புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்த, தி.மு.க., பொதுச்செயலர்  அன்பழகன் பற்றி, அவரின் பேத்தி கயல்விழி:  Poll_c10மறைந்த, தி.மு.க., பொதுச்செயலர்  அன்பழகன் பற்றி, அவரின் பேத்தி கயல்விழி:  Poll_m10மறைந்த, தி.மு.க., பொதுச்செயலர்  அன்பழகன் பற்றி, அவரின் பேத்தி கயல்விழி:  Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு

1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறைந்த, தி.மு.க., பொதுச்செயலர்  அன்பழகன் பற்றி, அவரின் பேத்தி கயல்விழி:  Poll_c10மறைந்த, தி.மு.க., பொதுச்செயலர்  அன்பழகன் பற்றி, அவரின் பேத்தி கயல்விழி:  Poll_m10மறைந்த, தி.மு.க., பொதுச்செயலர்  அன்பழகன் பற்றி, அவரின் பேத்தி கயல்விழி:  Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
மறைந்த, தி.மு.க., பொதுச்செயலர்  அன்பழகன் பற்றி, அவரின் பேத்தி கயல்விழி:  Poll_c10மறைந்த, தி.மு.க., பொதுச்செயலர்  அன்பழகன் பற்றி, அவரின் பேத்தி கயல்விழி:  Poll_m10மறைந்த, தி.மு.க., பொதுச்செயலர்  அன்பழகன் பற்றி, அவரின் பேத்தி கயல்விழி:  Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்த, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் பற்றி, அவரின் பேத்தி கயல்விழி:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 29, 2020 8:32 am

என் தாத்தா, பாட்டி ஒருபோதும் சண்டை போட்டதே
இல்லை!

தாத்தா, முறையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
காலை, 5:00 மணிக்கு எழுவார்; பக்கத்தில் உள்ள பூங்காவில்
நடைபயிற்சி மேற்கொள்வார்.

6:00 மணிக்கு, தேநீர் பருகியபடியே, அனைத்து செய்தித்
தாள்களையும் படித்து முடித்துவிடுவார்.சரியாக,

7:30 மணிக்கு குளித்து முடித்து, 8:15க்கு, வெளியே கிளம்ப
தயாராகி விடுவார். அப்போது, பாட்டி, டிபன் தட்டுடன்,
தாத்தா முன் வந்து நிற்பார். இரண்டு இட்லி தான்
சாப்பிடுவார்;

8:30 மணிக்கு, வெளியே கிளம்பி விடுவார்.
அவர் சென்றவுடன், 11:00 மணிக்கு, காய்கறி சூப்,
அவருக்காக அனுப்பி வைக்கப்படும். பகல், 1:00 மணிக்கு,
மதிய சாப்பாடு. அனேகமாக, வீட்டில் தான். 'டிவி'யில்
செய்திகளை பார்த்தபடியே, சாப்பிட்டு முடிப்பார்.

ஓய்வுக்குப் பின், 3:00 மணிக்கு, மீண்டும் வெளியே கிளம்பி
விடுவார். இரவு, 7:30 மணிக்கு வீடு திரும்புவார்; 8:00 மணிக்கு,
இரவு சாப்பாடு.இப்படித் தான், பெரும்பாலான அவரின்
நாட்கள் இருந்தன.

எவ்வளவு ருசியாக இருந்தாலும், எப்போது சாப்பிட்டாலும்,
மிகவும் குறைவாகத் தான் சாப்பிடுவார். அதுபோல,
ருசிக்காக சாப்பிட மாட்டார்; வயிற்றுக்காகத் தான்
சாப்பிடுவார். எ

ன் பாட்டியும், தாத்தாவும், வாழ்நாளில், ஒரு நாள் கூட,
சண்டையிட்டதில்லை. பாட்டியின் தனிப்பட்ட விஷயங்களில்,
தாத்தா தலையிட்டதில்லை; அதுபோலத் தான் பாட்டியும்.
பாட்டியிடம் சொல்லாமல், தாத்தா எப்போதாவது வெளியே
சென்று விட்டார் என்றால், பாட்டி உடனே போன் போட்டு
, 'என்னிடம் சொல்லாமல் ஏன் சென்றீர்கள்?' எனக் கேட்டு,
அழுது விடுவார்.

உடனே தாத்தா, 'சொல்லிட்டு போக மறந்து விட்டேன்...'
எனக் கூறியதும், இருவரும் சமாதானமாகி விடுவர்.
பாட்டி, 2012 டிச., 23ல் இறந்து விட்டார். அவரின் கடைசி,
10 மாதங்கள் மருத்துவமனையில் தான் கழிந்தன.

நாங்கள் என்ன தான், பாட்டியை பக்குவமாக பார்த்துக்
கொண்டாலும், தாத்தா எப்போது வருவார் என, காத்துக்
கொண்டே இருப்பார்; அதை அவரின் பார்வை உணர்த்தும்.

மாலையில் தாத்தா, மருத்துவமனைக்குள் நுழைந்ததுமே,
பாட்டின் இமைகள் துடிக்கும்.பாட்டியின் அருகே வந்து
அமர்ந்து, அவரின் கையை நீண்ட நேரம் பிடித்தபடி,
பாட்டியின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தபடியே
இருப்பார்.

அமைதியான பேச்சு, அவர்கள் இருவருக்கும் நடக்கும்.
அதைப் பார்க்கும் நாங்கள், கண் கலங்கிப் போவோம்.
பாட்டி இறந்த அன்று, அரை மணி நேரத்திற்கும் மேலாக,
தனிமையில் அவர் அழுததை, இன்னமும் மறக்க
முடியவில்லை!
-
----------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக