ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Today at 10:00 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by சக்தி18 Today at 9:58 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Today at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Today at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Today at 9:38 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 9:32 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Today at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Today at 9:06 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:05 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:00 pm

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by T.N.Balasubramanian Today at 8:55 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Today at 8:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)
by Dr.S.Soundarapandian Today at 7:50 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Today at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Today at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Today at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Today at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Today at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Today at 6:53 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Today at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Today at 6:47 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by krishnaamma Today at 6:43 pm

» மீசைக்கார கிருஷ்ணர்!
by krishnaamma Today at 6:40 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Today at 6:39 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 6:38 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
by ayyasamy ram Today at 5:02 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by ayyasamy ram Today at 4:59 pm

» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
by ayyasamy ram Today at 4:56 pm

» தாலிபன்-பா.ராகவன்
by sncivil57 Today at 4:17 pm

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by sncivil57 Today at 4:14 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by ayyasamy ram Today at 2:16 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Today at 1:30 pm

» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஹிந்தி புத்தகம்
by Himanish Rajan B Today at 12:56 pm

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by சக்தி18 Today at 12:54 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by ayyasamy ram Today at 12:17 pm

» பொற்காலம் திரைப்பட பாடல்கள்
by ayyasamy ram Today at 11:57 am

» ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Today at 11:52 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by SK Today at 10:48 am

» இட்டுக் கெட்டது காது...
by T.N.Balasubramanian Today at 10:40 am

» நடிகர் சஞ்சய் தத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Today at 9:29 am

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by ayyasamy ram Today at 9:24 am

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:22 am

» இந்த வார சினிதுளிகள்
by ayyasamy ram Today at 8:09 am

» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:50 am

» பங்குச்சந்தை என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:24 pm

Admins Online

18 வயசு சாந்தா.. காருக்குள் வைத்து கடத்திய பூவரசன்.

Go down

18 வயசு சாந்தா.. காருக்குள் வைத்து கடத்திய பூவரசன். Empty 18 வயசு சாந்தா.. காருக்குள் வைத்து கடத்திய பூவரசன்.

Post by T.N.Balasubramanian on Wed Mar 18, 2020 8:08 pm

18 வயசு சாந்தா.. காருக்குள் வைத்து கடத்திய பூவரசன்.. பணால் ஆன பிளான்.. மாமியார் வீட்டில்

18 வயசு சாந்தா.. காருக்குள் வைத்து கடத்திய பூவரசன். Women12-1581680370-1584531262

திருச்சி: 18 வயது சாந்தாவை இழுத்து பிடித்து காருக்குள் தள்ளி கடத்தி சென்றுள்ளார் பூவசரன் என்பவர்.. கடத்தி சென்றாலும் பழனி முருகன் கோயிலில் வைத்துதான் சாந்தாவுக்கு தாலி கட்ட வேண்டும் என்றும் பிளான் செய்திருந்தார்... ஆனால், கல்யாணம் ஆகாமலேயே மாமியார் வீட்டுக்கு போயுள்ளார் பூவசரன்.
திருச்சி திருவானை காவல் கொண்டையன்பேட்டை வெள்ளாளர் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் நடேசன்.. இவரது மகள் சாந்தா..18 வயதாகறிது.. அப்பகுதியில் அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தார்... பொதுத்தேர்வும் எழுதியிருக்கிறார்..
இந்நிலையில் சாந்தாவின் அத்தை மகள் கோமதி அவரை கடைக்குப் போகலாம் என்று கூப்பிட்டுள்ளார்.. அதன்படி சாந்தாவும் - கோமதியும் கடைக்கு சென்றனர்.. காவேரி பிரிட்ஜ் அருகே சென்றபோது, பூவரசன் நின்று கொண்டிருந்தார். பூவரசன் சாந்தாவை ஒருதலையாக காதலித்து வருபவர்.. அத்தை மகனும்கூட... பிரிட்ஜ்-ல் பூவரசன் நிற்பதை பார்த்ததும் சாந்தா அதிர்ந்துவிட்டார்.. அப்போதுதான் கோமதி வேண்டுமென்றே கடைக்கு போகலாம் என்று சொல்லி சாந்தாவை அழைத்து வந்தது தெரியவந்தது.. இதனால் பயந்துபோன சாந்தா, அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.. ஆனால் பூவரசன் தயாராக நின்ற ஒரு காரில் சாந்தாவை பிடித்து உள்ளே தள்ளி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதை பற்றி உடனடியாக ஸ்ரீரங்கம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.. இதனிடையே சாந்தாவை பூவரசன் பழனி முருகன் கோவிலில் வைத்து கட்டாய தாலி கட்ட முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்தது . உடனே போலீசார் உறவினர்களுடன் விரைந்து சென்றனர்... ஒட்டன்சத்திரம் ரெட்டியார் சத்திரம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்த அந்த காரை மடக்கினர். காருக்குள் அலறி கொண்டிருந்த சாந்தாவையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர், சாந்தாவை கட்டாய கல்யாணம் செய்ய முயன்ற பூவரசன், கோமதி, உறவினர் ஜெயக்கொடி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த கடத்தலில் மேலும் 2 பேருக்கு சம்பந்தம் உள்ளதால் அவர்களையும் தேடி போலீசார் வருகிறார்கள்...

மாமியார் வீட்டுக்கு சென்றுள்ள மாப்பிள்ளை பூவசரனுக்கு இப்போதுதான் வயது 20 ஆகிறது!!

ரமணியன்

நன்றி தட்ஸ்தமிழ்














ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26991
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9690

Back to top Go down

18 வயசு சாந்தா.. காருக்குள் வைத்து கடத்திய பூவரசன். Empty Re: 18 வயசு சாந்தா.. காருக்குள் வைத்து கடத்திய பூவரசன்.

Post by ayyasamy ram on Thu Mar 19, 2020 7:01 am

20 வயது மணமகனுக்கு புத்தி சொல்லி
நல்வழிப்படுத்த தவறிய பெற்றோர்
கட்டாய திருமணத்தை ஆதரித்த
உறவினர்களுக்கு கடுமையான தண்டனை
வழங்க வேண்டும்...!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59390
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum