ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:09 am

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by Muthumohamed Yesterday at 11:07 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by Muthumohamed Yesterday at 11:02 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by Muthumohamed Yesterday at 10:59 pm

» பேங்க் ஜோக்
by Muthumohamed Yesterday at 10:57 pm

» லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்
by Muthumohamed Yesterday at 10:42 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:35 pm

» வாட்சப்-ல் ரசித்தவை
by Muthumohamed Yesterday at 9:55 pm

» இலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்
by Muthumohamed Yesterday at 9:53 pm

» இது சிரிப்பதற்கான நேரம்!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும்
by sncivil57 Yesterday at 8:35 pm

» காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல் உறங்கும்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மறைந்தும் மறக்க முடியாத பாடல்-8D ஒலி வடிவில்
by சக்தி18 Yesterday at 7:17 pm

» சின்னக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» நாவல்கள் வேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:06 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Yesterday at 5:01 pm

» சினி துளிகள்!
by heezulia Yesterday at 4:52 pm

» விறகும் சுள்ளிகளும் -ஆன்மீக குட்டிக் கதை
by SK Yesterday at 4:15 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 3:41 pm

» புன்னகை பக்கம்
by SK Yesterday at 3:41 pm

» புதுக்கவிதை
by SK Yesterday at 3:39 pm

» நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» நல்ல நண்பனின் அடையாளம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by SK Yesterday at 3:01 pm

» பெருமாள்களில் அழகன் யார்???
by SK Yesterday at 2:58 pm

» 500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல்
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு
by SK Yesterday at 1:47 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by SK Yesterday at 1:39 pm

» மனங்கவர்ந்த கவிதைகள்
by SK Yesterday at 12:27 pm

» உறவுகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்துபவை...
by SK Yesterday at 12:08 pm

» அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கை தரும்..
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...
by SK Yesterday at 12:01 pm

» எங்கே அந்த முயல் குட்டி ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Yesterday at 9:17 am

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by ayyasamy ram Yesterday at 7:22 am

» கவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:53 am

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by SK Yesterday at 6:49 am

» நாளை அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு அரசு சார்பில் சிறப்பு உணவு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் ஐ.ஏ.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., பதவிக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளார்
by ayyasamy ram Yesterday at 6:41 am

» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…!
by SK Yesterday at 6:35 am

» உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது.
by SK Yesterday at 6:31 am

Admins Online

ஸ்டான்லி மருத்துவமனையில் 500 உள்நோயாளிகள் வெளியேற்றம்

Go down

ஸ்டான்லி மருத்துவமனையில் 500 உள்நோயாளிகள் வெளியேற்றம் Empty ஸ்டான்லி மருத்துவமனையில் 500 உள்நோயாளிகள் வெளியேற்றம்

Post by ayyasamy ram on Tue Mar 24, 2020 5:25 pm

சென்னை :

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்து கடந்த 10 நாட்களாக தங்கி உள்ள கணவன்-மனைவி உள்பட 3 பேர் தங்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக கூறி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு வந்தனர்.

அதில் கணவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அவரது மனைவி உள்பட மற்ற 2 பெண்கள் தனி வார்டில் தங்க வைத்து, சோதனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொரோனா நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கை வசதிகள் கொண்ட தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ்

இதனால் அந்த கட்டிடத்தில் இருந்த சில உள்நோயாளிகள் உயர்தர சிறப்பு சிகிச்சை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் தவிர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்நோயாளிகளாக உள்ளவர்கள், அறுவை சிகிச்சைக்காகவும், மேல் சிகிச்சைக்காகவும் தங்கி உள்ளவர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 31-ந்தேதிக்கு பிறகு சிகிச்சைக்கு வரும்படியும் அவர்களை அறிவுறுத்தி அனுப்பினர்.

தினந்தோறும் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுபவர்கள், உயிருக்கு பாதிக்கப்படும் முக்கிய சிகிச்சைக்கு மட்டும் வரும்படியும், முக்கிய உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மட்டுமே தற்போது செய்யப்படும். மற்ற சிறு சிறு அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும், பிற மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதாலும் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிமாநில, மாவட்ட நோயாளிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் பரிதவித்தனர். அவர்களுக்கு மருத்துவமனை டீன் சார்பில் உணவு வழங்கப்பட்டது. இதனால் ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59233
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஸ்டான்லி மருத்துவமனையில் 500 உள்நோயாளிகள் வெளியேற்றம் Empty Re: ஸ்டான்லி மருத்துவமனையில் 500 உள்நோயாளிகள் வெளியேற்றம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 24, 2020 6:47 pm

இன்னும் எத்தனை சங்கடங்களை நாம் சந்திக்க நேரிடுமோ தெரியவில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14646
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum