ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Today at 10:03 pm

» அன்பு
by kandansamy Today at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Today at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Today at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Today at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Today at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Today at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Today at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Today at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Today at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Today at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Today at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Today at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Today at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Today at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Today at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Today at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Today at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Today at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Today at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:54 pm

» முயற்சி
by kandansamy Today at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Today at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Today at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Today at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Today at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Today at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Today at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Today at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Today at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Today at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Today at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Today at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Today at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Today at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Today at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Today at 7:19 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

Admins Online

கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை

Go down

கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை Empty கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை

Post by ayyasamy ram on Fri Mar 20, 2020 7:37 pm

இது ஓர் எச்சரிக்கை பதிவு.. ஒரு நிமிடம் ஒதுக்கி படியுங்கள்...

ஜப்பான் மருத்துவர்கள் கொரானோ வைரஸ் தாக்குதல்
குறித்து சிறந்த அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்கள்.

கொரானோ வைரஸ் ஒருவரை தாக்கியிருந்தால் அதன்
அறிகுறிகள் தெரிவதற்கு 14-27நாட்கள் ஆகிறது. அதன்
பிறகுதான் அவருக்கு காய்ச்சல், இருமல் நுரையீரல்
தொற்று போன்றவை ஏற்படுகிறது.

இதற்குள் அவர் 50சதவீதம் பாதிப்புக்குள்ளாகிவிடுகிறார்..

இதுவே காலதாமதம் ஆகும்.

பிறகு எப்படி கணடுபிடிப்பது என்ற கேள்வி வரும்.

இதற்காகத்தான் ஜப்பான் மருத்துவர்கள் சிறந்த எளிதான
சுயபரிசோதனை அறிவுரைகளை வழங்குகிறார்கள்...

▪ காலை எழுந்தவுடன் நன்றாக மூச்சை இழுத்து
(10 வினாக்கு மேல்)வைத்துக்கொண்டு பிறகு விடவும்.
இதற்கிடையில் உங்களுக்கு இருமல், தும்மல், நெஞ்சுஅழுத்தம்,
கிரக்கம் போன்ற சிரமங்கள் ஏற்படாமல் இருந்தால் நீங்கள்
ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

▪ தடுக்கும் வழிமுறை .▪


வாய்,மற்றும் தொண்டையை ஈரமாமாகவே வைத்துக்
கொள்ளவும்.

ஒவ்வொரு 15 நிமிடங்கள் இடைவெளியில் தண்ணீர் அல்லது
நீராகாரம் அருந்த வேண்டும்.

ஏனெனில் இந்த வைரஸ் முதலில் நமது தொண்டையை
அடைகிறது.. பின்புதான் நுரையீரலை அடைகிறது..
தொண்டையில் இருக்கும்போதே இதை கழுவி வயிற்றுக்குள்
அனுப்பிவிட்டால் இரைப்பையில் இருக்கும் ஹைட்ரோ
குளோரிக் அமிலம் அதை கொன்றுவிடுகிறது.

ஆகவே தொண்டையை ஈரமாகவே வைத்திருக்கவேண்டியது
அவசியம். இல்லையேல் தொண்டை வரண்டால் காற்றின்
வழியாக இது நுரையீரலை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தி
விடுகிறது...

இந்த தகவலை பரப்புங்கள்...
வைரஸை அல்ல...
நன்றி...
வாட்ஸ் அப்

அக்கறையுடன்..
v.c.m.... #👍
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை Empty Re: கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 21, 2020 12:53 pm

Code:

ஒவ்வொரு 15 நிமிடங்கள் இடைவெளியில் தண்ணீர் அல்லது
நீராகாரம் அருந்த வேண்டும்.

ஏனெனில் இந்த வைரஸ் முதலில் நமது தொண்டையை
அடைகிறது.. பின்புதான் நுரையீரலை அடைகிறது..
தொண்டையில் இருக்கும்போதே இதை கழுவி வயிற்றுக்குள்
அனுப்பிவிட்டால் இரைப்பையில் இருக்கும் ஹைட்ரோ
குளோரிக் அமிலம் அதை கொன்றுவிடுகிறது.

ஆகவே தொண்டையை ஈரமாகவே வைத்திருக்கவேண்டியது
அவசியம். இல்லையேல் தொண்டை வரண்டால் காற்றின்
வழியாக இது நுரையீரலை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தி
விடுகிறது...
இது நல்லதொரு தகவல்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15336
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை Empty Re: கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை

Post by krishnaamma on Sat Mar 21, 2020 9:57 pm

நல்ல பகிர்வு அண்ணா...நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை Empty Re: கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum