ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» நினைவின் எடை – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 9:33 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» வலைப்பேச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» நற்சிந்தனைகள்
by kandansamy Yesterday at 4:14 pm

» கொரோனா குறுங்கதைகள்
by kandansamy Yesterday at 4:06 pm

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கடுப்பூசி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:42 am

» இலவச இணைப்பு - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:40 am

» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» நர்ஸ் நந்தினி மஞ்சள் நிற பி.பி.இ.கிட் அணிகிறாள்!
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்… மீண்டும் வந்தது 5 வளையங்கள்!
by ayyasamy ram Yesterday at 9:36 am

» வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி
by ayyasamy ram Yesterday at 9:28 am

» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Yesterday at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Yesterday at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Yesterday at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Yesterday at 8:43 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:02 pm

Admins Online

கொரோனா பரிசோதனைக்கு ரூ.4500; கட்டணம் நிர்ணயித்தது மத்திய அரசு

Go down

கொரோனா பரிசோதனைக்கு ரூ.4500; கட்டணம் நிர்ணயித்தது மத்திய அரசு Empty கொரோனா பரிசோதனைக்கு ரூ.4500; கட்டணம் நிர்ணயித்தது மத்திய அரசு

Post by ayyasamy ram on Sun Mar 22, 2020 10:15 pm

புதுடில்லி:
கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள தனியார்
ஆய்வகங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம்
அனுமதி அளித்ததை அடுத்து, பரிசோதனைக்கு அதிகபட்சமாக
ரூ.4500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தின் காரணமாக , சாதாரண காய்ச்சல்,
இருமல் உள்ளவர்களும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை
செய்து கொள்கின்றனர். தற்போது அரசு மருத்துவமனை ஆய்வகங்களில்
மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் நாடுமுழுவதும் பரிசோதனை ஆய்வகங்களை அதிகரிக்கும்
நோக்கில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வு கூடங்களை அமைத்து
கொரோனா பரிசோதனை செய்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு
இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இந்த சோதனை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நெறிமுறைகளின்படி
நடத்தப்பட வேண்டும் எனவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சளி மற்றும் ரத்த
மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனைக்கு அதிகபட்சமாக ரூ.4,500 என மத்திய
அரசு நிர்ணயித்துள்ளது. அதாவது, அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு ஆரம்பக்கட்ட
சோதனைக்கு ரூ.1,500ம், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தும் சோதனைக்கு ரூ.3000ம்
வசூலிக்க வேண்டும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இலவசமாகவோ அல்லது நிர்ணயித்த அளவைவிட குறைந்த
கட்டணத்திலோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும், ரத்த மாதிரிகளை பெற்ற நபர்களின் விவரங்களையும், ஆய்வு முடிவுகளையும்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63368
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா பரிசோதனைக்கு ரூ.4500; கட்டணம் நிர்ணயித்தது மத்திய அரசு Empty Re: கொரோனா பரிசோதனைக்கு ரூ.4500; கட்டணம் நிர்ணயித்தது மத்திய அரசு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 23, 2020 11:25 am

இந்த பரிசோதனை கட்டணத்தை அரசு ஏற்க வழிவகை செய்ய வேண்டும்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரிய தொகை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15336
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

கொரோனா பரிசோதனைக்கு ரூ.4500; கட்டணம் நிர்ணயித்தது மத்திய அரசு Empty Re: கொரோனா பரிசோதனைக்கு ரூ.4500; கட்டணம் நிர்ணயித்தது மத்திய அரசு

Post by Dr.S.Soundarapandian on Mon Mar 23, 2020 3:41 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5440
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2900

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கொரோனா பரிசோதனைக்கு ரூ.4500; கட்டணம் நிர்ணயித்தது மத்திய அரசு Empty Re: கொரோனா பரிசோதனைக்கு ரூ.4500; கட்டணம் நிர்ணயித்தது மத்திய அரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum