ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by ayyasamy ram Today at 4:05 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by ayyasamy ram Today at 4:04 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by ayyasamy ram Today at 3:59 pm

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by ayyasamy ram Today at 2:17 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 2:13 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Today at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Today at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Today at 2:04 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by ayyasamy ram Today at 2:03 pm

» கொரோனா காமெடி..!
by ayyasamy ram Today at 2:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 1:13 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
by Dr.S.Soundarapandian Today at 1:09 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Today at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Today at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Today at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Yesterday at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Yesterday at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

Admins Online

இனி கிடைக்க மாட்டேன்.. கான்பரன்ஸ் காலில் சொல்லி விட்டு மாயமான பெண்.. அதிர்ச்சியில் சென்னை குடும்பம்

Go down

இனி கிடைக்க மாட்டேன்.. கான்பரன்ஸ் காலில் சொல்லி விட்டு மாயமான பெண்.. அதிர்ச்சியில் சென்னை குடும்பம் Empty இனி கிடைக்க மாட்டேன்.. கான்பரன்ஸ் காலில் சொல்லி விட்டு மாயமான பெண்.. அதிர்ச்சியில் சென்னை குடும்பம்

Post by T.N.Balasubramanian on Wed Mar 18, 2020 6:51 pm

இனி கிடைக்க மாட்டேன்.. கான்பரன்ஸ் காலில் சொல்லி விட்டு மாயமான பெண்.. அதிர்ச்சியில் சென்னை குடும்பம்

சென்னை: சென்னையை சேர்ந்த இளம் பெண்ணை காணவில்லை என அவரது குடும்பத்தார், பதைபதைப்புடன் தேடி வருகிறார்கள்.
வட பழனியைச் சேர்ந்தவர் அம்பிகா. இவருக்கு திருமணாகி 4 வயதில் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையும் நோய்வாய்ப்பட்டு சிகிச்சையில் உள்ளது.

இனி கிடைக்க மாட்டேன்.. கான்பரன்ஸ் காலில் சொல்லி விட்டு மாயமான பெண்.. அதிர்ச்சியில் சென்னை குடும்பம் ETSb86eUYAA_ZPJ?format=jpg&name=small

இந்த நிலையில்தான், அம்பிகாவுக்கும், அவர் கணவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன்பிறகு கடந்த 12ம் தேதி முதல், திடீரென, அம்பிகா மாயமாகிவிட்டார்.

இதுகுறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக உதவி கேட்டிருந்தார் அம்பிகாவின், சகோதரர், சரவணன். இதையடுத்து 'ஒன்இந்தியா தமிழ்' வெப்சைட் சரவணனை தொடர்பு கொண்டு பேசியது. அவர் கூறியதாவது:

அம்பிகாவுக்கும் அவர் கணவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. கடந்த 16ம் தேதி மதியம் 12.30 மணிவாக்கில், எங்க அம்மா மற்றும், அம்பிகாவின் கணவர் இருவருக்கும், கான்பரன்ஸ் கால் செய்துள்ளார் என் சகோதரி. அப்போது, "இனிமே கிடைக்கமாட்டேன்.. தேடாதீர்கள்" அப்படீன்னு சொல்லிட்டு போனை கட் செய்துவிட்டார். பிறகு போன் ஆன் செய்யப்படவேயில்ல.

இதுவரை, அம்பிகா எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஆனால் நான் அவருக்கு இ-மெயில் அனுப்பினேன். அதை அவர் ரிசீவ் செய்துள்ளார். அது சென்னை வால்டாக்ஸ் சாலை பகுதியில் ஐபி அட்ரஸ் காட்டுகிறது. ஆனாலும் எங்களால கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசில் இதுபற்றி புகார் கொடுத்திருக்கிறேன். அவர்கள் 48 மணி நேரம் கால அவகாசம் கேட்டுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஐபி அட்ரஸ், புகைப்படம் உள்ளிட்ட சகல வசதிகள் இருந்தும், காவல்துறை இன்னும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியாத நிலை இருக்கிறது. இந்த விஷயத்தில் காவல்துறையின் வேகம் அவசியம். ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக புகழப்படும், தமிழக காவல்துறை, விரைவில் அந்த பெண்ணை கண்டுபிடித்து, அவரது குடும்பத்தோடு சேர்த்து வைக்க வேண்டும். இதுதான் அந்த குடும்பத்திற்கு குறிப்பாக, 4 வயது குழந்தையின் முகத்தில் புன்னகையை மீட்டுத் தரும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உங்களில் யாருக்காவது, இந்த பெண் பற்றி தெரியவந்தால், 6382367007 என்ற சரவணனின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

ரமணியன்

நன்றி தட்ஸ்தமிழ்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum