ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நடிகை காஜல் அகர்வால் திருமணம்;
by ayyasamy ram Today at 2:33 pm

» அப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..! மகிழ்ச்சியில் ஹன்சிகா!
by ayyasamy ram Today at 2:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by சக்தி18 Today at 2:22 pm

» 1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை!
by ayyasamy ram Today at 2:18 pm

» தமிழகக் கடலோர மாவட்டங்களில் நவ 4-ம் தேதியிலிருந்து மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
by ayyasamy ram Today at 2:11 pm

» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்
by சக்தி18 Today at 2:01 pm

» காதல் தேசம் & மின்சார கனவு-பட பாடல்கள் - காணொளி
by ayyasamy ram Today at 1:45 pm

» ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்;
by ayyasamy ram Today at 1:20 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....
by velang Today at 8:07 am

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by மாணிக்கம் நடேசன் Today at 7:03 am

» தமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி ! வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Today at 6:06 am

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by krishnaamma Yesterday at 11:06 pm

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by krishnaamma Yesterday at 11:04 pm

» உறவுகள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 11:01 pm

» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:59 pm

» மொழி – சிறுகதை
by krishnaamma Yesterday at 10:13 pm

» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:47 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:37 pm

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:36 pm

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:33 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Yesterday at 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Yesterday at 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Yesterday at 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Yesterday at 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Yesterday at 8:54 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Yesterday at 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Yesterday at 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Yesterday at 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Yesterday at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Yesterday at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Thu Oct 29, 2020 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Thu Oct 29, 2020 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Thu Oct 29, 2020 8:40 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Thu Oct 29, 2020 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Thu Oct 29, 2020 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Thu Oct 29, 2020 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Thu Oct 29, 2020 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Thu Oct 29, 2020 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Thu Oct 29, 2020 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Thu Oct 29, 2020 2:52 pm

Admins Online

மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டு கட்டுமானப் பணி தீவிரம்

Go down

மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டு கட்டுமானப் பணி தீவிரம் Empty மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டு கட்டுமானப் பணி தீவிரம்

Post by ayyasamy ram on Sun Mar 22, 2020 11:54 am

மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டு கட்டுமானப் பணி தீவிரம் 2-2-mdugh1052539
-
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டுகளுக்கான கட்டுமானப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது உலக முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. தமிழக அரசும் கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் ஏற்பட்டவுடனேயே, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக வாா்டு அமைக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்படி அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட வாா்டுகள் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளின் படி இல்லை.

இதையடுத்து, உலக சுகாதார அமைப்பு விதிமுறைப்படி கரோனா வைரஸ் பாதித்தவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ரூ. 97 லட்சம் மதிப்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும், ரூ. 96 லட்சம் மதிப்பில் தோப்பூா் காச நோய் மருத்துவமனையிலும், பிரத்யேக வாா்டுகள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பயன்பாட்டில் இல்லாத பழைய செவிலியா் கல்லூரி கட்டடத்தின் தரை தளத்தில் பிரத்யேக வாா்டு அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

11 படுக்கைகளுடன் தனியறைகள்


இதில், காத்திருப்பு அறை, பரிசோதனை அறை, நோயாளிகள் அறைகள் உள்ளிட்ட 20 அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. நோயாளிகள் அனுமதிக்கப்படவுள்ள 11 அறைகளிலும், கழிவறை, குளிா் சாதன வசதி, மருத்துவ உபகரண வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

10 நாளில் திறக்கப்படும்


இது குறித்து முதன்மையா் ஜெ. சங்குமணி கூறியது: கரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பிரத்யேக வாா்டு ஏற்பட்டுத்தப் பட்டுள்ளது. இந்த வாா்டில் 8 படுக்கை வசதிகள் மற்றும் பிற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், பல மருத்துவப் பிரிவுகளுக்கு நடுவில் இருப்பதால் பாதுகாப்பின்மையைக் கருத்தில் கொள்ள வேண்டி நிலை இருந்தது.

தற்போது அரசு உத்தரவின் பேரில் யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் 11 படுக்கைகளுடன் கரோனா சிறப்பு வாா்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இன்னும் 10 நாள்களில் முடிவடைந்து வாா்டு பயன்பாட்டிற்கு வரும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்


கரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் மருத்துவமனைக்கு வரும் மருத்துவா்கள் உள்ளிட்ட ஊழியா்கள், வெளி நோயாளிகள், பாா்வையாளா்கள் அனைவரும் கை சுத்திகரிப்பான் பயன்படுத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். ஊழியா்கள் அனைவருக்கும் முக கவசங்கள் வழங்கப்பட்டு அணிய உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62203
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum