ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Today at 16:19

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Today at 16:17

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Today at 16:15

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by ayyasamy ram Today at 16:12

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Today at 16:10

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by ayyasamy ram Today at 15:20

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Today at 15:20

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Today at 15:19

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Today at 15:09

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 14:57

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Today at 13:34

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Today at 13:34

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Today at 13:33

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Today at 13:32

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by ayyasamy ram Today at 13:27

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Today at 13:26

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Today at 13:24

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 11:51

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Today at 11:41

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 11:40

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Today at 9:06

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:02

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:01

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:01

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Today at 7:23

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Today at 7:20

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Today at 7:15

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Today at 7:12

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 7:11

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Today at 1:00

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Today at 0:00

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 23:57

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 23:49

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 23:46

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 23:43

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 23:41

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 22:41

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 22:39

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 22:33

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 20:55

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 19:42

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 19:40

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 19:35

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 19:34

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 19:33

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 19:01

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 18:52

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 18:40

» வணக்கம்
by kandansamy Yesterday at 17:33

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 17:00

Admins Online

சென்னையில் கொரோனா சிகிச்சை வார்டில் ‘ரோபோ’க்கள் அறிமுகம் - மருந்து, உணவு வழங்க ஏற்பாடு

Go down

சென்னையில் கொரோனா சிகிச்சை வார்டில் ‘ரோபோ’க்கள் அறிமுகம் - மருந்து, உணவு வழங்க ஏற்பாடு Empty சென்னையில் கொரோனா சிகிச்சை வார்டில் ‘ரோபோ’க்கள் அறிமுகம் - மருந்து, உணவு வழங்க ஏற்பாடு

Post by ayyasamy ram on Tue 24 Mar 2020 - 18:53

சென்னை:

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுடன் மற்றவர்கள் நேரடி தொடர்பு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்களும் கொரோனா நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருப்பதை ஓரளவு குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:-

கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சிறப்பு வார்டுகள் உயர் தொழில் நுட்ப மருத்துவ வசதி ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், பணியாளர்கள் கொரோனா நோயாளிகளுக்கு தண்ணீர், உணவு, மாத்திரை மருந்து வழங்குவதற்காக தினமும் நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டியுள்ளது.

இதை ஓரளவு தவிர்க்க தொழில் நுட்ப ரீதியிலான தீர்வை ஏற்படுத்த முடிவு செய்தோம். அதன்படி ரோபோக்களை இந்த பணியில் ஈடுபடுத்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக பயன்படுத்தப்படும் ரோபோக்கள் நோயாளிகள் இருக்கும் அறைக்கு முன் சென்றதும் ஒலி எழுப்பும். நோயாளி கதவை திறந்து ரோபோவிடம் இருந்து மருந்து, உணவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். மருந்துவர்களும், செவிலியர்களும், ரோபோவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் திரையில் தெரியும் வீடியோ அழைப்பின் மூலம் நோயாளிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள்.

நோயாளிகளுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் ரோபோ மூலம் டாக்டரிடம் கேட்கலாம். ரோபோ தனி வார்டில் இருந்து வெளியே வந்தவுடன் அந்த இடம் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்தப்படும்.

ரோபோக்களை பயன்படுத்துவதால், செவிலியர்களும், மருத்துவ பணியாளர்களும் மருத்துவ சேவைகள் மற்றும் மருத்துவ அவசர தேவைகளுக்கு மட்டும் நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தால் போதும். இந்த ரோபோக்களை சென்னை இந்துஸ்தான் கல்வி நிறுவனத்தில் ‘ரோபோ’ துறையினர் வடிவமைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62043
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் கொரோனா சிகிச்சை வார்டில் ‘ரோபோ’க்கள் அறிமுகம் - மருந்து, உணவு வழங்க ஏற்பாடு Empty Re: சென்னையில் கொரோனா சிகிச்சை வார்டில் ‘ரோபோ’க்கள் அறிமுகம் - மருந்து, உணவு வழங்க ஏற்பாடு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue 24 Mar 2020 - 19:44

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum