ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Today at 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Today at 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Today at 8:46 pm

» துல்லிய துலாபாரம்
by sugumaran Today at 8:44 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Today at 8:30 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by சக்தி18 Today at 8:02 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Today at 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Today at 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Today at 5:56 pm

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Today at 5:55 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 5:37 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 5:37 pm

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 5:27 pm

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Today at 5:21 pm

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Today at 5:14 pm

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Today at 5:11 pm

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Today at 5:05 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 3:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 3:30 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Today at 11:30 am

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Today at 11:22 am

» வணக்கம்
by சக்தி18 Today at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 9:46 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 4:53 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 2:09 pm

Admins Online

ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு காணொலி நீக்கம்

Go down

ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு காணொலி நீக்கம்  Empty ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு காணொலி நீக்கம்

Post by சக்தி18 on Sun Mar 22, 2020 3:10 pm

ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு காணொலி நீக்கம்  VLwTP2GXQbQQuiir7gEQ+Annotation2020-03-22102312



துக்ளக்கை படித்தால் இப்படித்தான் என கருத்துக்கள் பதிவாகி உள்ளன.YouTube  காணொலி நீக்கப்படவில்லை .ஏற்கனவே முக நூல் ,YouTube,twitter..... போன்ற சமூக வலைத்தளங்கள்  கொரோனா பற்றிய  தவறான பதிவுகள் நீக்கப்படும் என எச்சரித்திருந்தன.  

எதையும் கண்டு கொள்ளாமல்,படிக்காமல்  தேவையானவற்றுக்கு தாமதமாக கருத்து சொல்வதும் ,தேவையற்றவற்றுக்கு உடனே கருத்து சொல்வதும் .......... இவர் ஒரு அதிசயமான மனிதர்.

(அந்தக் காணொளியில் அவர் கூறியது அனைத்தும் தவறானவை)
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2058
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 622

Back to top Go down

ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு காணொலி நீக்கம்  Empty Re: ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு காணொலி நீக்கம்

Post by ayyasamy ram on Sun Mar 22, 2020 5:04 pm

ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு காணொலி நீக்கம்  Vikatan%2F2020-03%2F9e3c839c-774e-44b6-95aa-9df46d7aa477%2Funnamed__2_
-
தற்போது ரஜினியின் ட்விட்டர் கணக்கைப் பார்த்துக்கொள்வது
சௌந்தர்யாதான்.
அதேபோல் ரஜினிக்கு வரும்காலத்தில்
சமூகவலைதளங்களில் ஆதரவு வட்டத்தை உருவாக்கும் வேலையிலும்
இறங்கியிருக்கிறார். சௌந்தர்யாவுக்குத் தனியாக அலுவலகம் உள்ளது.
அந்த அலுவலகத்தில் இப்போது ரஜினியின் சமூகவலைதளங்களைப்
பார்த்துக்கொள்ள ஆட்களை நியமித்துள்ளார்.

சில நாள்களாக ரஜினி மன்றத்தின் சார்பில் சமூகவலைதளங்களில்,
"இப்போ இல்லைன்னா.. எப்பவும் இல்லை” என்கிற வாசகம் ரஜினியின்
படத்துடன் பரப்பப்பட்டு வருகிறது.

இதற்குப் பின்னால் இருப்பது சௌந்தர்யா என்கிறார்கள்.
சௌந்தர்யாவின் இந்த எண்ணத்துக்கு அவரின் கணவர் விசாகன்
தரப்பிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

தான் கட்சி ஆரம்பித்தால் தனக்கு அடுத்த நிலையில் நம்பிக்கையான
ஒரு நபர் தலைமைக்கு வேண்டும், அ.தி.மு.க பாணியில் வாரிசு இல்லாத
நிலை தனது கட்சிக்கு வந்துவிடக் கூடாது என்கிற எண்ணமும் ரஜினி
மனதில் இருக்கிறது.
-
-------------------------

விகடன்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61973
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு காணொலி நீக்கம்  Empty Re: ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு காணொலி நீக்கம்

Post by சக்தி18 on Sun Mar 22, 2020 5:57 pm

யார் பதிவிட்டாலும் சரியான தகவலை பதிவிட வேண்டாமா?
இன்னொரு நடிகர் பவன் கல்யாணின் டுவிட்டர் பதிவும் நீக்கப்பட்டதாக டுவிட்டர் அறிவித்துள்ளது.

அப்போ….? முன்னர் ஒருமுறை ரஜினி சொல்லியது போல் (லதா ரஜனிகாந்த் அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு) குடும்பமே அரசியலுக்கு வந்து விடும்.மக்கள் சேவைக்கு வாரீசு எதற்கு? கொள்ளை அடிக்க கட்சி என்ற ஊடகம் தேவைப்படுகிறது அவ்வளவுதான். அரசியல் என்பது சேவை என்பது போய் வியாபாரம் ஆகிவிட்டது.அதற்கு நாம் துணை நிற்கிறோம்.கொள்ளை அடிக்க துணை போகும் மக்கள்.

சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2058
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 622

Back to top Go down

ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு காணொலி நீக்கம்  Empty Re: ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு காணொலி நீக்கம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 23, 2020 11:31 am

@ayyasamy ram wrote:ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு காணொலி நீக்கம்  Vikatan%2F2020-03%2F9e3c839c-774e-44b6-95aa-9df46d7aa477%2Funnamed__2_
-
தற்போது ரஜினியின் ட்விட்டர் கணக்கைப் பார்த்துக்கொள்வது
சௌந்தர்யாதான்.
அதேபோல் ரஜினிக்கு வரும்காலத்தில்
சமூகவலைதளங்களில் ஆதரவு வட்டத்தை உருவாக்கும் வேலையிலும்
இறங்கியிருக்கிறார். சௌந்தர்யாவுக்குத் தனியாக அலுவலகம் உள்ளது.
அந்த அலுவலகத்தில் இப்போது ரஜினியின் சமூகவலைதளங்களைப்
பார்த்துக்கொள்ள ஆட்களை நியமித்துள்ளார்.

சில நாள்களாக ரஜினி மன்றத்தின் சார்பில் சமூகவலைதளங்களில்,
"இப்போ இல்லைன்னா.. எப்பவும் இல்லை” என்கிற வாசகம் ரஜினியின்
படத்துடன் பரப்பப்பட்டு வருகிறது.

இதற்குப் பின்னால் இருப்பது சௌந்தர்யா என்கிறார்கள்.
சௌந்தர்யாவின் இந்த எண்ணத்துக்கு அவரின் கணவர் விசாகன்
தரப்பிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

தான் கட்சி ஆரம்பித்தால் தனக்கு அடுத்த நிலையில் நம்பிக்கையான
ஒரு நபர் தலைமைக்கு வேண்டும், அ.தி.மு.க பாணியில் வாரிசு இல்லாத
நிலை தனது கட்சிக்கு வந்துவிடக் கூடாது என்கிற எண்ணமும் ரஜினி
மனதில் இருக்கிறது.
-
-------------------------

விகடன்

மேற்கோள் செய்த பதிவு: 1315590
வாரிசு அரசியலை அடிப்படையாக கொண்டு ஆரம்பம் தொடங்கிவிட்டது..
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு காணொலி நீக்கம்  Empty Re: ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு காணொலி நீக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum