ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by jithan Today at 7:35 am

» வேலன்:-பைல்களை சுருக்க -சுருக்கிய பைல்களை விரிவாக்கம் செய்ய -Bandzip.
by velang Today at 6:53 am

» சினி துளிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 pm

» கரூருக்கு வருவாரா?
by Muthumohamed Yesterday at 11:10 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by Muthumohamed Yesterday at 11:01 pm

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by Muthumohamed Yesterday at 10:59 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:56 pm

» இந்தியக் கொடியுடன் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஊடுருவிய Hackers
by Muthumohamed Yesterday at 10:51 pm

» ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:48 pm

» டேனி - சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Yesterday at 3:55 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by ayyasamy ram Yesterday at 3:12 pm

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:19 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Yesterday at 11:06 am

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by SK Yesterday at 10:45 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Yesterday at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Yesterday at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Yesterday at 9:47 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Yesterday at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 9:18 am

» மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள்: பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» நமக்கும் அருள் புரியட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:36 am

» புத்தகம் தேவை
by rravicha Yesterday at 7:51 am

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by ayyasamy ram Yesterday at 7:46 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 2:45 am

» மின் புத்தகங்கள் தேவை
by thines_sanggar Sun Aug 02, 2020 8:58 pm

» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்
by sncivil57 Sun Aug 02, 2020 8:05 pm

» 1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி
by sncivil57 Sun Aug 02, 2020 7:42 pm

» புகார் நகரத்து பெருவணிகன்-பா.பிரபாகரன்
by பா. சதீஷ் குமார் Sun Aug 02, 2020 7:27 pm

» விகடன் சுஜாதா மலர்
by ayyasamy ram Sun Aug 02, 2020 7:24 pm

» நந்தி நாயகன்-மங்களம் ராமமூர்த்தி
by பா. சதீஷ் குமார் Sun Aug 02, 2020 7:21 pm

» புத்தகம் தேவை
by Guest Sun Aug 02, 2020 7:19 pm

» இயற்கை உணவு புத்தகம்
by prajai Sun Aug 02, 2020 7:07 pm

» மரம் நட்டவன் தண்ணீர் விடுவான்! – பழமொழிகள்
by ayyasamy ram Sun Aug 02, 2020 6:59 pm

» உ.வே.சாமிநாதய்யர், ‘நான் கண்டதும் கேட்டதும்…’ நூலிலிருந்து:
by ayyasamy ram Sun Aug 02, 2020 6:53 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by Guest Sun Aug 02, 2020 6:51 pm

» புத்திசாலி கணவன் :
by ayyasamy ram Sun Aug 02, 2020 6:45 pm

» வள்ளி வந்தது எப்படி :
by ayyasamy ram Sun Aug 02, 2020 6:44 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Sun Aug 02, 2020 6:07 pm

» சிற்பி பாலசுப்ரமணியம் 10
by T.N.Balasubramanian Sun Aug 02, 2020 5:44 pm

Admins Online

நாளை காலை 7 முதல் இரவு 9 கான யோசனைகள் சில....

Go down

நாளை காலை 7  முதல் இரவு 9  கான யோசனைகள் சில.... Empty நாளை காலை 7 முதல் இரவு 9 கான யோசனைகள் சில....

Post by krishnaamma on Sat Mar 21, 2020 11:03 pm

பெற்றோர்கள் கவனத்திற்கு ஒருபுறம் தொற்று நோய்
அச்சுறத்தலால் வெளி பழக்கங்கள் மற்றும் அன்றாட சூழல் மாறியுள்ளது மறுபுறம் பிள்ளைகள் வீட்டில் இந்த 15 நாள் விடுமுறை நாட்களில் இந்த பிள்ளைகளின் நேரத்தை சரியாக செலவிட உதவுங்கள் கைபேசி சிறிது நேரம், தொலைகாட்சி சிறிது நேரம் போக ஆண்(அ)பெண் இருவருக்கும் பொது வான யோசனைகள் சில....

1. காலை தோப்புக்கரணம் 10 முதல் 20 வரை பொறுமைகாக போட சொல்லுங்கள் 🙆‍♀🙆🏻‍♂

2.குளியல் முடிந்ததும் சிறிய தியானம் 20நிமிடம் (அதாவது அவர்களின் நல்ல ஆசைகளை கண்மூடி நினைவு பயணமாக மேற்கொள்ள வேண்டும்) .🧎‍♀�

3. சிறிய எளிய வீட்டு வேலையை செய்யவிடுங்கள்
சைக்கிள் ,வண்டி துடைப்பது, அவர்கள் துணிகள், புத்தகங்கள் அடுக்குவது, செடி பராமரிப்பு .

4. காலை(அ) மாலை வெயிலில் சிறிது நேரம் விளையாட வேண்டும் இதனால் மட்டும் விட்டமின் டி கிடைக்கும் .

5. சத்தான எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகள் அளியுங்கள்.

6.நொறுவலுக்கு பழ வகைகள் மற்றும் இஞ்சி சேர்த்த மோர், இளநீர் ,நிலக்கடலை, வறுகடலை, அவல்பொரி வெல்லம், இப்படி தந்து பழகுங்கள்.

7. புத்தக வாசிப்பு, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் ,கதைகள் கூறுவது,கோலமிடுவது என அவர்கள் விரும்புவற்றை செய்ய ஊக்கபடுத்துங்கள்.

8.நண்பர்களுடன் சிறிது நேரம் காற்றோட்டமான இடத்தில் விளையாட விடுங்கள். பெண் குழந்தைகள் வாசல் தெளித்து கோலமிடுங்கள்.

9.கை ,கால், முகம், கழுவ பழக்கபடுத்துங்கள், வெதுவெதுப்பான சீரகம் சேர்த்த நீரை அருந்த கொடுக்கவும். சிறிது துளசியை சாப்பிடலாம்.

10. தாயம், பல்லாங்குழி, பம்பரம், பரமபதம், என சிறிய விளையாட்டுகளை கற்று தாருங்கள் .

11. தினமும் 2 மணி நேரமாவது பாடங்களை படிக்க வையுங்கள் ஏனெனில் முழு ஆண்டு தேர்வு வரவிருக்கிறது.

12.வெளியில் செல்லும் முன் சிறிது தேங்காய்(அ) வேப்ப எண்ணெய் தடவி விடவும்.

13.மாலையில் தினமும் சாம்பிராணி போடுங்கள் அதில் சிறிது காய்ந்த வேப்பிலை போடலாம்.
மாலை விளக்கேற்றும் போது வேப்ப எண்ணெய் பயன் படுத்தவும்.

14. பொது இடங்களில் செல்லும் போது கைகுட்டையில்(அ) சட்டை பையில் சிறிது பச்சைகற்பூரம், துளசி, வேப்பிலை, கற்பூரவல்லி தழை இவைகளில் எது உள்ளதை அதனை வைத்து கொள்ளவும்.

15. இரவு 10 மணிக்கு ரேடியோவில் இனிமையான பாடல் அனைவரும் கேட்க அன்றைய வேலை பளு மறையும்.

ஏனெனில் இந்த நேரத்தில் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம் மாற்றம் என்பது அனைத்தையும் மாற்றகூடியது நன்றி🤝🙏✍

நன்றி வாட்சப்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62035
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12585

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum