ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 10:21 pm

» விழுந்தாலும் மீண்டும் எழுதல் என்பது சாதனை!
by ayyasamy ram Today at 10:15 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Today at 10:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 9:48 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 9:35 pm

» அரட்டை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 pm

» மனம் விரும்புதே – கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» சன்னல் – கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» சொல்வனம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 9:23 pm

» புதிய சரித்திர நாவல்கள்
by rukman1304 Today at 8:38 pm

» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Jairockerszx Today at 6:41 pm

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by மாணிக்கம் நடேசன் Today at 5:36 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Today at 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Today at 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Today at 3:09 pm

» மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி
by ayyasamy ram Today at 3:01 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Today at 2:13 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ராஜா Today at 1:53 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ராஜா Today at 1:51 pm

» இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!
by ayyasamy ram Today at 1:47 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by ராஜா Today at 1:44 pm

» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Today at 1:37 pm

» அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 1:34 pm

» அடுப்பு தின்னும் பத்தாண்டுகள்- கவிதை
by ayyasamy ram Today at 1:21 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30 pm

» உறக்கம் என் எதிரி
by ayyasamy ram Today at 11:23 am

» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Today at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Today at 8:32 am

» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்
by ayyasamy ram Today at 8:11 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by மாணிக்கம் நடேசன் Today at 8:05 am

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by கண்ணன் Today at 7:27 am

» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
by விமந்தனி Today at 1:04 am

» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்
by விமந்தனி Today at 12:06 am

» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» பயனுள்ள செயலிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» நிவேதிதா ஜெயாநந்தன் நாவல்கள்
by lakshmi palani Yesterday at 6:00 pm

» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..?
by T.N.Balasubramanian Yesterday at 5:51 pm

» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை
by ranhasan Yesterday at 3:31 pm

» மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது.!
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» யூடியூப் டீச்சர்
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» அதிர்ஷ்டம் – ஒரு பக்க கதை
by ranhasan Yesterday at 1:59 pm

» ஆல்பிரட் நோபல் - சாதித்து காட்டியவர்
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!
by T.N.Balasubramanian Yesterday at 1:53 pm

» வேண்டும் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தைரியமும் சமயோசிதமான புத்தியும் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்...!
by ayyasamy ram Yesterday at 11:30 am

Admins Online

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23 Empty » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23

Post by ayyasamy ram on Mon Mar 23, 2020 7:47 am

1,200 படுக்கை வசதியுடன் மருத்துவமனை; குஜராத் அரசு

ஆமதாபாத்:
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு,
பிரத்யேகமாக சிகிச்சையளிக்க ஆமதாபாத்தில் 1200 படுக்கை
வசதிகளுடன் மருத்துவமனை தயாராக உள்ளதாக குஜராத் அரசு
தெரிவித்துள்ளது.
--
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57897
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23

Post by ayyasamy ram on Mon Mar 23, 2020 7:59 am

கொரோனா பாதிப்பு: உலகளவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது
-

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி, சீனாவைவிட
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில்,
கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை
5,476 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 5,560 பேர் கொரோனா வைரஸ் தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், கொரோனா வைரஸ் பாதிப்பால்
உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 14,641 ஆக
உயர்ந்துள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57897
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 23, 2020 10:49 am

இதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23

Post by சக்தி18 on Mon Mar 23, 2020 3:09 pm

உலகெங்கும் பால்கனி,யன்னல் முன் நின்று மருத்துவர்கள்,மருத்துவ பணியாளர்கள்,காவல்துறையினருக்கு நன்றி செலுத்திய அதேசமயம்.......................
இந்தியாவில்...............................

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23 Clapping-as-groups

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23 People-claps

இதற்கு பலரும் எதிர்ப்பும் வருத்தமும் தெரிவித்து வருகிறார்கள்.

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23 Doctor-tweet
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23

Post by சக்தி18 on Mon Mar 23, 2020 3:16 pm

கொரோனா யாரையும் தாக்கலாம். லண்டனில் 18 வயது வாலிபர் இறந்த அதேசமயம்,....
இத்தாலியில் 95 வயது பாட்டி நலமடைந்து சாதாரண வாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் ஒரு குழந்தை பாதிப்படைந்து இறந்தது.

இத்தாலியில் அதிகரித்த நிலையில் சீனாவை அடுத்து தாக்கிய தென் கொரியாவில் பலமிழந்து மிக்க குறைவான பாதிப்பை அடைந்துள்ளது.

எங்கள் நாட்டில் ஒருவர் கூட பாதிப்படையவில்லை என்று மார்தட்டிக் கொள்ளும் வட கொரியா,அப்படி இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் அவதானிகள்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23

Post by சக்தி18 on Mon Mar 23, 2020 3:22 pm

நேற்று ஞாயிறு இரண்டு மணிக்கு ஜெர்மன் அதிபர் அஞ்சலா மெர்கல் மாநில முதல்வர்களுடன் கான்பரன்ஸில் உரையாடிய பின்னர் 8 அம்ச விதிகளை கடைப்பிடிக்க நாட்டு மக்களுக்கு உரையாற்றியதுடன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்.

சிலமணி நேரத்தில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என மருத்துவர்கள் கூறியதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டார்.அவருக்கு ப்ளூ தடுப்பு ஊசி போட்ட மருத்துவருக்கு கொரோனா பாசிட்டிவ் என கண்டறிந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23

Post by ayyasamy ram on Mon Mar 23, 2020 3:51 pm

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக் கொல்லும்
மருந்துகளின் பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
தற்போது வெளியிட்டுள்ளார்.

ஹைட்ரோசைக்லோரோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின்
(HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN) ஆகிய இரு மருந்துகளை
ஒன்றாக சேர்த்து உட்கொண்டால் மருத்துவத்துறை வரலாறில்
மிகப்பெரிய மாற்றத்துக்கான உண்மையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
என நம்புவதாக இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள
டிரம்ப், இந்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவின் உணவு மற்றும்
மருந்துப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையை பாராட்டியுள்ளார்.

மேலும், மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மருந்தை
உடனடியாக பயன்படுத்துங்கள்! விரைவாக செயல்படுங்கள்!
கடவுள் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும் எனவும் தனது அடுத்த
டுவிட்டர் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57897
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23

Post by ayyasamy ram on Mon Mar 23, 2020 3:52 pm

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23 202003212050256039_1_Trump._L_styvpf
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57897
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23

Post by ayyasamy ram on Mon Mar 23, 2020 4:01 pm

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு
76 ரூபாய்க்கும் மேலாக வீழ்ச்சி கண்டுள்ளது.


இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இது வரலாறு காணாத
அளவு வீழ்ச்சியாகும். முந்தைய நாள் முடிவு விலையான 75.19ல்
இருந்து 76.14 வரையில் வீழ்ச்சி கண்டுள்ளது

தமிழ் குட் ரிட்டர்ன்ஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57897
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23

Post by ayyasamy ram on Mon Mar 23, 2020 4:04 pm

75 மாவட்டங்களில் ஓலா மற்றும் உபர் கால் டாக்ஸி சேவை நிறுத்தம்

கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும்
75 மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட வேண்டும் என்று
மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து அந்த
மாவட்டங்களில் ஓலா மற்றும் உபர் கால் டாக்ஸி சேவை
தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அந்த நிறுவனங்கள்
அறிவித்துள்ளது.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57897
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -23

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை