ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:31 pm

» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.
by ayyasamy ram Today at 6:28 pm

» அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 6:11 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by ayyasamy ram Today at 6:04 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:00 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by ayyasamy ram Today at 5:58 pm

» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு
by ayyasamy ram Today at 5:56 pm

» 11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி அமைச்சர்
by ayyasamy ram Today at 5:49 pm

» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்
by ayyasamy ram Today at 5:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (228)
by M.Jagadeesan Today at 5:10 pm

» நற்றமிழ் அறிவோம் - அமர்க்களமா , அமக்களமா ?
by M.Jagadeesan Today at 4:54 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by T.N.Balasubramanian Today at 4:52 pm

» ஏழு கடல் நாயகியே ஈஸ்வரி தேவி
by ayyasamy ram Today at 4:51 pm

» சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
by ayyasamy ram Today at 4:37 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by T.N.Balasubramanian Today at 4:27 pm

» தங்கம் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்தது
by ayyasamy ram Today at 4:22 pm

» அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்
by ayyasamy ram Today at 4:19 pm

» டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்
by ayyasamy ram Today at 4:16 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by M.Jagadeesan Today at 4:07 pm

» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
by SK Today at 2:48 pm

» ''வாய்ப்பு கேட்கத் தெரியலை... அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!'' - பாடகி ஜென்ஸி
by ayyasamy ram Today at 2:36 pm

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by SK Today at 2:36 pm

» 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)
by SK Today at 2:31 pm

» சீதையை ராவணன் கடத்தியதாக யார் சொன்னார்கள்?
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
by ayyasamy ram Today at 1:31 pm

» விஜய்க்கு சவால் விடுத்த மகேஷ் பாபு!
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:44 pm

» கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்
by Dr.S.Soundarapandian Today at 12:16 pm

» மீரா மிதுன் சர்ச்சை விமர்சனத்திற்கு - பாரதிராஜா அறிக்கை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by SK Today at 11:31 am

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by SK Today at 11:10 am

» சாலையில் மருத்துவக்கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
by SK Today at 11:08 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by ayyasamy ram Today at 11:08 am

» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்
by SK Today at 11:00 am

» கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு..!
by ayyasamy ram Today at 7:50 am

» வேலன்:-அனைத்துப்புகைப்படங்களிலும் வாட்டர்மார்க் கொண்டுவர -Watermark Photos Quickly
by velang Today at 7:24 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 7:03 am

» அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை
by ayyasamy ram Today at 6:55 am

» வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: டிரம்ப் தகவல்
by ayyasamy ram Today at 6:51 am

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by Muthumohamed Yesterday at 11:26 pm

» ராமர் கோவிலில் ஒலிக்க இருக்கும் இஸ்லாமியர் வடிவமைத்த மணியின் ஓசை!
by Muthumohamed Yesterday at 11:23 pm

» நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்:
by Muthumohamed Yesterday at 11:21 pm

» 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி
by Muthumohamed Yesterday at 11:19 pm

» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by Muthumohamed Yesterday at 11:16 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 11:12 pm

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by Muthumohamed Yesterday at 11:07 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 10:46 pm

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:30 pm

Admins Online

துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்

Go down

துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று  அழைக்கப்படுவார்கள் Empty துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்

Post by ayyasamy ram on Thu Mar 19, 2020 3:30 pm

சென்னை :
துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று
சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துப்புரவுப்
பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவார்கள்
என அறிவித்துள்ளார்.

கடந்த 9ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய
கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்
இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை
பின்வருமாறு..

*12,552 ஊரக சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் கடன் வழங்கப்படும்.
மாநில சுய உதவி குழுக்களுக்கு, ரூ.14 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

*கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.330 கோடியில் சுற்றுவழிச்சாலை
திட்டம் செயல்படுத்தப்படும்.
   
*வருவாயை பெருக்க தொழில்நுட்ப வணிக இழப்புகளை குறைக்க
ஸ்மார்ட் மீட்டர்கள்.சென்னையில் 42 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த ரூ. 4,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*தூத்துக்குடி, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 கி.மீ பாதையில்
ரூ. 300 கோடியில் புதைவடை தடம் அமைக்கப்படும்.

*இயற்கை சீற்றங்களின் போது கடலோர மாவட்டங்களில் மின் கம்பங்கள்
சேதம் அடைவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
   
*புதைவட கம்பிகள் 200 கி.மீ தொலைவிற்கு அமைக்கப்படும். முதற்கட்டமாக
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதைவட கம்பிகள் அமைக்கப்படும்.

*1,200 சிறு, குறு பாலங்கள் ரூ. 177 கோடியில் கட்டப்படும்.
   
*ஊரக பகுதியில் 299 சாலைகள் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
ஊரக பகுதியில் குறுகலான சாலைகளில் 300 கி.மீட்டர்களுக்கு புதிய சாலைகள்
அமைக்கப்படும்.
   
*கால்நடைகளை பாதுகாக்க ரூ. 258 கோடியில் 9,000 மாட்டுக்கொட்டைகள்
6,000 ஆட்டுக்கொட்டைகள் கட்டித்தரப்படும்.
   
*விளைநிலங்களை பெருக்கும் வகையில் 1000 கிணறுகள் ரூ. 99 கோடி மதிப்பில்
அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59480
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று  அழைக்கப்படுவார்கள் Empty Re: துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்

Post by T.N.Balasubramanian on Thu Mar 19, 2020 6:38 pm

துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று
சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துப்புரவுப்
பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவார்கள்
என அறிவித்துள்ளார்.

வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27010
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9695

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum