ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Today at 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Today at 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Today at 5:59 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:07 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Today at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Today at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Today at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Today at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Today at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Today at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Today at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Today at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Today at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Today at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Today at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Today at 2:50 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:10 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Today at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Today at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Today at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Today at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Today at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Today at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Today at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Today at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Today at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Today at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Yesterday at 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Yesterday at 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Yesterday at 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Yesterday at 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Yesterday at 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Yesterday at 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Yesterday at 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Yesterday at 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Yesterday at 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Yesterday at 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Yesterday at 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Yesterday at 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Yesterday at 7:45 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Yesterday at 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Yesterday at 7:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 6:52 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» பாண்டிய முரசு -உதயணன் சரித்திர நாவல் .
by Guest Yesterday at 6:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:58 pm

Admins Online

குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Go down

குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு Empty குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Post by ayyasamy ram on Tue Mar 24, 2020 12:07 pm

சென்னை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்,
பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக தனிமைப்படுத்தலை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற
வேண்டும் என அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
சமூக தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் 144 தடை
உத்தரவு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம்
குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மாலை முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
மற்றும் 144 தடை உத்தரவால் பல்வேறு தரப்பட்ட தொழில்கள் மற்றும்
தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்
1000 ரூபாய் வழங்கப்படும் என்றும், ரேசன் கடைகளில் விலையில்லா
அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்றும்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.

நிவாரண உதவி மற்றும் பொருட்களை பெறுவதற்காக ரேசன் கடைகளில்
மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறையில்
விநியோகம் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதி 1000 மற்றும் கூடுதலாக
1000 நிவாரணம் வழங்கப்படும் என்றும், கட்ட தொழிலாளர்கள், ஓட்டுநர்
தொழில் சார்ந்தவர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3250 கோடி
ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61040
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு Empty Re: குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Post by சக்தி18 on Tue Mar 24, 2020 12:16 pm

குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு Samayam-tamil
குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு Samayam-tamil
குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு Samayam-tamil
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1967
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum