ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:38 am

» மருந்தீஸ்வரர்
by ayyasamy ram Today at 10:15 am

» அன்னையே தாயே
by ayyasamy ram Today at 10:13 am

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by SK Today at 10:10 am

» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி!
by ayyasamy ram Today at 10:09 am

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by SK Today at 9:15 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:12 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:11 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:06 am

» இளையராஜா பாடல்கள்
by ayyasamy ram Today at 6:53 am

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by ayyasamy ram Today at 6:32 am

» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
by ayyasamy ram Today at 6:29 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Today at 12:09 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by Muthumohamed Today at 12:01 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Yesterday at 11:58 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 11:54 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Yesterday at 11:50 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by Muthumohamed Yesterday at 11:48 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:18 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by krishnaamma Yesterday at 10:04 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Yesterday at 10:02 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by krishnaamma Yesterday at 9:57 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Yesterday at 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Yesterday at 9:22 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 9:20 pm

» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by SK Yesterday at 9:10 pm

» குளிர்கால டிப்ஸ்
by Muthumohamed Yesterday at 8:37 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Muthumohamed Yesterday at 8:35 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:33 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by Muthumohamed Yesterday at 8:27 pm

» கடவுள் தன்மை
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» தேசிய கல்விக் கொள்கை
by சக்தி18 Yesterday at 5:03 pm

» சாம்பிராணி போடலாமா?
by SK Yesterday at 3:46 pm

» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)
by பொன்.தமிழ்வாணன் Yesterday at 1:24 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 1:14 pm

» வாழ்கையின் இரகசியம்
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by SK Yesterday at 12:52 pm

» வாழ்க்கை வாழ்வதற்கே - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by T.N.Balasubramanian Yesterday at 12:41 pm

» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்
by ayyasamy ram Yesterday at 11:43 am

» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Yesterday at 9:44 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Yesterday at 8:57 am

Admins Online

"கரோனா வைரஸ்" நமக்கு கற்றுத் தந்தது

Go down

"கரோனா வைரஸ்" நமக்கு கற்றுத் தந்தது Empty "கரோனா வைரஸ்" நமக்கு கற்றுத் தந்தது

Post by ayyasamy ram on Fri Mar 20, 2020 7:40 pm

ஏசி குளிரூட்டப்பட்ட ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

ஆடம்பர வசதிகள் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள்
மூடப்பட்டு விட்டன.

திரையரங்குகள் மூடப்பட்டன. திரைப்படங்கள் இல்லாமலும்
நம்மால் வாழ முடியும் என்பதை இது உணர்த்தியது.

ஆடம்பர மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டன.
ஆடம்பரப் பொருட்கள் இல்லாமலும் நம்மால் வாழ முடியும்
என்பது இதன் மூலம் கற்றுக் கொண்டோம்.

விலை உயர்ந்த நகை மற்றும் பொருட்கள் விற்கும் கடைகள்
மூடப்பட்டன.இவை இல்லாமலும் நம்மால் வாழ முடியும்
என்பதை கற்றுக் கொண்டோம்.

ஆனால் இன்று மக்கள் கூட்டம் எங்கே இருக்கிறது தெரியுமா?

மளிகை கடைகளிலும் காய்கறி கடைகளிலும்...காரணம்
ஆடம்பரங்கள் இல்லாமல் வாழலாம் ஆனால் உணவு
இல்லாமல் வாழவே முடியாது என்பதை நாம் தெரிந்துகொள்ள
வேண்டிய தருணம்.

உணவை உற்பத்தி செய்யும் விவசாயி எவ்வளவு
முக்கியமானவன் என்பதை இந்த "கரோனா வைரஸ்" நமக்கு
காட்டிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் என்றுமே நன்றிக்கடன் செலுத்த வேண்டிய ஒரு ஆள் "விவசாயி" தான்..💦🍃
-
நன்றி-வாட்ஸ் அப்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59570
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"கரோனா வைரஸ்" நமக்கு கற்றுத் தந்தது Empty Re: "கரோனா வைரஸ்" நமக்கு கற்றுத் தந்தது

Post by krishnaamma on Fri Mar 20, 2020 10:37 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

"கரோனா வைரஸ்" நமக்கு கற்றுத் தந்தது Empty Re: "கரோனா வைரஸ்" நமக்கு கற்றுத் தந்தது

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 21, 2020 12:35 pm

Code:

ஆனால் இன்று மக்கள் கூட்டம் எங்கே இருக்கிறது தெரியுமா?

மளிகை கடைகளிலும் காய்கறி கடைகளிலும்...காரணம்
ஆடம்பரங்கள் இல்லாமல் வாழலாம் ஆனால் உணவு
இல்லாமல் வாழவே முடியாது என்பதை நாம் தெரிந்துகொள்ள
வேண்டிய தருணம்.

உணவை உற்பத்தி செய்யும் விவசாயி எவ்வளவு
முக்கியமானவன் என்பதை இந்த "கரோனா வைரஸ்" நமக்கு
காட்டிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் என்றுமே நன்றிக்கடன் செலுத்த வேண்டிய ஒரு ஆள் "விவசாயி" தான்..

மனிதன் நிச்சயம் இது இன்றி வாழ முடியாது என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14793
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

"கரோனா வைரஸ்" நமக்கு கற்றுத் தந்தது Empty Re: "கரோனா வைரஸ்" நமக்கு கற்றுத் தந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum