர்கள் கைப்படும் அனைத்து இடங்களிலும்
கிருமிநாசினி மருந்துகளை தேவஸ்தான ஊழியர்கள்,
2 மணிநேரத்திற்கு ஒருமுறை தெளித்து வருகின்றனர்.

தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்துஊழியர்களும், கவசம்
அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Post by ayyasamy ram on Wed Mar 18, 2020 3:15 am

கொரோனா பாதிப்பு : ஈரானில் ஒரே நாளில் 135 பேர் உயிரிழப்பு

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட
நாடுகளில் ஈரான் 2-வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த மாதம்
19-ந்தேதி மத்திய மாகாணமான குவாமில் முதல் கொரோனா வைரஸ்
தொற்று உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக அந்த மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டபோதிலும், ஈரான்
முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது.

இந்தநிலையில் ஈரானில் கொரோனா பாதிப்பால் இதுவரை 988 பேர்
உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 135 பேர் உயிரிழந்தனர்.
மேலும் புதிதாக 1,169பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 55% பேர்
60 வயதைக் கடந்தவர்கள் ஆவர். 15% பேர் 40 வயதைக் கடந்தவர்கள்
என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு ஈரானில் தீவிரமாக உள்ளது என்றும் இந்த நிலை
தொடர்ந்து நீடித்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு
போதிய இடம் இல்லாமல் போகும் என்றும் அதிகாரிகள் தரப்பில் வருத்தம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Post by ayyasamy ram on Wed Mar 18, 2020 3:16 am

கொரோனா அச்சம்: மும்பை ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது

ஷீரடி சாய்பாபா கோவில் செய்தி தொடர்பாளர் சுனில் தாம்பே
கூறுகையில், ‘‘வரலாற்றில் முதல் முறையாக ஷீரடி சாய்பாபா
கோவிலை மூடி உள்ளோம்.

கொரோனா வைரஸ் பரவல் குறையும் வரை கோவில் மூடப்பட்டு
இருக்கும்’’ என்றார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Post by ayyasamy ram on Wed Mar 18, 2020 3:25 am

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஒத்திவைப்பு

ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள், வரும் செப்டம்பர்
20 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------------
-
பிரிட்டனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
71 ஆக உயர்ந்தது


கரோனாவால் நாட்டில் சுமார் 55 ஆயிரம் பேர்
பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்காட்லாந்திலும் வேல்ஸிலும் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
-
---------------------------------------------
-
தில்லியில் எட்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட
நிலையில், ராஜகாட் மூடப்பட்டுள்ளது.

-
-----------------------------------
நன்றி-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Post by ayyasamy ram on Wed Mar 18, 2020 3:28 am

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் PTI16-03-2020_000220B1
-
ரோனா தொற்றைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கையாக
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில்
கிருமி நாசினி தெளிக்கும் ஊழியர்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Post by ayyasamy ram on Wed Mar 18, 2020 3:29 am

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் AP17-03-2020_000014B

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் மூடப்பட்டுக் கிடக்கும்
கடையின் முன்னே நடந்துசெல்லும் பயணி ஒருவர்.

நகரத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களையும் மூடிவிடுமாறு
மாநகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Post by ayyasamy ram on Wed Mar 18, 2020 3:29 am

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் AP17-03-2020_000009B

நியு யார்க்கிலுள்ள உலக வர்த்தக மையக் கட்டடத்தில்
ஆளின்றி வெறிச்சோடிக் கிடக்கும் நடைபாதை.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Post by ayyasamy ram on Wed Mar 18, 2020 5:07 am

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் 90209962_3255772494481518_883681768736030720_o.jpg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_ohc=WRj3v6pyzMwAX-qj_cO&_nc_ht=scontent.fmaa2-2
-
எங்க ஏரியா உள்ள வராதே..!

Art By : Hasif Khan
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Post by ayyasamy ram on Wed Mar 18, 2020 5:10 am



கொரோனா அச்சத்தால் ரயில் நிலையங்களில் மக்கள் கூடுவதைத்
தவிர்க்க பயணிகளை வழியனுப்ப அதிகம் வருபவர்களைக்
கட்டுப்படுத்த சென்னை ரயில் நிலையங்களில் நடைமேடை
கட்டணத்தை தெற்கு ரயில்வே (பிளாட்ஃபார்ம்) ரூ.10 லிருந்து
ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Post by ayyasamy ram on Wed Mar 18, 2020 7:44 pm

கொரோனா வைரஸ் பீதி காரணமாக மக்கள் ஆன்லைன்
ஷாப்பிங்கில் அதிகமாக ஈடுபடுவதால் அமேசான்
ஒரு லட்சம் பேரை வேலைக்கு நியமித்துள்ளது.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Post by ayyasamy ram on Wed Mar 18, 2020 7:45 pm

கொரோனா வைரஸ் காரணமாக சென்னை தி நகரில் உள்ள
அனைத்து கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால வெளிச்சோடி
காணப்படுகிறது.
-

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Post by ayyasamy ram on Thu Mar 19, 2020 7:08 am

மராட்டியத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மின்சார ரெயில்கள் மற்றும் பஸ்களை 50 சதவீத இருக்கைகளுடன் இயக்க முடிவு
செய்யப்பட்டு உள்ளது. பயணிகள் இடைவெளி விட்டு இருக்கையில் அமர்ந்து
பயணிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என நம்புகிறோம்.
இதனால் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளோம்.

பெஸ்ட் பஸ்களில் எத்தனை இருக்கை உள்ளதோ, அத்தனை இருக்கைக்கான
பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் நின்று செல்ல
அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கடைகள் திறப்பு நேரம்

மற்றொரு நடவடிக்கையாக கடைகள் திறந்து இருக்கும் நேரம் பற்றி முடிவு செய்யப்படும்.
அத்தியாவசிய பொருட்களை யாரும் பதுக்கி வைக்க வேண்டாம்.

கொரோனா அறிகுறி முத்திரை குத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை
தவிர்க்க வேண்டும். அவர்கள் பொது இடங்களில் திரிந்தால், வலுக்கட்டாயமாக
ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும். அதன்படி முதல்நாள்
பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மறுநாள் பணிக்கு வரமாட்டார்கள். இவ்வாறு சுழற்சி
அடிப்படையில் அவர்கள் அலுவலகம் வந்து பணியாற்றுவார்கள்.

இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Post by ayyasamy ram on Thu Mar 19, 2020 7:15 am

பாகிஸ்தானில் கொரோனாவுக்கு முதல் பலி

லாகூர்: பாகிஸ்தானில் கொரோனா தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
இது அந்நாட்டில் கொரோவால் நிகழ்ந்த முதல் உயிர் பலி. பாக்.,கில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 307 ஆக
அதிகரித்துள்ளது.
-
இத்தாலியில் 2,978 பேர் பலி:


இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 475 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
இதனையடுத்து அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
2,978 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 35,713 பேருக்கு கொரோனா உறுதி
செய்யப்பட்டுள்ளது. 4,025 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

சீனாவில் 3,237 பேர், ஈரானில் 1,135 பேர், ஸ்பெயினில் 638 பேர், அமெரிக்காவில்
151 பேர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum