புதிய பதிவுகள்
» நகைச்சுவை
by ayyasamy ram Today at 4:52 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am

» காந்தி ஜெயந்தி
by ayyasamy ram Today at 4:20 am

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Today at 2:44 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Today at 12:20 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 12:14 am

» நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?
by சிவா Yesterday at 11:36 pm

» 'இந்தியா ஆதரவு இல்லை': டெல்லியில் ஆப்கன் தூதரகம் மூடுவதாக அறிவிப்பு
by சிவா Yesterday at 10:55 pm

» சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
by சிவா Yesterday at 10:48 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 10:39 pm

» அரைஞாண் கயிறு அவசியம் கட்டுங்க...அதிலும் குறிப்பாக ஆண்கள் ஏன் தெரியுமா?
by krishnaamma Yesterday at 10:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by krishnaamma Yesterday at 10:36 pm

» ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்!
by krishnaamma Yesterday at 10:13 pm

» உலக முதியோர் தினம் --1/10/2013
by krishnaamma Yesterday at 9:55 pm

» இலக்கியத் தேன் சொட்டு
by T.N.Balasubramanian Yesterday at 9:42 pm

» உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 7:16 pm

» மீண்டும் பிரதமராக வருவேன்: பிரதமா் நரேந்திர மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:08 pm

» கனடிய பிரதமர் ஜி20 மாநாட்டுக்கு வரும்போது அவர் விமானத்திலும் அவரிடமும் கோகைன் ரக போதை பொருள்
by T.N.Balasubramanian Yesterday at 7:03 pm

» டெங்கு - தட்டணுக்கள் குறைவதை விடவும், திரவம் கசிவதே அபாயம்
by சிவா Yesterday at 7:02 pm

» கருத்துப்படம் 01/10/2023
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 2:55 am

» நன்னடத்தைக் குறிப்புகள் சில...
by சிவா Yesterday at 2:52 am

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 12:00 am

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by சிவா Sat Sep 30, 2023 9:32 pm

» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
by krishnaamma Sat Sep 30, 2023 8:33 pm

» வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க ...
by krishnaamma Sat Sep 30, 2023 8:30 pm

» பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்
by krishnaamma Sat Sep 30, 2023 8:28 pm

» இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்
by krishnaamma Sat Sep 30, 2023 7:49 pm

» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Sep 30, 2023 7:05 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Sat Sep 30, 2023 7:01 pm

» பிரசவ கால தழும்புகளுக்கான தீர்வுகள்
by சிவா Sat Sep 30, 2023 6:49 pm

» புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாடு
by சிவா Sat Sep 30, 2023 6:41 pm

» எம்.எஸ். சுவாமிநாதன் எப்படி பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினார்?
by சிவா Sat Sep 30, 2023 6:37 pm

» கருப்பாக மாறும் செம்பு, பித்தளை பாத்திரங்கள்: சுத்தம் செய்வது எப்படி?
by சிவா Sat Sep 30, 2023 6:23 pm

» போக்சோ சட்டம்; பாலுறவு சம்மத வயதை 16-ஆக குறைக்க கூடாது: சட்ட ஆணையம்
by சிவா Sat Sep 30, 2023 6:18 pm

» பாஸ்வேர்ட்க்கு குட்-பை; இனி பாஸ்கீஸ் தான் - Passkeys
by சிவா Sat Sep 30, 2023 6:14 pm

» நச்சுப் பாம்புகளை அடையாளம் காண்பது எப்படி?
by சிவா Sat Sep 30, 2023 6:03 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Sat Sep 30, 2023 2:24 pm

» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by சிவா Sat Sep 30, 2023 1:04 am

» நாம் உண்ணும் உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு? வயிற்றில் என்ன நடக்கிறது? உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு?
by சிவா Sat Sep 30, 2023 12:57 am

» அதிர்வெண் மாயை - Frequency illusion
by சிவா Sat Sep 30, 2023 12:48 am

» உலக இதய தினம்
by சிவா Sat Sep 30, 2023 12:27 am

» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by Anthony raj Fri Sep 29, 2023 9:28 pm

» சிறுவனின் நோயை கண்டுபிடித்த ChatGPT
by T.N.Balasubramanian Fri Sep 29, 2023 9:04 pm

» வாட்ஸ் அப்பில் AI தொழில்நுட்பம்!
by சிவா Fri Sep 29, 2023 8:51 pm

» வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள்
by சிவா Fri Sep 29, 2023 8:49 pm

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Fri Sep 29, 2023 8:39 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by சிவா Fri Sep 29, 2023 7:59 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by சிவா Fri Sep 29, 2023 7:55 pm

» நகங்கள் பராமரிப்பு
by சிவா Fri Sep 29, 2023 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
4 Posts - 40%
சிவா
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
3 Posts - 30%
ayyasamy ram
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
3 Posts - 30%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
26 Posts - 39%
TI Buhari
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
19 Posts - 28%
T.N.Balasubramanian
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
8 Posts - 12%
krishnaamma
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
6 Posts - 9%
ayyasamy ram
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
6 Posts - 9%
mohamed nizamudeen
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
1 Post - 1%
heezulia
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34579
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 28, 2020 9:17 pm

கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா?

கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Main-thumb-264974771-100-sklfnhooutfkwfidvmeudwxswgvxjhvd
அகமது அலி (Ahamed Ali), வரி மற்றும் கணக்கு நிர்வாகி (2012-தற்போது)

21ம.நே. முன்பு பதில் அளித்தார்







[ltr]Lino கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கியில் பிறந்தவர்.[/ltr]

[ltr]கத்தாரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.[/ltr]

[ltr]ஒரு நாள் திடீரென்று அவருடைய தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது "உடனடியாக கால் செய்யவும்" என்று அவர் தம்பி அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.[/ltr]

[ltr]அதை பார்த்தவுடனே அவர் அவருக்கு கால் செய்கிறார். அதில் தந்தை படுக்கையில் படுத்த படுக்கையாக உள்ளார், கடைசி நிமிடம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் உடனே கிளம்பி வா என்று கூறி உள்ளார் அவரது தம்பி.,[/ltr]

[ltr]அவரும் அலுவலகத்தை அணுகி டிக்கெட் புக் செய்து இந்தியாவிற்கு வந்துள்ளார். ஆனால் அவருடைய துரதிருஷ்டம் இந்தியாவில் கொரான பாதிப்பால் பலவிதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அவரால் எளிதில் வெளியே வர முடியவில்லை.[/ltr]

[ltr]இருப்பினும் அவருக்கு உடம்பில் வெப்பம் குறைந்த அளவே உள்ளதால் அவரை வெளியே செல்ல அனுமதித்து விட்டனர் மருத்துவர்கள் விமான நிலையத்தில்.[/ltr]

[ltr]அவர் வெளியே செல்லும் பொழுது தன்னுடைய தொண்டை மிகவும் கரகரப்பாகவும், வறண்டு இருப்பதாகவும் அவருக்கு தோன்றியுள்ளது இதை உணர்ந்த அவர் கேரள வில் ஒரு ல்மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி பரிசோதிக்க கூறியுள்ளார்.[/ltr]

[ltr]அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதால் அவர்கள் அவரை பரிசோதித்து ஐசோலேஷன் வார்டில் வைக்க உத்தரவிட்டனர்.[/ltr]

[ltr]மீண்டும் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அவர் ஐசோலேஷன் வைத்த அதே மருத்துவமனையில் தந்தையை அட்மிட் செய்து உள்ளதாக அவரது தம்பி அவருக்கு கூறுகிறார்.[/ltr]

[ltr]ஆனால் அவர் அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வர மறுக்கிறார்.[/ltr]

[ltr]இறுதியில் அவரது தந்தை இறந்து விடுகிறார்.[/ltr]

[ltr]மிகவும் வேதனையுடன் அழுகிறார்.[/ltr]

[ltr]தனது தந்தையின் முகத்தை பார்க முடியவில்லை என்று,[/ltr]

[ltr]இறுதி ஊர்வலத்தை காண முடியவில்லை,[/ltr]

[ltr]ஒரே மருத்துவமனையில் இருந்தும் அவர் கையை கூட பிடிக்க முடியவில்லை என்றும் மிகவும் வேதனையுடன் அழுகிறார்.[/ltr]

[ltr]அவர் தந்தையரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சை அவர் தனது கைபேசியின் மூலம் போட்டோ பிடித்து உள்ளார்.[/ltr]

கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Main-qimg-68474e503f22baff337fb475ed429347

[ltr]Lino நினைத்தால் அன்றே எல்லாத்தையும் உதறித்தள்ளி விட்டு தனது தந்தையை பார்க்க அவர் சென்று இருக்கலாம். ஆனால் அவரது எண்ணம் ஒருவேளை தனக்கு அந்த வைரஸ் தொற்று இருந்தால் பிறருக்கும் பரவும், குடும்பத்திற்கும் பரவும், கூடியிருக்கும் ஜனங்களுக்கு பரவும் என்றெல்லாம் எண்ணி அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.[/ltr]

[ltr]இதுதான் நாட்டின் மீது ஒரு சிறந்த குடிமகனுக்கு இருக்கும் சிறந்த தேச பற்று.[/ltr]

[ltr]எனக்கு ஒரு நம்பிக்கை எப்போதும் உண்டு ஒரு சிறந்த தலைவன் இந்த நாட்டிற்கு மன்னிக்கவும் இந்த மாநிலத்திற்கு கிடைத்தால் மக்கள் மாறிவிடுவார்கள் என்று நான் ஒரு அனுமானம் வைத்திருந்தேன்.[/ltr]

[ltr]ஆனால் இந்த கொறனவின் வின் மூலம் அது ஒரு பொய்யான பிம்பம் என்று எனது அனுமானத்தை மாற்றிக் கொண்டேன்.[/ltr]

[ltr]மக்களிடத்தில் இந்த நாட்டின் மீது அதிக அக்கறை உள்ளது என்று நான் அதிகமாக நம்பிக்கை வைத்து இருந்தேன். ஆனால் தற்பொழுது அது தவறு என்று நான் உணர்ந்துவிட்டேன்.[/ltr]

[ltr]மக்களிடத்தில் பொறுப்பு என்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை.[/ltr]

[ltr]அரசாங்கம் தன்னுடைய கஜானா காலி ஆனாலும் பரவாயில்லை , அரசாங்கம் திவால் ஆனளும் பரவாயில்லை என்று பொதுத்துறை, தனியார் துறை என வருமான வரும் வரித்துறை களை முடக்கி மக்களை வீடுகளில் முடங்க சொல்லி கட்டளையிடுகிறது.[/ltr]

[ltr]ஆனால் நம் மக்கள் அதற்கு தயாராக இல்லை. விடுப்பு கிடைத்தது என்ற சந்தோஷத்தோடு அனைவரும் உல்லாசமாக ரோட்டில் உலாவுவது, பீச்சில் உல்லாச குளியல் போடுவதும்கிரிக்கெட் விளையாடுவதும் அங்கும் இங்குமாக அரசாங்க உத்தரவை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.[/ltr]

[ltr]இதன் விளைவு இதன் நஷ்டம் அரசாங்கத்தைச் சேராது. முழுக்க முழுக்க மக்களையே சேரும்.[/ltr]

[ltr]21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு விர்க்கு அரசாங்கத்திற்கு தேவை படும் தொகை 2 லட்சம் கோடி. எல்லாமே ஏழை மக்களுக்கு போகுமா என்பது கேள்வி குறி தான், ஆனால் மக்களுக்கு சென்று அடைகிறது. நான் சம்பரிகுறேன் நான் ஏன் வரி கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அது ஒரு பெரும் அர்த்தமற்ற சிந்தனை என்று புரிந்து கொள்வார்களா?[/ltr]

[ltr]இது போன்ற பேரழிவு எப்பொழுதும் நிகழாது. எப்போது ஒரு முறை தான் நிகழும்.[/ltr]

[ltr]அதில் கூட நாம் ஒற்றுமை இன்றி இருக்கிறோம்.[/ltr]

[ltr]இது ஏணோ இந்த சாபகேடு மனித இனத்திற்கு.[/ltr]

[ltr]சாவின் கோரம் நம் கண் முன்னே நிகழ்கிறது, இத்தாலி அங்கு துடித்து கொண்டு இருக்கிறது. ஆனால் நாம் உல்லாசமாக வெளியே ஊலாவிக் கொண்டு இருக்கிறோம்.[/ltr]

கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Main-qimg-237ac620f4d05bf7684a6866a7ff2aef

[ltr]மனிதனின் அழிவு வேற்று கிரக வாசிகள் இடம் இல்லை. இந்த உலகம் அழிவதால் மனித இனம் அழிய போவதில்லை. மனிதனின் கண்டு பிடிப்பு இந்த மனித இனத்தை அளிககக்கூடியதாக இருக்க போவதில்லை.[/ltr]

[ltr]மனித இனத்தின் அழிவு மனிதனால் மட்டுமே அரங்கேறும்.[/ltr]

[ltr]நீங்கள் சாவுங்கள் ஏன் லினோ போன்ற மனிதர்களை சாவடிக்க பார்க்கிறீர்கள்.[/ltr]

[ltr]என் வீட்டுக்கு மேல கூரை இருக்கு, என் தட்டுல சோரு இருக்கு அதனால் நான் தெனாவட்டா சுத்துவேன் என்னை யாரும் கேட்க கூடாது என்பவர்களுக்கு கொரனா பிடித்து சாவட்டும்.[/ltr]

[ltr]நாட்டின் சாப கேடு தான் நீங்களாம்.[/ltr]

[ltr]-நன்றி வெறுப்புடன் அஹமத்[/ltr]



[ltr]கோராவில் வந்த பதிவு [/ltr]



[ltr]ரமணியன்  [/ltr]




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65721
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 28, 2020 10:08 pm

பாவம் இவர் சோகம்..... ஆனால் நிறைய பேர் இன்னும் கூட சூழ்நிலை புரியாமல் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக